Song Details

Starring: Aadhi Pinisetty Sindhu Menon

Music: S. Thaman

Singer: Ranjith

 

 

Saaral En Adiye

En Jannal Udaigirathu

Saaral En Adiye

En Jannal Udaigirathu

Thooral En Adiye

En Kanavai Kalaikkirathu

 

Kollaamal Kollaamal Kondraai

Illaamal Illaamal Sendraai

Kollaamal Kollaamal Kondraai

Illaamal Illaamal Sendraai

 

Saaralaa Thooralaa

En Uyirai Ninaithavale

Puyalaaga Maari Povathenadi

 

Vizhiye Vizhiye Vizhiye

Vendam Oru Kova Paarvai

Thaviyaai Thaviyaai

Thavithen Vizhiye

 

Maname Maname

Theeyaai Kodhikkum

Oru Kaaichal Pola

Pirivin Valiyo

 

 

சாரல் என் அடியே

என் ஜன்னல் உடைகிறது

சாரல் என் அடியே

என் ஜன்னல் உடைகிறது

தூறல் என் அடியே

என் கனவை கலைக்கிறது

 

கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்

இல்லாமல் இல்லாமல் சென்றாய்

கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்

இல்லாமல் இல்லாமல் சென்றாய்

 

சாரலா தூறலா

என் உயிரை நனைத்தவளே

புயலாக மாறி போவதேனடி

 

 விழியே விழியே விழியே

வேண்டாம் ஒரு கோவ பார்வை

தவியாய் தவியாய்

தவித்தேன் விழியே

 

மனமே மனமே

தீயாய் கொதிக்கும்

ஒரு காய்ச்சல் போல

பிரிவின் வலியோ

Added by

Navaneetha Krishnan