Kannadasan

Silai Vannam Yaro Song Lyrics

“Silai Vannam Yaro” Song Lyrics From “Hitler Umanath(1982)” Movie composed by M. S. Viswanathan and Sung by Vani Jairam. The Silai Vannam Yaro Lyrics are Penned by Kannadasan.

Silai Vannam Yaaro Srungaaram Yaaro
Thamizh Sangam Yaaro Sangeetham Yaaro
Silai Vannam Yaaro Srungaaram Yaaro
Thamizh Sangam Yaaro Sangeetham Yaaro

Poomaalai Yaaro Ponnoonjal Yaaro
Poomaalai Yaaro Ponnoonjal Yaaro
Then Kinnam Yaaro Sevvaanam Yaaro
Then Kinnam Yaaro Sevvaanam Yaaro

Silai Vannam Yaaro Srungaaram Yaaro
Thamizh Sangam Yaaro Sangeetham Yaaro

Porkkovil Yaaro Pudhu Dheivam Yaaro
Porkkovil Yaaro Pudhu Dheivam Yaaro
Ilam Devi Ennai Poojai Seivaaro
Ilam Devi Ennai Poojai Seivaaro

En Munne Nirppaaro En Kanne Enpaaro
Thaaraa Ro Ro Thaalaattu Vaaro

Silai Vannam Yaaro Srungaaram Yaaro
Thamizh Sangam Yaaro Sangeetham Yaaro

Perenna Pero Yaar Solluvaaro
Perenna Pero Yaar Solluvaaro
Thaan Entha Ooro Naal Kooruvaaro
Thaan Entha Ooro Naal Kooruvaaro

En Nenjam Alluvaro
Pon Manjam Vaippaaro
En Kalyaana Maappillai Yaaro

Silai Vannam Yaaro Srungaaram Yaaro
Thamizh Sangam Yaaro Sangeetham Yaaro

சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ
தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ
சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ
தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ

பூமாலை யாரோ பொன்னூஞ்சல் யாரோ
பூமாலை யாரோ பொன்னூஞ்சல் யாரோ
தேன் கிண்ணம் யாரோ செவ்வானம் யாரோ
தேன் கிண்ணம் யாரோ செவ்வானம் யாரோ

சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ
தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ

பொற்கோவில் யாரோ புதுத் தெய்வம் யாரோ
பொற்கோவில் யாரோ புதுத் தெய்வம் யாரோ
இளம் தேவி என்னை பூஜை செய்வாரோ
இளம் தேவி என்னை பூஜை செய்வாரோ

என் முன்னே நிற்பாரோ என் கண்ணே என்பாரோ
தாரா ரோ ரோ தாலாட்டு வாரோ

சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ
தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ

பேரென்ன பேரோ யார் சொல்லுவாரோ
பேரென்ன பேரோ யார் சொல்லுவாரோ
தான் எந்த ஊரோ நாள் கூறுவாரோ
தான் எந்த ஊரோ நாள் கூறுவாரோ

என் நெஞ்சம் அள்ளுவாரோ
பொன் மஞ்சம் வைப்பாரோ
என் கல்யாண மாப்பிள்ளை யாரோ

சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ
தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ

“SILAI VANNAM YARO” SONG DETAILS
Starring: Sivaji Ganesan, K. R. Vijaya, Sathyaraj and Suruli Rajan
Music: M. S. Viswanathan
Singer: Vani Jairam
Lyricist: Kannadasan