M. G. Vallabhan

Thane Sathiradum Malai Song Lyrics

“Thane Sathiradum Malai” Song Lyrics From “Thai Pongal” Movie Composed by Ilaiyaraaja and Sung by S. Janaki. The Thane Sathiradum Malai Lyrics are Penned by M. G. Vallabhan.

SongThane Sathiradum Malai
MovieThai Pongal(1980)
StarringRajesh, Saritha, Vijayan and Radhika Sarathkumar
Music DirectorIlaiyaraaja
SingerS. Janaki
LyricistM. G. Vallabhan

Thane Sathiradum Malai Veyil Velai
Yeno Nadhi Paadum Solai Kuyil Pole
Vaanor Valamo Ooraar Peravo
Paadum Kaviyaaga Odum Thaniyaaga

Odum Swaram Yezhum
Naalum Nadhiye
Thuthi Paadum Isai Vaazha
Raagam Sugame

Thaane Sathiraadum
Maalai Veyil Velai
Yeno Nadhi Paadum
Solai Kuyil Pole

Senthaazham Paadum
Pudhu Senthen Vandaadum
Adhu Vanthaarai Nindraaruthe
Sontham Kondu
Vanthorai Kondaaduthe

Senthaazham Paadum
Pudhu Senthen Vandaadum
Adhu Vanthaarai Nindraaruthe
Sontham Kondu
Vanthorai Kondaaduthe

Vannamaalai Varum
Thennam Solai Vazhi Thendral
Ennai Naadi Sellume

Naalum Nadhiye Aadum Kalaiye
Yenintha Penmai Kalaiye Hoi

Thaane Sathiraadum
Maalai Veyil Velai
Yeno Nadhi Paadum
Solai Kuyil Pole

Vinnodu Aadum Mugil
Pennodu Paadum Ezhil
Ponmeni Neeraaduthe
Munnum Pinnum Kannaale Panpaaduthe

Unnai Pole Kodi
Mullai Thaalamidum
Kanni Unnai Paada Solluthe

Naalum Nadhiye Kaanum Kalaiye
Yenintha Penmai Kalaiye Hoi

Thaane Sathiraadum
Maalai Veyil Velai
Yeno Nadhi Paadum
Solai Kuyil Pole
Vaanor Valamo Ooraar Peravo
Paadum Kaviyaaga Odum Thaniyaaga

Odum Swaram Yezhum
Naalum Nadhiye
Thuthi Paadum Isai Vaazha
Raagam Sugame

Thaane Sathiraadum
Maalai Veyil Velai
Yeno Nadhi Paadum
Solai Kuyil Pole

தானே சதிராடும் மாலை வெயில் வேளை
ஏனோ நதி பாடும் சோலை குயில் போலே
வானோர் வளமோ ஊரார் பெறவோ
பாடும் கவியாக ஓடும் தனியாக

ஓடும் ஸ்வரம் ஏழும்
நாளும் நதியே
துதி பாடும் இசை வாழ
ராகம் சுகமே

தானே சதிராடும்
மாலை வெயில் வேளை
ஏனோ நதி பாடும்
சோலை குயில் போலே

செந்தாழம் பாடும்
புது செந்தேன் வண்டாடும்
அது வந்தாரை நின்றாடுதே
சொந்தம் கொண்டு
வந்தோரை கொண்டாடுதே

செந்தாழம் பாடும்
புது செந்தேன் வண்டாடும்
அது வந்தாரை நின்றாடுதே
சொந்தம் கொண்டு
வந்தோரை கொண்டாடுதே

வண்ணமாலை வரும்
தென்னம் சோலை வழி
தென்றல் என்னை நாடி செல்லுமே

நாளும் நதியே ஆடும் கலையே
ஏனிந்த பெண்மைக் கலையே

தானே சதிராடும்
மாலை வெயில் வேளை
ஏனோ நதி பாடும்
சோலை குயில் போலே

விண்ணோடு ஆடும் முகில்
பெண்ணோடு பாடும் எழில்
பொன்மேனி நீராடுதே
முன்னும் பின்னும் கண்ணாலே பண்பாடுதே

விண்ணோடு ஆடும் முகில்
பெண்ணோடு பாடும் எழில்
பொன்மேனி நீராடுதே
முன்னும் பின்னும் கண்ணாலே பண்பாடுதே

உன்னை போலே கொடி
முல்லை தாளமிடும்
கன்னி உன்னை பாடச் சொல்லுதே

நாளும் நதியே காணும் கலையே
ஏனிந்த பெண்மைக் கலையே

தானே சதிராடும்
மாலை வெயில் வேளை
ஏனோ நதி பாடும்
சோலை குயில் போலே
வானோர் வளமோ ஊரார் பெறவோ
பாடும் கவியாக ஓடும் தனியாக

ஓடும் ஸ்வரம் ஏழும்
நாளும் நதியே
துதி பாடும் இசை வாழ
ராகம் சுகமே

தானே சதிராடும்
மாலை வெயில் வேளை
ஏனோ நதி பாடும்
சோலை குயில் போலே