“Neethi Devan Mayangukindran” Song Lyrics From “Neethi Devan Mayakkam(1982)” Movie Starring Kamalahasan, Rajamani and Madhavi in the Lead Roles. The Song is composed by K. V. Mahadevan and Sung by P. Susheela. The Neethi Devan Mayangukindran Lyrics are Penned by Kannadasan.
Neethi Devan Mayangukindran
Kelungal Iraivanidam
Nizhalaagavum Nijamaagavum
Nidham Maaridum Manithanidam
Neethi Devan Mayangukindraan
Kelungal Iraivanidam
Nizhalaagavum Nijamaagavum
Nidham Maaridum Manithanidam
Neethi Devan Mayangugindraan
Kelungal Iraivanidam
Gandhi Sonna Antha Kaalam
Naattil Innum Thondravillaiye
Kanni Pengal Maanaththodu
Vaazhum Vannam Pesavillaiye
Sattam Veru Dharmam Veru
Endravaaru Iyangugindrathe
Sariyaanathu Sila Velaiyil
Vidhiyaavathe Paavamandro
Neethi Devan Mayangugindraan
Kelungal Iraivanidam
Maanamendra Ondraipattri
Nooru Noolgal Pesugindrathe
Maanam Ketta Aangal Pattri
Entha Noolum Pesavillaiye
Kaavalattra Naattil Innum
Aadai Katta Thevai Ennavo
Sila Oomaigal Sila Paavigal
Avar Vaazhvathe Paavamandro
Neethi Devan Mayangugindraan
Kelungal Iraivanidam
Nizhalaagavum Nijamaagavum
Nidham Maaridum Manithanidam
Neethi Devan Mayangugindraan
Kelungal Iraivanidam
நீதி தேவன் மயங்குகின்றான்
கேளுங்கள் இறைவனிடம்
நிழலாகவும் நிஜமாகவும்
நிதம் மாறிடும் மனிதனிடம்
நீதி தேவன் மயங்குகின்றான்
கேளுங்கள் இறைவனிடம்
நிழலாகவும் நிஜமாகவும்
நிதம் மாறிடும் மனிதனிடம்
நீதி தேவன் மயங்குகின்றான்
கேளுங்கள் இறைவனிடம்
காந்தி சொன்ன அந்தக் காலம்
நாட்டில் இன்னும் தோன்றவில்லையே
கன்னிப் பெண்கள் மானத்தோடு
வாழும் வண்ணம் பேசவில்லையே
சட்டம் வேறு தர்மம் வேறு
என்றவாறு இயங்குகின்றதே
சரியானது சில வேளையில்
விதியாவதே பாவமன்றோ
நீதி தேவன் மயங்குகின்றான்
கேளுங்கள் இறைவனிடம்
மானமென்ற ஒன்றைப் பற்றி
நூறு நூல்கள் பேசுகின்றதே
மானம் கெட்ட ஆண்கள் பற்றி
எந்த நூலும் பேசவில்லையே
காவலற்ற நாட்டில் இன்னும்
ஆடைக் கட்ட தேவை என்னவோ
சில ஊமைகள் சில பாவிகள்
அவர் வாழ்வதே பாவமன்றோ
நீதி தேவன் மயங்குகின்றான்
கேளுங்கள் இறைவனிடம்
நிழலாகவும் நிஜமாகவும்
நிதம் மாறிடும் மனிதனிடம்
நீதி தேவன் மயங்குகின்றான்
கேளுங்கள் இறைவனிடம்
“NEETHI DEVAN MAYANGUKINDRAN” SONG DETAILS
Starring: Kamalahasan, Rajamani and Madhavi
Music: K. V. Mahadevan
Singer: P. Susheela
Lyricist: Kannadasan