Song Details
Starring: Madhavan, Vijay Sethupathi, Shraddha Srinath, Kathir, Varalaxmi Sarathkumar
Music: Sam C. S.
Singers: Pradeep Kumar, Neha Venugopal
Nee Pogadhe Enna Vittu En Kanne Un Munnae
En Usura Thaviya Thavikka Vittuputtu
Nee Pogadhe Enna Vittu En Kanne Un Munnae
En Usura Thaviya Thavikka Vittuputtu
Oru Maram Athu Veragaa Pozhappathu
Polingu Aanenae Unnaal Penne
Uyir Vali Athu Ennendru Naa Kandu
Kondenae Unnaalae Pennae Pennae
Oru Maram Athu Veragaa Pozhappathu
Polingu Aanene Unnaal Penne
Uyir Vali Athu Ennendru Naa Kandu
Kondene Unnaale Penne Penne
Nee Pogadhe Enna Vittu En Kanne Un Munne
En Usura Thaviya Thavikka Vittuputtu
Mudhal Mura Oru Pizha Yeno Maari Ponaen Naanum
Unna Vida Bhoomiyila Ellaamumae Venu Venu
Mudhal Mura Oru Pizha Yeno Maari Ponen Naanum
Unna Vida Bhoomiyila Ellaamumae Venu Venu
Kaalam inga Theerum Vara Kakka Vechchu Pora
Aasai Atha Thanthu Puttu Yaeno Thalli Pora
Kollaama Kollaama Enna Kollaatha
Nee Pogadhe Enna Vittu En Kanne Un Munne
En Usura Thaviya Thavikka Vittuputtu
Ulukkura Uraiyura Dhinam Dhinam Paakkum Pothey
Enakkulla Podhaiyura Kelvi Yethum Kekkaamale
Ulukkura Uraiyura Dhinam Dhinam Paakkum Pothey
Enakkulla Podhaiyura Kelvi Yethum Kekkaamale
Aagasamaa Aasa Koodum Un Koodathaan Sernthaa
Vaanavillaa Vaazhkai Maarum Unkooda Naan Vaazhntha
Penne Nee illaama Jenmam Theervilla
Nee Pogadhe Enna Vittu En Kanne Un Munne
En Usura Thaviya Thavikka Vittuputtu
Nee Pogadhe Enna Vittu En Kanne Un Munne
En Usura Thaviya Thavikka Vittuputtu
நீ போகாதே என்ன விட்டு என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுபுட்டு
நீ போகாதே என்ன விட்டு என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுபுட்டு
ஒரு மரம் அது வெரகா பொழப்பது
போலிங்குஆனேனே உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னென்று நா கண்டு
கொண்டேனே உன்னாலே பெண்ணே பெண்ணே
நீ போகாதே என்ன விட்டு என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுபுட்டு
முதல் முற ஒரு பிழ ஏனோ மாறி போனேன் நானும்
உன்ன விட பூமியில எல்லாமுமே வேணு வேணு
முதல் முற ஒரு பிழ ஏனோ மாறி போனேன் நானும்
உன்ன விட பூமியில எல்லாமுமே வேணு வேணு
காலம் இங்க தீரும் வர காக்க வெச்சு போற
ஆசை அத தந்து புட்டு ஏனோ தள்ளி போற
கொல்லாம கொல்லாம என்ன கொல்லாத
நீ போகாதே என்ன விட்டு என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுபுட்டு
உலுக்குற உறையுற தினம் தினம் பாக்கும் போதே
எனக்குள்ள பொதையுற கேள்வி ஏதும் கேக்காமலே
உலுக்குற உறையுற தினம் தினம் பாக்கும் போதே
எனக்குள்ள பொதையுற கேள்வி ஏதும் கேக்காமலே
ஆகாசமா ஆச கூடும் உன்கூடத்தான் சேர்ந்தா
வானவில்லா வாழ்க மாறும் உன்கூட நான் வாழ்ந்தா
பெண்ணே நீ இல்லாம ஜென்மம் தீர்வில்ல
நீ போகாதே என்ன விட்டு என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுபுட்டு
நீ போகாதே என்ன விட்டு என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுபுட்டு