Thamarai

Solladi Enthan Ithayam Song Lyrics

“Solladi Enthan Ithayam” Song Lyrics From Kadhalil Vizhunthen(2008) Movie Composed by Vijay Antony and Sung by Tippu. The Solladi Enthan Ithayam Lyrics are Penned by Thamarai.

Solladi Endhan Idhayam
Enathaa Unathaa
Nilladi Nee Seivadhu
Sariyaa Sariyaa

Un Thottaththu Poovaa
En Idhayam En Idhayam
Nee Pogindra Pokkil Pariththaaiye
Pariththaaiye

Un Kinatril Ulla Neeraa
En Idhayam En Idhayam
Nee Ninaiththu Ninaiththu
Vaari Iraiththaaiye
Iraiththaaiye

Solladi Endhan Idhayam
Enathaa Unathaa
Nilladi Nee Seivadhu
Sariyaa Sariyaa

Un Kattil Meththai
En Idhaya Vaasal
Sugamaa Paduththu
Neeyum Purandaaiye

Unthan Puththagathin Mudhal Pakkam
En Idhaya Vaasal
Un Peyarai
Ezhudhivittu Ponnaaiye

Un Koonthal Kaattil Ozhiyum
Or Kuzhalaa Enthan Idhayam
Orae Mudichil Ennai Alli Pudhaithaaye
Pudhaithaaiye

Un Veettin Mutrathin Mel
Vizum Mazhaiyaa Endhan Idhayam
Rasiththa Pinnaal
Jannal Saatri Paduthaaiye

Solladi Endhan Idhayam
Enathaa Unathaa
Nilladi Nee Seivadhu
Sariyaa Sariyaa

Un Netriyin Vervai Thuliyaai
Poraadum Endhan Idhayam
Otrai Viralil Ennai Sundi
Erinththaaiye Adiye

Un Kai Gadigaaraththil
Odugindra Mullaai En Idhayam
Orae Paarvai Veesi
Pinnar Maranthaaiye

Nee Podum Vaasal Kolam
Adhu Thaanaa Endhan Idhayam
Oru Sila Kodugalaal
Ennai Valaiththaaiye
Valaiththaaiye

Un Kaalai Thaangum Seruppaa
Poraadum Endhan Idhayam
Oorengum Suttri Vaasalil
Kazhatri Vaiththaaiye

Solladi Endhan Idhayam
Enathaa Unathaa
Nilladi Nee Seivadhu
Sariyaa Sariyaa

சொல்லடி எந்தன் இதயம்
எனதா உனதா
நில்லடி நீ செய்வது
சரியா சரியா

உன் தோட்டத்துப் பூவா
என் இதயம் என் இதயம்
நீ போகின்ற போக்கில் பறித்தாயே
பறித்தாயே

உன் கிணற்றில் உள்ள நீரா
என் இதயம் என் இதயம்
நீ நினைத்து நினைத்து
வாறி இறைத்தாயே
இறைத்தாயே

சொல்லடி எந்தன் இதயம்
எனதா உனதா
நில்லடி நீ செய்வது
சரியா சரியா

உன் கட்டில் மெத்தை
என் இதய வாசல்
சுகமாக படுத்து
நீயும் புரண்டாயே

உந்தன் புத்தகத்தின்
முதல் பக்கம்
என் இதயவாசல்
உன் பெயரை எழுதிவிட்டு
போனாயே

உன் கூந்தல் காட்டில் ஒளியும்
ஒரு குழலா எந்தன் இதயம்
ஒரே முடிச்சில் என்னை
அள்ளி புதைத்தாயே
புதைத்தாயே

உன் வீட்டின் முற்றத்தின் மேல்
விழும் மழையா எந்தன் இதயம்
ரசித்த பின்னால்
ஜன்னல் சாற்றிப் படுத்தாயே

சொல்லடி எந்தன் இதயம்
எனதா உனதா
நில்லடி நீ செய்வது
சரியா சரியா

உன் நெற்றியின் வேர்வைத் துளியாய்
போராடும் எந்தன் இதயம்
ஒற்றை விரலில் என்னை சுண்டி
எரித்தாயே அடியே

உன் கை கடிகாரத்தில்
ஓடுகின்ற முள்ளாய் என் இதயம்
ஒரே பார்வை வீசி
பின்னர் மறந்தாயே

நீ போடும் வாசல் கோலம்
அது தானா எந்தன் இதயம்
ஒரு சில கோடுகளால்
என்னை வளைத்தாயே
வளைத்தாயே

உன் காலை தாங்கும் செருப்பா
போராடும் எந்தன் இதயம்
ஊரெங்கும் சுற்றி வாசலில்
கழற்றி வைத்தாயே

சொல்லடி எந்தன் இதயம்
எனதா உனதா
நில்லடி நீ செய்வது
சரியா சரியா

“SOLLADI ENTHAN ITHAYAM” SONG CREDITS
Starring: Nakul and Sunaina
Music: Vijay Antony
Singer: Tippu
Lyricist: Thamarai
Music Label: Junglee Music Tamil

YouTube video