Gangai Amaran

Oru Veetti Vanthu Song Lyrics

“Oru Veetti Vanthu” Song Lyrics From “Irandil Ondru(1988)” Movie composed by Ilaiyaraaja and Sung Mano and K. S. Chitra. The Oru Veetti Vanthu Lyrics are Penned by Gangai Amaran.

Oru Vetti
Vanthu Sela Katta Poduthoru Potti
Thalaiyaatti Ponnu
Solluratha Kekkum Pattu Vetti

Neega Podaatha Kottam Ille
Inth Penn Pilla Mattam Ille

Neenga Podaatha Kottam Ille
Intha Penn Pilla Mattam Ille

Oru Vetti
Vanthu Sela Katta Poduthoru Potti

Oru Sela
Vanthu Vetti Kitta Kaattuthoru Vela
Oru Naala Enni Kaaththirukku
Kattikkittu Vaazha

Iva Podaatha Kottam Ille
Intha Aan Pilla Mattam Ille

Iva Podaatha Kottam Ille
Intha Aan Pilla Mattam Ille

Oru Sela
Vanthu Vetti Kitta Kaattuthoru Vela

Kadhalikkumpothu Iddhu
Kattupattu Pogum Kaala Vegamthaan
Kalyaanam Aana Pinbu
Kandapadi Meyum Vera Paagamthaan

Sonnapadithaan Ippa Nadakkum
Appuram Vanthu Etti Mithikkum
Ponna Pola Vedhanai Illa
Enni Paaru Aambala Tholla

Ponna Pola
Vedhanai Illa
Enni Paaru Aambala Tholla

Thaali Pottu Veli Pottu
Thaaram Aagum Parithaabam

Oru Sela
Vanthu Vetti Kitta Kaattuthoru Vela
Oru Naala Enni Kaaththirukku
Kattikkittu Vaazha

Iva Podaatha Kottam Ille
Intha Aan Pilla Mattam Ille

Oru Sela
Vanthu Vetti Kitta Kaattuthoru Vela
Oru Naala Enni Kaaththirukku

Mattu Mariyaatha Vechchu
Vekkappattu Pogum Yaavum Polithaan
Vettu Onnu Thundu Rendu
Vetti Vetti Pesum Jaalakkaarithaan

Ulla Nenappu Onnu Irukkum
Kallam Irukkum Pala Mullum Irukkum
Katti Pottu Podanum Veli
Kaalam Paaththu Poottanum Thaali

Katti Pottu
Podanum Veli
Kaalam Paaththu
Poottanum Thaali

Aala Paaththu Azhaga Paaththu
Maale Pottu Mayangaathe

Pudhu Sela Vanthu Vetti Kitta Senthathintha Vela
Ada Naala Enni Kaaththirukku Kattikkittu Vaazha
Ini Vaai Sanda Thevai Illa
Idhu Onnaachchu Onnukkulla

Ini Vaai Sanda Thevai Illa
Idhu Onnaachchu Onnukkulla

ஒரு வேட்டி
வந்து சேல கட்டப் போடுதொரு போட்டி
தலையாட்டி பொண்ணு
சொல்லுறத கேக்கும் பட்டு வேட்டி

நீங்க போடாத கொட்டம் இல்லே
இந்தப் பெண் பிள்ள மட்டம் இல்லே

நீங்க போடாத கொட்டம் இல்லே
இந்தப் பெண் பிள்ள மட்டம் இல்லே

ஒரு வேட்டி
வந்து சேல கட்டப் போடுதொரு போட்டி

ஒரு சேல
வந்து வேட்டி கிட்ட காட்டுதொரு வேல
ஒரு நாள எண்ணி காத்திருக்கு
கட்டிக்கிட்டு வாழ

இவ போடாத கொட்டம் இல்லே
இந்த ஆண் பிள்ள மட்டம் இல்லே

இவ போடாத கொட்டம் இல்லே
இந்த ஆண் பிள்ள மட்டம் இல்லே

ஒரு சேல
வந்து வேட்டி கிட்ட காட்டுதொரு வேல

காதலிக்கும் போது இது
கட்டுப்பட்டுப் போகும் காள வேகம்தான்
கல்யாணம் ஆன பின்பு
கண்ட படி மேயும் வேற பாகம்தான்

சொன்ன படிதான் இப்ப நடக்கும்
அப்புறம் வந்து எட்டி மிதிக்கும்
பொண்ணப் போல வேதனை இல்ல
எண்ணிப் பாரு ஆம்பள தொல்ல

பொண்ணப் போல
வேதனை இல்ல
எண்ணிப் பாரு
ஆம்பள தொல்ல

தாலி போட்டு வேலி போட்டு
தாரம் ஆகும் பரிதாபம்

ஒரு சேல
வந்து வேட்டி கிட்ட காட்டுதொரு வேல
ஒரு நாள எண்ணி காத்திருக்கு
கட்டிக்கிட்டு வாழ

இவ போடாத கொட்டம் இல்லே
இந்த ஆண் பிள்ளமட்டம் இல்லே

ஒரு சேல
வந்து வேட்டி கிட்ட காட்டுதொரு வேல
ஒரு நாள எண்ணி காத்திருக்கு

மட்டு மரியாத வெச்சு
வெக்கப்பட்டு போகும் யாவும் போலிதான்
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு
வெட்டி வெட்டிப் பேசும் ஜாலக்காரிதான்

உள்ள நெனப்பு ஒன்னு இருக்கும்
கள்ளம் இருக்கும் பல முள்ளும் இருக்கும்
கட்டிப் போட்டு போடணும் வேலி
காலம் பாத்து பூட்டணும் தாலி

கட்டிப் போட்டு
போடணும் வேலி
காலம் பாத்து
பூட்டணும் தாலி

ஆளப் பாத்து அழகப் பாத்து
மால போட்டு மயங்காதே

புது சேல வந்து வேட்டி கிட்ட சேந்ததிந்த வேள
அட நாள எண்ணி காத்திருக்கு கட்டிக்கிட்டு வாழ
இனி வாய் சண்ட தேவை இல்ல
இது ஒண்ணாச்சு ஒண்ணுக்குள்ள

இனி வாய் சண்ட தேவை இல்ல
இது ஒண்ணாச்சு ஒண்ணுக்குள்ள

“ORU VEETTI VANTHU” SONG DETAILS
Starring: Ramki, Nadhiya, Raghuvaran and Madhuri
Music: Ilaiyaraaja
Singers: Mano and K. S. Chitra
Lyricist: Gangai Amaran