Vairamuthu

Vaa Vellai Raasathi Song Lyrics

Song Details

Starring: Udhayanidhi Stalin, Tamannaah

Music: Yuvanshankar Raja

Singers: Yuvanshankar Raja

 

Vaa Vellai Raasathiye

Megam Irangi Vanthaal

Mannil Pasai Irukkum

Sontham Irangi Vanthaal

Vaazhvil Rusi Irukkum

 

Nesam Konda Nenjam

Nilaippaadu Maaraathadi

Vaanaththin Uyaram

Kooduma Kuraiyuma

 

Megam Irangi Vanthaal

Mannil Pasai Irukkum

 

Anbin Kannil

Kutram illai

Kutram Paarthaal

Ange Anbillai

 

Paarkkum Ethuvum

Sirithu illai

Panithuli Kooda

Erumbin Kadal Thaane

 

Anbil Sirithu Perithu

Kidaiyaathey

Aatrin Sagala Thuliyum Samame

 

Vedham Solla

Oruvar Pothum

Paasam Solla

Palaper Vendaama

 

Engo Piranthom

Inge Sernthom

Nirangal Koodi

Oviyam Aavoma

 

Pachchai Kiliyin Siragu

Naraikkaathey

Anbil Thudikkum Idhayam

Urugum

 

Megam Irangi Vanthaal

Mannil Pasai Irukkum

Sontham Irangi Vanthaal

Vaazhvil Rusi Irukkum

 

Nesam Konda Nenjam

Nilaippaadu Maaraathadi

Vaanaththin Uyaram

Kooduma Kuraiyuma

 

வா வெள்ளை ராசாத்தியே

மேகம் இறங்கி வந்தால்

மண்ணில் பசை இருக்கும்

சொந்தம் இறங்கி வந்தால்

வாழ்வில் ருசி இருக்கும்

 

நேசம் கொண்ட நெஞ்சம்

நிலைப்பாடு மாறாதடி

வானத்தின் உயரம்

கூடுமா குறையுமா

 

மேகம் இறங்கி வந்தால்

மண்ணில் பசை இருக்கும்

 

அன்பின் கண்ணில்

குற்றம் இல்லை

குற்றம் பார்த்தல்

அங்கே அன்பில்லை

 

பார்க்கும் எதுவும்

சிறிது இல்லை

பனித்துளி கூட

எறும்பின் கடல் தானே

 

அன்பில் சிறிது பெரிது

கிடையாதே

ஆற்றின் சகல துளியும் சமமே

 

வேதம் சொல்ல

ஒருவர் போதும்

பாசம் சொல்ல

பலபேர் வேண்டாமா

 

எங்கோ பிறந்தோம்

இங்கே சேர்ந்தோம்

நிறங்கள் கூடி

ஓவியம் ஆவோமா

 

பச்சை கிளியின் சிறகு

நிறைக்காதே

அன்பில் துடிக்கும் இதயம்

உருகும்

 

மேகம் இறங்கி வந்தால்

மண்ணில் பசை இருக்கும்

சொந்தம் இறங்கி வந்தால்

வாழ்வில் ருசி இருக்கும்

 

நேசம் கொண்ட நெஞ்சம்

நிலைப்பாடு மாறாதடி

வானத்தின் உயரம்

கூடுமா குறையுமா