Vaali

Coimbatore Mappillaikku Song Lyrics

Coimbatore Mappillaikku Song Lyrics From Coimbatore Mappillai Movie Starring Vijay and Sanghavi in the Lead Roles. The Song was Composed by Vidyasagar and Sung by Udit Narayan, Sadhana Sargam, and Vijay. Vaali pens the Coimbatore Mappillaikku Lyrics.

Song NameCoimbatore Mappillaikku
MovieCoimbatore Mappillai
StarringVijay and Sanghavi
Music DirectorVidyasagar
SingersUdit Narayan, Sadhana Sargam, and Vijay
LyricistVaali

Coimbatore Mappillaikku Song Lyrics | Coimbatore Mappillai | English & Tamil Font

M: Coimbatore Mappillaikku Ponu Kidaichchaa
Kongu Tamizhile Paattu Padichchaa
F: Siruvaani Thannipole Thulli Kudhichchaa
Sozhi Kidaichchathum Alli Anaichchaa

M: Salem Vantha Sennimalaiyaa
Perur Ill Ulla Koyil Silaiyo
F: Aalelo Laiyyo Sembaruththiyaa
Aasayila Enna Neiyya Vanthiyaa

M: Coimbatore Mappillaikku Ponu Kidaichchaa
Kongu Tamizhile Paattu Padichchaa
F: Siruvaani Thannipole Thulli Kudhichchaa
Sozhi Kidaichchathum Alli Anaichchaa

M: Senthoorapoove Chinna Vennilaave
Enna Enna Venum Kelu
F: Killaamal Killu Pakkuvamaai Allu
Naanthaane Un Aalu

M: Un Iduppu Madippilum Adiye Inippu Irukkuthu
F: Un Udhadu Urasithaan Intha Usirum Uruguthu
M: Ye Sonnaakkaa Pothum Lootty Adippen
Vachchaakkaa Kuriyai Paarththu Adippen
F: Achchangal Pothum Appuram Kudu
Thoppulukku Keezhe Pamparam Vidu

M: Coimbatore Mappillaikku Ponu Kidaichchaa
Kongu Tamizhile Paattu Padichchaa
F: Siruvaani Thannipole Thulli Kudhichchaa
Sozhi Kidaichchathum Alli Anaichchaa

F: Achchaaram Podu Appuramthaan Kelu
Un Aasai Enna Thaaren
M: Muththaaga Venum Un Udhattu Kaaththu
Manthaara Poonthenu

F: Rompa Urasi Eduththuttaa
En Udhadu Valikkume
M: Adi Valikkum Poruththukko
Pinne Manasu Inikkume

F: Ye Singara Ponnu Chinnansirusu
Thaangaathu Saami Rompa Ilasu
M: Vittaakkaa Varumaa Intha Vayasu
Vendaandi Vetkkam Rompa Pazhaisu

M: Coimbatore Mappillaikku Ponu Kidaichchaa
Kongu Tamizhile Paattu Padichchaa
F: Siruvaani Thannipole Thulli Kudhichchaa
Sozhi Kidaichchathum Alli Anaichchaa

M: Salem Vantha Sennimalaiyaa
Perur ill Ulla Koyil Silaiyo
F: Aalelo Laiyyo Sembaruththiyaa
Aasaila Enna Neiyya Vanthiyaa

ஆ: கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா
பெ: சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா

ஆ: சேலம் வந்த சென்னிமலையா
பேரூரில் உள்ள கோயில் சிலையோ
பெ: ஆலேலோ லைய்யோ செம்பருத்தியா
ஆசையில என்ன நெய்ய வந்தியா

ஆ: கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா
பெ: சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா

ஆ: செந்தூரப்பூவே சின்ன வெண்ணிலாவே
என்ன என்ன வேணும் கேளு
பெ: கிள்ளாமல் கிள்ளு பக்குவமாய் அள்ளு
நான் தானே உன் ஆளு

ஆ: உன் இடுப்பு மடிப்பிலும் அடியே இனிப்பு இருக்குது
பெ: உன் உதடு உரசி தான் இந்த உசிரும் உருகுது
ஆ: ஏ சொன்னாக்கா போதும் லூட்டி அடிப்பேன்
வச்சாக்கா குறியை பார்த்து அடிப்பேன்
பெ: அச்சங்கள் போதும் அப்புறம் குடு
தொப்புளுக்கு கீழே பம்பரம் விடு

ஆ: கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா
பெ: சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா

பெ: அச்சாரம் போடு அப்புறம்தான் கேளு
உன் ஆசை என்ன தாரேன்
ஆ: முத்தாக வேணும் உன் உதட்டு காத்து
மந்தார பூந்தேனு

பெ: ரொம்ப உரசி எடுத்துட்டா
என் உதடு வலிக்குமே
ஆ: அடி வலிக்கும் பொறுத்துக்கோ
பின்னே மனசு இனிக்குமே

பெ: ஏ சிங்கார பொண்ணு சின்னஞ்சிறிசு
தாங்காது சாமி ரொம்ப இளசு
ஆ: விட்டாக்கா வருமா இந்த வயசு
வேண்டான்டி வெட்கம் ரொம்ப பழைசு

ஆ: கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா
பெ: சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா

ஆ: சேலம் வந்த சென்னிமலையா
பேரூரில் உள்ள கோயில் சிலையோ
பெ: ஆலேலோ லைய்யோ செம்பருத்தியா
ஆசைல என்ன நெய்ய வந்தியா

 

Added by

Navaneethan

SHARE