Song Details
Starring: Madhavan, Vijay Sethupathi, Shraddha Srinath, Kathir, Varalaxmi Sarathkumar
Music: Sam C. S.
Singers: Sivam, Sam C. S.
Vaazhka Odi Odi
Alanji Thirinji
Odanji Murunji
Aarambicha Edatha Thedi
Vandhum Nikkum da
Ellaam Muduncha Pinne
Eriya Pora Podhaiya Pora
Sorgam Naragam Ponathukku
Saathci Illada
Indha Nodi Irukka
Vaazhnthukko
Neram Nalla Irundha
Polachukko
Edhuvum Inga Sariyum illa
Thavarum Illa Poda
Kolaiyum Veeranum Onne
Veeramaana Kolaiyum Undu
Dharmamum Dhrogamum Onnu
Dharmam Kaakka Dhrogam Seivathundu
Yaaraiyum Nambaatha
Ingey Nambuna Maaraatha
Pagai Theera Porkalam Pogaatha
Ponnaal Neeyum Poridu
Edhaiyum Yosikkaatha
வாழ்க்க ஓடி ஓடி
அலைஞ்சி திரிஞ்சி
ஒடைஞ்சி முறுஞ்சி
ஆரம்பிச்ச இடத்த தேடி
வந்து நிக்கும்டா
எல்லாம் முடிஞ்ச பின்னே
எறியப்போற பொதையப்போற
சொர்க்கம் நரகம் போறதுக்கு
சாட்சி இல்லடா
இந்த நொடி இருக்க
வாழ்ந்திருக்கோம்
நேரம் நல்லா இருந்தா
பொழைச்சிக்கோ
எதுவும் இங்க சரியும் இல்ல
தவறும் இல்ல போடா
கோழையும் வீரனும் ஒன்னு
வீரமான கோழையும் ஒன்னு
தர்மமும் துரோகமும் ஒன்னு ஒன்னு
தர்மம் காக்க துரோகம் செய்வதுண்டு
யாரையும் நம்பாத
இங்கே நம்புனா மாறாத
பகை தீர போர்க்களம் போகாத
போனால் நீயும் போரிடு
எதையும் யோசிக்காத