Vairamuthu

Sevvandhi Poove Song Lyrics

Song Details

Starring: Udhayanidhi Stalin, Tamannaah

Music: Yuvanshankar Raja

Singers: Karthik, Pragathi Guruprasad

 

 

Sevvandhi Poove

Sevvaanatheeve

Thenaagi Vanthaai Munnaale

Aanaagi Ponen Unnaale

 

En Veetukkaara

Then Naattu Veeraa

Kannaaga Vanthai Munnaale

Pennaagi Ponen Unnaale

 

Adiye Vangikkaari

Muththam Kadanaa Thaadi

Vatti Asalukku Mela

Pottuthaaren

 

Unga Pinayunthanthu

Uyira Eluthi Thanthaa

Iravukku Enna Kadanaa Thaaren

 

Kalyana Sela Konjam Kasangattum

Kannaala Innum Konjam Nasungattum

Thalli Podaathey

Thaapaa Podaathey

 

Unnai Pillai Seiven

Konjam Thollai Seiven

Kannaa Aasaikku Thothaai

Aanami Seiven

 

Veettil Velai Seiven

Thottam Thooimai Seiven

Santharppam Paarthu

Thaaimai Seiven

 

Appaavi Poonai Paanai Kadikkuma

Poonaikku Paanai Enna Porukkuma

Satre Thalli Po

Neram Solli Po

 

Sevvandhi Poove

Sevvaanatheeve

Thenaagi Vanthaai Munnaale

Aanaagi Ponen Unnaale

 

En Veetukkaara

Then Naattu Veeraa

Kannaaga Vanthai Munnaale

Pennaagi Ponen Unnaale

 

செவ்வந்தி பூவே

செவ்வானதீவே

தேனாகி வந்தாய் முன்னாலே

ஆணாகி போனேன் உன்னாலே

 

என் வவீட்டுக்கார

தென் நாட்டு வீரா

கண்ணாக வந்தாய் முன்னாலே

பெண்ணாகி போனேன் உன்னாலே

 

அடியே வங்கிக்காரி

முத்தம் கடனா தாடி

வட்டி அசலுக்கு மேல

போட்டுத்தாறேன்

 

உங்க பிணையுந்தந்து

உயிரை எழுதி தந்தா

இரவுக்கு என்ன கடனா தாரேன்

 

கல்யாண சேலை கொஞ்சம் கசங்கட்டும்

கண்ணாளா இன்னும் கொஞ்சம் நசுங்கட்டும்

தள்ளி போடாதே

தாப்பா போடாதே

 

உன்னை பிள்ளை செய்வேன்

கொஞ்சம் தொல்லை செய்வேன்

கண்ணா ஆசைக்கு தோதாய்

ஆண்மை செய்வேன்

 

வீட்டில் வேலை செய்வேன்

தோட்டம் தூய்மை செய்வேன்

சந்தர்ப்பம் பார்த்து

தாய்மை செய்வேன்

 

அப்பாவி பூனை பானை கடிக்குமா

சற்றே தள்ளி போ

நேரம் சொல்லி போ

 

செவ்வந்தி பூவே

செவ்வானதீவே

தேனாகி வந்தாய் முன்னாலே

ஆணாகி போனேன் உன்னாலே

 

என் வவீட்டுக்கார

தென் நாட்டு வீரா

கண்ணாக வந்தாய் முன்னாலே

பெண்ணாகி போனேன் உன்னாலே