“Pudhu Pudhu” Song Lyrics From “Dhaam Dhoom(2008)” Movie Composed by Harris Jayaraj and Sung by Benny Dayal, Suchithra and Mizta G. The Pudhu Pudhu lyrics are penned by Pa. Vijay.
Maka Maka Nathavidu Muraimiga
Me Gonna Give A Give A
Man You Bang That
Take A Take A Nothavidu Muraimiga
We Gonna Gala Gala
Man You Done That
Pudhu Pudhu Vazhi Athu Piranthathu
Thamizha Unnakkena Vithi Murai Thaakka
Adikkadi Vizhigalum Asaruthu
Manitha Unakkena Enakkena Nokka
Mannil Pirappathu Ourmuraithaan
Thinam Aadi Kalaippathu Palamuraithaan
Nenjil Kaanbathu Nilavolithaan
Mana Kannil Kaanbathu
Athiradi Athiradithaan
I Like The Way You Do It Daisy
Seri Seri Seri Seri
You Make Me Wanna Go Crazy
Ada Athu Seri Athu Seri
I Like The Way You Do It Daisy
Seri Seri Seri Seri
You Make Me Wanna Go Crazy
Pudhu Pudhu Vazhi Athu Piranthathu
Thamizha Unnakkena Vithi Murai Thaakka
Adikkadi Vizhigalum Asaruthu
Manitha Unakkena Enakkena Nokka
Pagal Pozhuthu Vanthaachunaa
Patharuthu Kanni
Nadu Iravu Vanthaachunaa
Nagarvalamum Nee
Idhazh Idhazhaai Ennoduthaan
Anuthinam Pechu
Viral Viralgal Ellaamume
Siragugal Aachu
Moththa Boomiyum Thatti Paarthu
Podu Thaalam Podu
Vaanam Engume Vattam Pottu
Koodai Panthu Nee Pottu Kaattu
Puthu Puthu Vazhi Athu Piranthathu
Thamizha Unnakkena Vithi Murai Thaakka
Adikkadi Vizhigalum Asaruthu
Manitha Unakkena Enakkena Nokka
Puthu Puthu Vazhi Athu Piranthathu
Thamizha Unnakkena Vithi Murai Thaakka
Adikkadi Vizhigalum Asaruthu
Manitha Unakkena Enakkena Nokka
Mannil Pirapathu Ourmuraithaan
Dhinam Aadi Kalaipathu Palamuraithaan
Nenjil Kaanbathu Nilavolithaan
Mana Kannil Kaanbathu Athiradi Athiradithaan
Katrathu Kai Mann Alavu
Kallaathathu Ulagalavu
Vatrathu Pettrathu
Punitha Petra Thaayin Porunu
Somberiyaaga Thoongi Kedanthaal
Unakku Yethu Soru
Bermuda
Nee Somberiyaaga Thoongi Kedanthaal
Unakku Yethu Soru
Haan Haan Come On
Ithu Soozhchi Illaamal
Sugam Tharum Putham Pudhiya Payirchchi
Payirppom
Ennaachchi
Pinnenna
Minaachchi
Parotta
Vanthaachchi
Hala Halamaga
Poiyaachchi
Aah Ha Ha Ha
Yaar Jodi Jodi
En Nenja Thatti Thatti
Ezhuppum Avalathu Kangala Paaru
Naakkula Mookula Thottu
Kelappura Ponnu Onnu
Peru Enna Keluu
Vada Pakkam Chennai Vanthu Paaru
Yo Laka Laka
You Wanna Chika Chika
Give Me A Looka Looka
Me Wanna Shokka Shokka
Laka Laka
Me Wanna Chika Chika
Give Me A Looka Looka
Me Wanna Shokka Shokka
Ready Ready Go Romantigo
Ulagame Taste Tu
Nodi Nodithaan Ponaalume
Adadadada Waste Tu
Oru Oru Naal Sendraalume
Athu Izhappaachchu
Isai Muzhuthum Kondaadinaal
Miga Sirappaachchu
Motchcham Enbathu Engum Illai
Unthan Kaigalai Paar
Entha Neramum Uchcham Thaane
Achcham Enbathe
Thuchcham Thuchcham
Maka Maka Nathavidu Muraimiga
Me Gonna Give A Give A
Man You Bang That
Take A Take A Nothavidu Muraimiga
We Gonna Gala Gala
Man You Done That
Pudhu Pudhu Vazhi Athu Piranthathu
Thamizha Unnakena Vithi Murai Thaakka
Adikkadi Vizhigalum Asaruthu
Manitha Unakena Enakena Nokka
Mannil Pirapathu Ourmuraithaan
Thinam Aadi Kalaipathu Palamuraithaan
Nenjil Kaanbathu Nilavolithaan
Mana Kannil Kaanbathu Athiradi Athiradithaan
I Like The Way You Do It Daisy
Seri Seri Seri Seri
You Make Me Wanna Go Crazy
Ada Athu Seri Athu Seri
I Like The Way You Do It Daisy
Ok Ok Seri Seri
You Make Me Wanna Go Crazy
புது புது வழி அது பிறந்தது
தமிழா உனக்கென விதிமுறை தாக்க
அடிக்கடி விழிகளும் அசருது
மனிதா உனக்கென எனக்கென நோக்க
மண்ணில் பிறப்பது ஒரு முறைதான்
தினம் ஆடி களைப்பது பலமுறைதான்
நெஞ்சில் காண்பது நிலவொளி தான்
மனக்கண்ணில் காண்பது அதிரடி அதிரடி தான்
ஐ லைக் தி வே யூ டூ இட் டெய்சி
சரி சரி சரி சரி
யூ மேக் மீ வான்னா கோ கிரேசி
அட அது சரி அது சரி
ஐ லைக் தி வே யூ டூ இட் டெய்சி
சரி சரி சரி சரி
யூ மேக் மீ வான்னா கோ கிரேசி
அட அது சரி அது சரி
புது புது வழி அது பிறந்தது
தமிழா உனக்கென விதிமுறை தாக்க
அடிக்கடி விழிகளும் அசருது
மனிதா உனக்கென எனக்கென நோக்க
பகல் பொழுது வந்தாச்சுன்னா
பதருது கன்னி
நடு இரவு வந்தாச்சுன்னா
நகர்வலமும் நீ
இதழ் இதழாய் என்னோடுதான்
அனுதினம் பேச்சு
விரல் விரல்கள் எல்லாமுமே
சிறகுகள் ஆச்சு
மொத்த பூமியும் தட்டிப்பார்த்து
போடு தாளம் போடு
வானம் எங்குமே வட்டம் போட்டு
கூடைப் பந்து நீ போட்டு காட்டு
புது புது வழி அது பிறந்தது
தமிழா உனக்கென விதிமுறை தாக்க
அடிக்கடி விழிகளும் அசருது
மனிதா உனக்கென எனக்கென நோக்க
புது புது வழி அது பிறந்தது
தமிழா உனக்கென விதிமுறை தாக்க
அடிக்கடி விழிகளும் அசருது
மனிதா உனக்கென எனக்கென நோக்க
மண்ணில் பிறப்பது ஒரு முறைதான்
தினம் ஆடி களைப்பது பலமுறைதான்
நெஞ்சில் காண்பது நிலவொளி தான்
மனக்கண்ணில் காண்பது அதிரடி அதிரடி தான்
கற்றது கை மண்ணளவு
கல்லாதது உலகளவு
வற்றது பெற்றது
புனித பெற்ற தாயின் போருனு
சோம்பேறியாக தூங்கி கிடந்தால்
உனக்கேது சோறு
பர்முடா
நீ சோம்பேறியாக தூங்கி கிடந்தால்
உனக்கேது சோறு
ஹான் ஹான் கம் ஆன்
இது சூழ்ச்சி இல்லாமல்
சுகம் தரும் புத்தம் புதிய பயிற்சி
பயிர்ப்போம்
என்னாச்சி
பின்னென்ன
மென்னாச்சி
பரோட்டா
வந்தாச்சி
ஹல ஹலமாக
போயாச்சி
ஆ ஹா ஹா ஹா
யார் ஜோடி ஜோடி
என் நெஞ்ச தட்டி தட்டி
எழுப்பும் அவளது கண்கள பாரு
நாக்குல மூக்குல தொட்டு
கௌப்புற பொண்ணு ஒன்னு
பேரு என்ன கேளு
வடப்பக்கம் சென்னை வந்துப்பாரு
யோ லக்கா லக்கா
யூ வான்னா சிக்கா சிக்கா
கிவ் மீ எ லுக்கா லுக்கா
மீ வான்னா ஷோக்கா ஷோக்கா
லக்கா லக்கா
யூ வான்னா சிக்கா சிக்கா
கிவ் மீ எ லுக்கா லுக்கா
மீ வான்னா ஷோக்கா ஷோக்கா
ரெடி ரெடி கோ ரொமாண்ட்டிகோ
உலகமே டேஸ்ட்டு
நொடி நொடி தான் போனாலுமே
அடடடடா வேஸ்ட்டு
ஒரு ஒருநாள் சென்றாலுமே
அது இழப்பாச்சு
இசை முழுதும் கொண்டாடினால்
மிக சிறப்பாச்சு
மோட்சம் என்பது எங்கும் இல்லை
உந்தன் கைகளைப் பார்
எந்த நேரமும் உச்சம் தானே
அச்சம் என்பதே துச்சம் துச்சம்
புது புது வழி அது பிறந்தது
தமிழா உனக்கென விதிமுறை தாக்க
அடிக்கடி விழிகளும் அசருது
மனிதா உனக்கென எனக்கென நோக்க
மண்ணில் பிறப்பது ஒரு முறைதான்
தினம் ஆடி களைப்பது பலமுறைதான்
நெஞ்சில் காண்பது நிலவொளி தான்
மனக்கண்ணில் காண்பது அதிரடி அதிரடி தான்
ஐ லைக் தி வே யூ டூ இட் டெய்சி
சரி சரி சரி சரி
யூ மேக் மீ வான்னா கோ கிரேசி
அட அது சரி அது சரி
ஐ லைக் தி வே யூ டூ இட் டெய்சி
சரி சரி சரி சரி
யூ மேக் மீ வான்னா கோ கிரேசி
அட அது சரி அது சரி
“PUDHU PUDHU” SONG DETAILS
Starring: Jayam Ravi and Kangana Ranaut
Music: Harris Jayaraj
Singers: Benny Dayal, Suchithra and Mizta G
Lyricist: Pa. Vijay