Santham Thappathu Thalam From Azhaithal Varuven(1980) Movie composed by M. S. Viswanathan and Sung by S. Janaki. The Santham Thappathu Thalam Lyrics are Penned by Kannadasan.
Santham Thappathu Thalam Thappadhu
Ivalaadum Sugamaana Aattam
Ival Idaiyinil Udaiyoru Thadaiyillai
Idhu Palarukku Porul Tharum Kadai Illai
Engum Kaanaadha Angam Sangeethame
Santham Thappathu Thalam Thappadhu
Ivalaadum Sugamaana Aattam
Ival Idaiyinil Udaiyoru Thadaiyillai
Idhu Palarukku Porul Tharum Kadai Illai
Engum Kaanaadha Angam Sangeethame
Konjum Ilamagal Manjal Nilavena
Kondaada Vanthaalinge
Kothum Kili Enum Thaththai Unnudan
Bandhaada Vanthaalinge
Konjum Ilamagal Manjal Nilavena
Kondaada Vanthaalinge
Kothum Kili Enum Thaththai Unnudan
Bandhaada Vanthaalinge
Kai Kaattum Naal Vandhadhu
Mai Theetti Penn Vanthadhu
Ennudal Yen Vanthadhu
Un Pondra Aal Thanthadhu
Santham Thappadhu Thaalam Thappadhu
Ivalaadum Sugamaana Aattam
Ival Idaiyinil Udaiyoru Thadaiyillai
Idhu Palarukku Porul Tharum Kadai Illai
Engum Kaanaadha Angam Sangeethame
Mangai Irubathu Mannan Arubadhu
Endralum Inbam Undu
Maalai Anindhavan Pole Ivaludan
Nee Aada Sontham Undu
Mangai Irubathu Mannan Arubadhu
Endralum Inbam Undu
Maalai Anindhavan Pole Ivaludan
Nee Aada Sontham Undu
Nee Solli Naan Ketpatho
Naan Solli Nee Ketpatho
Yaar Solli Kettaalenna
Aanantham Undaakattum
Santham Thappathu Thalam Thappadhu
Ivalaadum Sugamaana Aattam
Ival Idaiyinil Udaiyoru Thadaiyillai
Idhu Palarukku Porul Tharum Kadai Illai
Engum Kaanaadha Angam Sangeethame
சந்தம் தப்பாது தாளம் தப்பாது
இவளாடும் சுகமான ஆட்டம்
இவள் இடையினில் உடையொரு தடையில்லை
இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை
எங்கும் காணாத அங்கம் சங்கீதமே
சந்தம் தப்பாது தாளம் தப்பாது
இவளாடும் சுகமான ஆட்டம்
இவள் இடையினில் உடையொரு தடையில்லை
இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை
எங்கும் காணாத அங்கம் சங்கீதமே
கொஞ்சும் இளமகள் மஞ்சள் நிலவென
கொண்டாட வந்தாளிங்கே
கொத்தும் கிளி எனும் தத்தை உன்னுடன்
பந்தாட வந்தாளிங்கே
கொஞ்சும் இளமகள் மஞ்சள் நிலவென
கொண்டாட வந்தாளிங்கே
கொத்தும் கிளி எனும் தத்தை உன்னுடன்
பந்தாட வந்தாளிங்கே
கைக்காட்டும் நாள் வந்தது
மை தீட்டி பெண் வந்தது
என்னுடல் ஏன் வந்தது
உன் போன்ற ஆள் தந்தது
சந்தம் தப்பாது தாளம் தப்பாது
இவளாடும் சுகமான ஆட்டம்
இவள் இடையினில் உடையொரு தடையில்லை
இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை
எங்கும் காணாத அங்கம் சங்கீதமே
மங்கை இருபது மன்னன் அறுபது
என்றாலும் இன்பம் உண்டு
மாலை அணிந்தவள் போலே இவளுடன்
நீ ஆட சொந்தம் உண்டு
மங்கை இருபது மன்னன் அறுபது
என்றாலும் இன்பம் உண்டு
மாலை அணிந்தவள் போலே இவளுடன்
நீ ஆட சொந்தம் உண்டு
நீ சொல்லி நான் கேட்பதா
நான் சொல்லி நீ கேட்பதா
யார் சொல்லிக் கேட்டாலென்ன
ஆனந்தம் உண்டாகட்டும்
சந்தம் தப்பாது தாளம் தப்பாது
இவளாடும் சுகமான ஆட்டம்
இவள் இடையினில் உடையொரு தடையில்லை
இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை
எங்கும் காணாத அங்கம் சங்கீதமே
Santham Thappathu Thalam Song Details:
Starring: Sudakar and Sumithra
Music: M. S. Viswanathan
Singer: S. Janaki
Lyricist: Kannadasan