Sonthangal Thirumba Thirumba From Azhaithal Varuven(1980) Movie composed by M. S. Viswanathan and Sung by S. P. Balasubrahmanyam and P. Susheela The Sonthangal Thirumba Thirumba Lyrics are Penned by Kannadasan.
Sonthangal Thirumba Thirumba Pirakkum
Avai Engengo Parandhu Parandhu Sirikkum
Adikkadi Thedi Thedi Ulagengum Odi Aadi
Thudippadhu Kaadhalandro Thudippadhu Kaadhalandro
Sonthangal Thirumba Thirumba Pirakkum
Avai Engengo Parandhu Parandhu Sirikkum
Avai Engengo Parandhu Parandhu Sirikkum
Aarambam Thingal Endraal
Aanandham Sevvaai Endru
Inaiyum Urave Nam Uravu
Aarambam Thingal Endraal
Aanandham Sevvaai Endru
Inaiyum Urave Nam Uravu
Aathikkam Kannan Endraal
Saathikka Raadhai Undu
Aathikkam Kannan Endraal
Saathikka Raadhai Undu
Palikkum Kanave Nam Kanavu
Melathil Pakkam Rendu
Thaalathil Osai Undu
Melathil Pakkam Rendu
Thaalathil Osai Undu
Isaippadhu Undhan Kangal
Nadippadhu Endhan Kangal
Inaippadhu Kaadhalandro
Sonthangal Thirumba Thirumba Pirakkum
Avai Engengo Parandhu Parandhu Sirikkum
Avai Engengo Parandhu Parandhu Sirikkum
Aaniyil Kangal Kenjum
Aadiyil Kaigal Konjum
Azhagil Azhage Nam Azhagu
Aaniyil Kangal Kenjum
Aadiyil Kaigal Konjum
Azhagil Azhage Nam Azhagu
Aadattum Thogai Endru
Paadattum Megam Indru
Aadattum Thogai Endru
Paadattum Megam Indru
Anaikkum Sugame Nam Ninaivu
Naadhathil Geetham Kanden
Vedhathin Saaram Kanden
Naadhathil Geetham Kanden
Vedhathin Saaram Kanden
Namakkoru Raagam Undu
Atharkkoru Neram Undu
Inippadhu Kaadhalandro
Sonthangal Thirumba Thirumba Pirakkum
Avai Engengo Parandhu Parandhu Sirikkum
Adikkadi Thedi Thedi Ulagengum Odi Aadi
Thudippadhu Kaadhalandro Thudippadhu Kaadhalandro
சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும்
அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்
அடிக்கடி தேடித் தேடி உலகெங்கும் ஓடி ஆடி
துடிப்பது காதலன்றோ துடிப்பது காதலன்றோ
சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும்
அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்
அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்
ஆரம்பம் திங்கள் என்றால்
ஆனந்தம் செவ்வாய் என்று
இணையும் உறவே நம் உறவு
ஆரம்பம் திங்கள் என்றால்
ஆனந்தம் செவ்வாய் என்று
இணையும் உறவே நம் உறவு
ஆதிக்கம் கண்ணன் என்றால்
சாதிக்க ராதை உண்டு
ஆதிக்கம் கண்ணன் என்றால்
சாதிக்க ராதை உண்டு
பலிக்கும் கனவே நம் கனவு
மேளத்தில் பக்கம் ரெண்டு
தாளத்தில் ஓசை உண்டு
மேளத்தில் பக்கம் ரெண்டு
தாளத்தில் ஓசை உண்டு
இசைப்பது உந்தன் கண்கள்
நடிப்பது எந்தன் கண்கள்
இணைப்பது காதலன்றோ
சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும்
அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்
அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்
ஆனியில் கண்கள் கெஞ்சும்
ஆடியில் கைகள் கொஞ்சும்
அழகில் அழகே நம் அழகு
ஆனியில் கண்கள் கெஞ்சும்
ஆடியில் கைகள் கொஞ்சும்
அழகில் அழகே நம் அழகு
ஆடட்டும் தோகை என்று
பாடட்டும் மேகம் இன்று
ஆடட்டும் தோகை என்று
பாடட்டும் மேகம் இன்று
அணைக்கும் சுகமே நம் நினைவு
நாதத்தில் கீதம் கண்டேன்
வேதத்தின் சாரம் கண்டேன்
நாதத்தில் கீதம் கண்டேன்
வேதத்தின் சாரம் கண்டேன்
நமக்கொரு ராகம் உண்டு
அதற்கொரு நேரம் உண்டு
இனிப்பது காதலன்றோ
சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும்
அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்
அடிக்கடி தேடித் தேடி உலகெங்கும் ஓடி ஆடி
துடிப்பது காதலன்றோ துடிப்பது காதலன்றோ
Enakkoru Date Song Details:
Starring: Sudakar and Sumithra
Music: M. S. Viswanathan
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Lyricist: Kannadasan