“Nambikkaiye Manithanathu” Song Lyrics From “Hitler Umanath(1982)” Movie composed by M. S. Viswanathan and Sung by P. Susheela. The Nambikkaiye Manithanathu Lyrics are Penned by Kannadasan.
Nambikkaiye Manithanathu Sadhanam
Adhai Nadaththi Vaikkum Karuvithaane Jaadhagam
Nambikkaiye Manithanathu Sadhanam
Adhai Nadaththi Vaikkum Karuvithaane Jaadhagam
Adhu Than Palaththil Nirkka Vaikkum Oruvarai
Naam Santhikkirom Sariththiraththil Veerargalai
Naam Santhikkirom Sariththiraththil Veerargalai
Nambikkaiye Manithanathu Sadhanam
Adhai Nadaththi Vaikkum Karuvithaane Jaadhagam
Ulagai Vella Thuninthaan
Vaan Oorthi Kondu Paranthaan
Ulagai Vella Thuninthaan
Vaan Oorthi Kondu Paranthaan
Kalagam Seitha Pothum
Avan Kadamaiyeiye Ninaiththaan
Kalagam Seitha Pothum
Avan Kadamaiyeiye Ninaiththaan
Thanathu Naattu Makkal Dhinam
Thalai Nimirnthu Nirkka
Kanavu Kandu Kanavu Kandu
Karjanaigal Seithaan
Nambikkaiye Manithanathu Sadhanam
Adhai Nadaththi Vaikkum Karuvithaane Jaadhagam
Anjiyathum Illai
Avan Kenjiyathum Illai
Anjiyathum Illai
Avan Kenjiyathum Illai
Thannai Adakka Vantha Edhiriyidan
Koonjiyathum Illai
Ungalai Pol Iruppaan
Avan Ungalai Pol Sirippaan
Ungalai Pol Iruppaan
Avan Ungalai Pol Sirippaan
Aanaal Ungalai Pol Payanthu Vaazhum
Manithargalai Veruppaan
Nambikkaiye Manithanathu Sadhanam
Adhai Nadaththi Vaikkum Karuvithaane Jaadhagam
Avvai Pola Naanum
Yedho Aanavarai Sonnen
Avvai Pola Naanum
Yedho Aanavarai Sonnen
Sonnathile Thavarirunthaal
Manniyungal Kannaa
Namathu Illam Vaazha Naalai
Namathu Pillai Vaazha
Nadanthu Sellum Kaalgalukku
Thunivu Thanathen Kannaa
Nambikkaiye Manithanathu Sadhanam
Adhai Nadaththi Vaikkum Karuvithaane Jaadhagam
Adhu Than Palaththil Nirkka Vaikkum Oruvarai
Naam Santhikkirom Sariththiraththil Veerargalai
நம்பிக்கையே மனிதனது சாதனம்
அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்
நம்பிக்கையே மனிதனது சாதனம்
அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்
அது தன் பலத்தில் நிற்க வைக்கும் ஒருவரை
நாம் சந்திக்கிறோம் சரித்திரத்தில் வீரர்களை
நாம் சந்திக்கிறோம் சரித்திரத்தில் வீரர்களை
நம்பிக்கையே மனிதனது சாதனம்
அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்
உலகை வெல்லத் துணிந்தான்
வான் ஊர்தி கொண்டு பறந்தான்
உலகை வெல்லத் துணிந்தான்
வான் ஊர்தி கொண்டு பறந்தான்
கலகம் செய்த போதும்
அவன் கடமையையே நினைத்தான்
கலகம் செய்த போதும்
அவன் கடமையையே நினைத்தான்
தனது நாட்டு மக்கள் தினம்
தலை நிமிர்ந்து நிற்க
கனவு கண்டு கனவு கண்டு
கர்ஜனைகள் செய்தான்
நம்பிக்கையே மனிதனது சாதனம்
அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்
அஞ்சியதும் இல்லை
அவன் கெஞ்சியதும் இல்லை
அஞ்சியதும் இல்லை
அவன் கெஞ்சியதும் இல்லை
தன்னை அடக்க வந்த எதிரியிடம்
கொஞ்சியதும் இல்லை
உங்களைப் போல் இருப்பான்
அவன் உங்களைப் போல் சிரிப்பான்
உங்களைப் போல் இருப்பான்
அவன் உங்களைப் போல் சிரிப்பான்
ஆனால் உங்களைப் போல் பயந்து வாழும்
மனிதர்களை வெறுப்பான்
நம்பிக்கையே மனிதனது சாதனம்
அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்
காலடியை எடுத்தால்
அது கல்லின் மீதும் விழலாம்
கல்லைக் கண்டு பயந்து விட்டால்
காலமெல்லாம் அழலாம்
நீரின் மீது நடந்து
அந்த நெருப்பினிலே குளித்து
ஊர் புகழ வாழ வேண்டும்
வள்ளுவனைப் படித்து
நம்பிக்கையே மனிதனது சாதனம்
அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்
ஔவை போல நானும்
ஏதோ ஆனவரை சொன்னேன்
ஔவை போல நானும்
ஏதோ ஆனவரை சொன்னேன்
சொன்னதிலே தவறிருந்தால்
மன்னியுங்கள் கண்ணா
நமது இல்லம் வாழ நாளை
நமது பிள்ளை வாழ
நடந்து செல்லும் கால்களுக்கு
துணிவு தந்தேன் கண்ணா
நம்பிக்கையே மனிதனது சாதனம்
அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்
அது தன் பலத்தில் நிற்க வைக்கும் ஒருவரை
நாம் சந்திக்கிறோம் சரித்திரத்தில் வீரர்களை
“NAMBIKKAIYE MANITHANATHU” SONG DETAILS
Starring: Sivaji Ganesan, K. R. Vijaya, Sathyaraj and Suruli Rajan
Music: M. S. Viswanathan
Singer: P. Susheela
Lyricist: Kannadasan