Oru Thethi Paarthaal Song Lyrics From Coimbatore Mappillai Movie Starring Vijay and Sanghavi in the Lead Roles. The Song was Composed by Vidyasagar and Sung by Hariharan and Mahalakshmi Iyer. Vaali pens the Oru Thethi Paarthaal Lyrics.
Song Name | Coimbatore Mappillaikku |
Movie | Coimbatore Mappillai |
Starring | Vijay and Sanghavi |
Music Director | Vidyasagar |
Singers | Hariharan and Mahalakshmi Iyer |
Lyricist | Vaali |
Oru Thethi Paarthaal Song Lyrics | Coimbatore Mappillai | English & Tamil Font
M: Oru Thethi Paarththaal Thendral Vesum
Oru Kelvi Kettaa Mullai Pesum
F: Uyir Naadiyengum Anal Moottum
Unnai Theenda Theenda Sugam Kaattum
M: Mudhal Mudhal Thodum Pothu
Madal Vidum Uyir Kaadhal
Vaa Vaa Enthan Vaazhve
M: Oru Thethi Paarththaal Thendral Vesum
Oru Kelvi Kettaa Mullai Pesum
F: Uyir Naadiyengum Anal Moottum
Unnai Theenda Theenda Sugam Kaattum
F: Paarvai Meedhu Unthan Perazhage
Manappaadam Seiyyum Intha Poonguruvi
M: Neril Aadi Varum Then Aruvi
Idhil Neentha Vendum Intha Aan Kuruvi
F: Kodaiyilum Idhazh Kaaivathillai
Aasaiyin Alaithaan Oivathillai
M: Kadhal Kadhai Endrum Thottrathillai
Devanin Vidhiyil Maattram Illai
F: Naal Muzhukka Unthan Nypagamthaan
Edhirpaarththirukkum Intha Poo Mugamthaan
M: Oru Thethi Paarththaal Thendral Vesum
Oru Kelvi Kettaa Mullai Pesum
F: Uyir Naadiyengum Anal Moottum
Unnai Theenda Theenda Sugam Kaattum
M: Poda Vendum Oru Poo Vilangai
Isai Paada Vendum Unthan Kaal Salangai
F: Yettra Vendum Chinna Poo Thiriyai
Adil Paarkka Vendum Mudhal Raththiriyai
M: Thaamaraiye Siru Vaanpiraiye
Maarbinil Vazhiyum Then Mazhaiye
F: Kadhalene Isai Paadakane
Geedhangal Pozhiyum Paavalane
M: Nee Illaiyel Ingu Naan Illaiye
Kulir Neer Illaiye Thullum Meen Illaiye
M: Oru Thethi Paarththaal Thendral Vesum
Oru Kelvi Kettaa Mullai Pesum
F: Uyir Naadiyengum Anal Moottum
Unnai Theenda Theenda Sugam Kaattum
M: Mudhal Mudhal Thodum Pothu
Madal Vidum Uyir Kaadhal
Vaa Vaa Enthan Vaazhve
M: Oru Thethi Paarththaal Thendral Vesum
Oru Kelvi Kettaa Mullai Pesum
F: Uyir Naadiyengum Anal Moottum
Unnai Theenda Theenda Sugam Kaattum
ஆ: ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்
பெ: உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்
ஆ: முதல் முதல் தொடும் போது
மடல் விடும் உயிர் காதல்
வா வா எந்தன் வாழ்வே
ஆ: ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்
பெ: உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்
பெ: பார்வை மீது உந்தன் பேரழகே
மனப்பாடம் செய்யும் இந்த பூங்குருவி
ஆ: நேரில் ஆடி வரும் தேன் அருவி
இதில் நீந்த வேண்டும் இந்த ஆண் குருவி
பெ: கோடையிலும் இதழ் காய்வதில்லை
ஆசையின் அலைதான் ஓய்வதில்லை
ஆ: காதல் கதை என்றும் தோற்றதில்லை
தேவனின் விதியில் மாற்றம் இல்லை
பெ: நாள் முழுக்க உந்தன் ஞாபகம்தான்
எதிர்பார்த்திருக்கும் இந்த பூ முகம்தான்
ஆ: ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்
பெ: உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்
ஆ: போடவேண்டும் ஒரு பூ விலங்கை
இசை பாடவேண்டும் உந்தன் கால் சலங்கை
பெ: ஏற்ற வேண்டும் சின்ன பூ திரியை
அதில் பார்க்க வேண்டும் முதல் ராத்திரியை
ஆ: தாமரையே சிறு வான்பிறையே
மார்பினில் வழியும் தேன் மழையே
பெ: காதலனே இசை பாடகனே
கீதங்கள் பொழியும் பாவலனே
ஆ: நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே
குளிர் நீர் இல்லையே துள்ளும் மீன் இல்லையே
ஆ: ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்
பெ: உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்
ஆ: முதல் முதல் தொடும் போது
மடல் விடும் உயிர் காதல்
வா வா எந்தன் வாழ்வே
ஆ: ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்
பெ: உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்