Song Details
Starring: Silambarasan, Manjima Mohan
Music: A. R. Rahman
Singers: Sid Sriram, Dinesh Kanagaratnam, Aparna Narayanan
Yeno Vaanilai Maaruthey
Manithuli Poguthey
Maarbin Vegam Kooduthey
Manamo Yetho Solla Vaarthai Theduthey
Kannellaam Neeyethaan Nirkindraai
Vizhiyin Mel Naan Kobam Konden
Imai Moodidu Endren
Nagarum Nodigal Kasaiyadi Poley
Muthugin Mely Vizhuvathinaaley
Varivarik Kavithai
Ezhuthum Valigal Ezutha Moligal Enathu
Kadal Pola Perithaaga Nee Nindraai
Siruvan Naan Siru Alai Mattumthaan
Paarkiren Paarkiren
Eriyum Theeyil Ennai
Nee Ootru
Naan Vanthu Neeraadum
Neerootru
Ohh
Oorellaam Kanmoodi Thoongum Osaigal
Illatha Irave
Ohh
Naan Mattum Thoongamal Yengi
Un Pola Kaaigindren Nilave
Kalabam Polaadum
Kanavil Vaazhgindreney
Kai Neeti Unnai
Theendave Paarthen
Yen Athil Thotren
Yean Muthal Muththam
Thara Thaamatham Aaguthu
Thaamarai Veguthu
Thaamarai Veguthu
Thalli Pogathey Enaiyum
Thalli Poga Sollathey
Iruvar Idhazhum
Malar Enum Multhaney
Thalli Pogathey Enaiyum
Thalli Poga Sollathey
Iruvar Idhazhum
Malar Enum Multhaney
Thegam Thadi Illai Ena Naanum
Oru Vaarthai Solgindren
Aanaal Athu Poithaan Ena Neeyum
Arivaai Engindren
Aruginil Vaa
Kanavile Therinthaai
Viliththathum Olinthaai
Kanavinil Dhinam Dhinam
Malai Thuliyaai Polinthaai
Kangalil Yekkam
Kadhalil Mayakkam
Aanaal Paartha Nimidam
Oru Vidhamaana Thayakkam
Nodi Nodiyaai Neram Kuraiya
En Kadhal Aayul Karaiya
Yeno Yeno Maarbil
Vegam Kooda
Vithiyin Sathi Vilaiyaduthey
Enai Vittu Piriyathanbey
Enai Vittu Piriyathanbey
Yeno Yeno Yeno Yeno
Yeno Yeno Anbe
ஏனோ வானிலை மாறுதே
மணித்துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே
கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்
இமை மூடிடு என்றேன்
நகரும் நொடிகள் கசையடி போலே
முதுகின் மேலே விழுவதினாலே
வரிவரிக் கவிதை
எழுதும் வழிகள் எழுதா மொழிகள் எனது
கடல் போல பெரிதாக நீ நின்றாய்
சிறுவன் நான் சிறு அலை மட்டும்தான்
பார்கிறேன் பார்கிறேன்
எரியும் தீயில் என்னை
நீ ஊற்று
நான் வந்து நீராடும்
நீரூற்று
ஒ
ஊரெல்லாம் கண்மூடி தூங்கும் ஓசைகள்
இல்லாத இரவே
ஒ
நான் மட்டும் தூங்காமல் ஏங்கி
உன் போல காய்கின்றேன் நிலவே
கலாபம் போலடும்
கனவில் வாழ்கின்றேனே
கை நீட்டி உன்னை
தீண்டவே பார்த்தேன்
ஏன் அதில் தோற்றேன்
ஏன் முதல் முத்தம்
தர தாமதம் ஆகுது
தாமரை வேகுது
தாமரை வேகுது
தள்ளி போகாதே எனையும்
தள்ளி போக சொல்லாதே
இருவர் இதழும்
மலர் எனும் முல்தானே
தள்ளி போகாதே எனையும்
தள்ளி போக சொல்லாதே
இருவர் இதழும்
மலர் எனும் முல்தானே
தேகம் தடை இல்லை என நானும்
ஒரு வார்த்தை சொல்கின்றேன்
ஆனால் அது பொய்தான் என நீயும்
அறிவாய் என்கின்றேன்
அருகினில் வா
கனவிலே தெரிந்தாய்
விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம்
மழை துளியாய் பொழிந்தாய்
கண்களில் ஏக்கம்
காதலில் மயக்கம்
ஆனால் பார்த்த நிமிடம்
ஒரு விதமான தயக்கம்
நொடி நொடியாய் நேரம் குறைய
என் காதல் ஆயுள் கரைய
ஏனோ ஏனோ மார்பில்
வேகம் கூட
விதியின் சதி விளையாடுதே
எனை விட்டு பிரியதன்பே
எனை விட்டு பிரியதன்பே
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ அன்பே