Song Details

Starring: Aadhi Pinisetty Sindhu Menon

Music: S. Thaman

Singer: Suchitra

 

 

Tharai Erangiya Paravai Polave

Manam Mella Mella Asainthu Poguthey

Karai Othungiya Nuraiyai Polave

En Uyir Thaniye Odhungugirathey

 

Thoda Thoda Thoda Tholainthu Pogiren

Edai Edai Miga Kurainthu Pogiren

Ada Idhu Enna Udainthu Sergiren

Nagathin Nuniyil Silirthu Vida Kanden

 

Maayaa Maayaa

Nee Illaamal Naan Illai Maayaa

 Maayaa Maayaa

Nee Illaamal Naan Illai Maayaa

 

Nadhiyil Midhakkum Odam Ena

Vaanil Alaiyum Megam Ena

Maara Thudikkum Thegam Kanden

Idhuvum Puthiya Unarvu Allavaa

 

Kadhal Pechchil Poi Poosuvaai

Mayangum Velaiyil Mei Poosuvaai

Vilaga Ninaiththaal Kan Veesuvaai

Thavithen Thavithen Kidanthu Thavithen

Thvaithen Thavithen Thavithen Thavithen

 

Ethu Ethu Ennai Varudi Povathu

Ethu Ethu Ennai Thirudi Povathu

Ethu Ethu Ennai Muzhuthum Saaiththathu

Neruppum Paniyum Nerungugirathey

 

Thiru Thiruvena Vizhithu Paarkkiren

Thisai Anaithilum Unnai Kaangiren

Nodikkoru Murai Thdithu Pogiren

Enadhu Peyarum Marandhu Nadakkindren

 

Maayaa Maayaa

Nee Illaamal Naan Illai Maayaa

Maayaa Maayaa

Nee Illaamal Naan Illai Maayaa

 

Arugil Irunthaal Un Vaasanai

Tholaivil Irunthaal Un Yosanai

Enakkul Dhinamum Un Baavanai

Inimel Enathu Payanam Sugame

 

Idhamaai Unarndhen Un Kadhalai

Muzhuthaai Maarudhu En Vaanilai

Iruvaril Yaarum Yaro illaiye

Kanavum Ninaivum Inaindhu Varuthey

Varuthey Varuthey

 

 

தரை இறங்கிய பறவை போலவே

மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே

கரை ஒதுங்கிய நுரையை போலவே

என் உயிர் தனியே ஒதுங்குகிறதே

 

தொட தொட தொலைந்து போகிறேன்

எடை எடை மிக குறைந்து போகிறேன்

அட இது என்ன உடைந்து சேர்கிறேன்

நகத்தின் நுனியில் சிலிர்த்து விட கண்டேன்

 

மாயா மாயா

நீ இல்லாமல் நான் இல்லை மாயா

மாயா மாயா

நீ இல்லாமல் நான் இல்லை மாயா

 

நதியில் மிதக்கும் ஓடம் என

வானில் அலையும் மேகம் என

மாற துடிக்கும் தேகம் கண்டேன்

இதுவும் புதிய உணர்வு அல்லவா

 

காதல் பேச்சில் பொய் பூசுவாய்

மயங்கும் வேளையில் மெய் பூசுவாய்

விலக நினைத்தால் கண் வீசுவாய்

தவித்தேன் தவித்தேன் கிடந்து தவித்தேன்

தவித்தேன் தவித்தேன் தவித்தேன் தவித்தேன்

 

எது எது என்னை வருடி போவது

எது எது என்னை திருடி போவது

எது எது என்னை முழுதும் சாய்த்தது

நெருப்பும் பணியும் நெருங்குகிறதே

 

திரு திருவென விழித்து பார்க்கிறேன்

திசை அனைத்திலும் உன்னை காண்கிறேன்

நொடிக்கொரு முறை துடித்து போகிறேன்

எனது பெயரும் மறந்து நடக்கிறேன்

 

மாயா மாயா

நீ இல்லாமல் நான் இல்லை மாயா

மாயா மாயா

நீ இல்லாமல் நான் இல்லை மாயா

 

அருகில் இருந்தால் உன் வாசனை

தொலைவில் இருந்தால் உன் யோசனை

எனக்குள் தினமும் உன் பாவனை

இனிமேல் எனது பயணம் சுகமே

 

இதமாய் உணர்ந்தேன் உன் காதலை

முழுதாய் மாறுது என் வானிலை

இருவரில் யாரும் யாரோ இல்லை

கனவும் நினைவும் இணைந்து வருதே

வருதே வருதே

Added by

Navaneetha Krishnan

Do NOT follow this link or you will be banned from the site!