Pa. Vijay

Palaanadhu Palaanadhu Song Lyrics

“Palaanadhu Palaanadhu” Song Lyrics From Kuruvi(2008)” Movie Composed by Vidyasagar and Sung by Vidyasagar and S. Rajalakshmi. The Palaanadhu Palaanadhu Lyrics are Penned by Pa. Vijay.

Palaanadhu
Palaanadhu Palaanadhu
Yaar Kaiyilum Sikkaamaley
Vaal Aattudhu

Hey Naan Theduren Unnathaan
Nee Thedura Ennathaan
Naan Theetura Thittamthaan
Ennaalumey Vettrithaan

Allah Allah Allah Allah Oh

Pallaanadhu
Pallaanadhu Pallaanadhu
Yaar Kaiyilum Sikkaamaley
Vaal Aattudhu

Sillunnu Soodaaguriye
Nillunnu Nee Oduriye
Thallunnu Thalaaduriye Ohh

Kuchupudi Kuchupudiye
Un Kannula Kuchupudiye
Nee Illaiye Nambumbadiye

Orey Veechuthaan
Orey Pechuthaan
Edhir Pechu Yedhu

Adhir Vettudhaan
Adhir Vettudhaan
Ena Paakkumpodhu

Baley Paandiya
Baley Paandiya
Samathaanavandhaan

Unai Thaakkavum
Unai Saaikkavum
Varuvaan Avandhaan

Hey Unnodu Naan Nambiyar
Ennulla Naan MGR
Allah Allah Allah Allah Oh

Pallaanathu
Pallaanathu Pallaanathu
Yaar Kaiyilum Sikkaamaley
Vaal Aattudhu

Lets Rock The Party Baby
Oh Shava Oh Shava
Lets Burn The Dance Flooru

Dingi Ding Dong
Lets Do The Bangra Styleu

Oh Thi Thi Thiri Thi Thi Thiruthi
Nikkaathadi Thedi Thuruvi
Sikkaathadi Enga Kuruvi Ohh mm

Dam Dam Dara Dam Dam Dara Daan
Vecha Kuri Vecha Kurithaan
Varuvaan En Soora Puli Thaan
Yohu Yohu Yohu Yohu

Alattaadhadi Alattadhadi
Mada Sambaraani
Irukkum Idam Theriyaamaley
Alai Paayuraadi

Mega Sizeula Mega Sizeula
Filmu Kaatura Nee
Malai Kallana Malai Kallana
Etha Thedura Nee

En Munna Nee Taar Taar Taar
En Vaathiyaar Super Star
Allah Allah Allah Allah O

Palaanadhu
Palaanadhu Palaanadhu
Yaar Kaiyilum Sikkaamaley
Vaal Aattudhu

Hey Naan Theduren Unnathaan
Nee Thedura Ennathaan
Naan Theetura Thittamthaan
Ennaalume Vettrithaan

Allah Allah Allah Allah Oh

Pallaanadhu
Pallaanadhu Pallaanadhu

பல்லானது
பல்லானது பல்லானது
யார் கையிலும் சிக்காமலே
வாலாட்டுது

ஹே நான் தேடுறேன் உன்னதான்
நீ தேடுற என்னதான்
நான் தீட்டுற திட்டம் தான்
எந்நாளுமே வெற்றி தான்

அல்லா அல்லா அல்லா அல்லா ஓ ஓ

பல்லானது
பல்லானது பல்லானது
யார் கையிலும் சிக்காமலே
வாலாட்டுது

சில்லுன்னு சூடாகுறியே
நில்லுன்னு நீ ஓடுறியே
தள்ளுன்னு தள்ளாடுறியே ஓஓ

குச்சுபுடி குச்சுப்புடியே
உன் கண்ணுல குச்சுப்புடியே
நீயில்லையே நம்பும்படியே ஓஓ

ஒரே வீச்சு தான்
ஒரே பேச்சு தான்
எதிர் பேச்சு ஏது

அதிர் வேட்டு தான்
அதிர் வேட்டு தான்
எனை பாக்கும் போது

பலே பாண்டியா
பலே பாண்டியா
சமத்தானவன் தான்

உனை தாக்கவும்
உனை சாய்க்கவும்
வருவான் அவன் தான்

ஹே உன்னோடு நான் நம்பியார்
என்னுள்ள நான் எம்.ஜி.ஆர்
அல்லா அல்லா அல்லா அல்லா ஓ ஓ

பல்லானது
பல்லானது பல்லானது
யார் கையிலும் சிக்காமலே
வாலாட்டுது

ஹோ தி தி திரி தி தி திருத்தி
நிக்காதடி தேடி துருவி
சிக்காதடி எங்க குருவி
ஓஓ

டம் டம் டர டம் டம் டர டான்
வச்சகுறி வச்சகுறி தான்
வருவான் என் சூர புலி தான்
யோஹு யோஹு யோஹு யோஹு

அலட்டாதடி அலட்டாதடி
மட சாம்பராணி
இருக்கும் இடம் தெரியாமலே
அலைபாயுறடி

மெகா சைஸ்ல மெகா சைஸ்ல
பிலிம் காட்டுற நீ
மலைக் கள்ளனா மலைக் கள்ளனா
எத தேடுற நீ

என் முன்ன நீ டார் டார் டார்
என் வாத்தியார் சூப்பர் ஸ்டார்
அல்லா அல்லா அல்லா அல்லா ஓஓ

பல்லானது
பல்லானது பல்லானது
யார் கையிலும் சிக்காமலே
வாலாட்டுது

ஹே நான் தேடுறேன் உன்னதான்
நீ தேடுற என்னதான்
நான் தீட்டுற திட்டம் தான்
எந்நாளுமே வெற்றி தான்

அல்லா அல்லா அல்லா அல்லா ஓ ஓ

பல்லானது
பல்லானது பல்லானது

“PALAANADHU PALAANADHU” SONG DETAILS
Starring: Vijay and Trisha
Music: Vidyasagar
Singers: Vidyasagar and S. Rajalakshmi
Lyricist: Pa. Vijay
Music Label: Ayngaran Music

YouTube video