Kannadasan

Dharama Thulabaram Song Lyrics

“Dharama Thulabaram” Song Lyrics From “Neethi Devan Mayakkam(1982)” Movie Starring Kamalahasan, Rajamani and Madhavi in the Lead Roles. The Song is composed by K. V. Mahadevan and Sung by S. P. Balasubrahmanyam. The Dharama Thulabaram Lyrics are Penned by Kannadasan.

Dharama Thulabaram
Idhu Dharma Thulaapaaram
Dharama Thulabaram
Idhu Dharma Thulaapaaram

Kangalillaa Niyaayangal
Saatchiyillaa Dharmangal
Ondrai Ondru Modhi Kollum
Needhi Enna Needhi Idhu
Neetdhiyillaa Needhi

Dharama Thulabaram
Idhu Dharma Thulaapaaram

Saatchiyodu Seivathuthaan
Niyaayamaana Kuttram
Niyaaya Devan Kaigalile
Neendathoru Sattam

Thandanaiyai Ketkkumpothu
Kuttravaali Kalakkam
Thandanaikku Pinpuraththil
Needhi Devan Mayakkam
Needhi Devan Mayakkam

Adhigaara Suvar Ezhuppi
Aniyaaya Kadai Nadaththi
Mudhalillaa Vaanipaththil
Mundhi Nirkkiraar

Dharma Devar Peyarale
Droupathiyai Thuyiluriyum
Soodhaattangal Endrum Poraattangal

Dharma Thulaapaaram
Idhu Dharma Thulaapaaram

Saththiyaththai Kondra Pinbu
Sathiraaduthu Kaalam
Sattamendra Peyarinile
Thittamitta Viyaapaaram

Manithan Sollum Saatchiyellaam
Ooththedukkum Niyaayangal
Manasaatchi Enbathuthaan
Needhidevan Aalayam

Aalayaththu Munnilaiyil
Aandavanin Sannathiyil
Aththanaikkum Theerpalikkum
Saththiyasothanai

Niraparaathi Viduthalaiyum
Kuttravaali Thandanaiyum
Dharma Saathanai Athu
Saththiya Dharamam
Miga Uththma Dharmam

தர்ம துலாபாரம்
இது தர்ம துலாபாரம்
தர்ம துலாபாரம்
இது தர்ம துலாபாரம்

கண்களில்லா நியாயங்கள்
சாட்சியில்லா தர்மங்கள்
ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளும்
நீதி என்ன நீதி இது
நீதியில்லா நீதி

தர்ம துலாபாரம்
இது தர்ம துலாபாரம்

சாட்சியோடு செய்வதுதான்
நியாயமான குற்றம்
நியாய தேவன் கைகளிலே
நீண்டதொரு சட்டம்

தண்டனையைக் கேட்கும்போது
குற்றவாளி கலக்கம்
தண்டனைக்குப் பின்புறத்தில்
நீதி தேவன் மயக்கம்
நீதி தேவன் மயக்கம்

அதிகார சுவரெழுப்பி
அநியாய கடை நடத்தி
முதலில்லா வாணிபத்தில்
முந்தி நிற்கிறார்

தர்மதேவர் பெயராலே
த்ரௌபதியை துயிலுரியும்
சூதாட்டங்கள் என்றும் போராட்டங்கள்

தர்ம துலாபாரம்
இது தர்ம துலாபாரம்

சத்தியத்தைக் கொன்ற பின்பு
சதிராடுது காலம்
சட்டமென்ற பெயரினிலே
திட்டமிட்ட வியாபாரம்

மனிதன் சொல்லும் சாட்சியெல்லாம்
ஊத்தெடுக்கும் நியாயங்கள்
மனசாட்சி என்பதுதான்
நீதிதேவன் ஆலயம்

ஆலயத்து முன்னிலையில்
ஆண்டவனின் சன்னதியில்
அத்தனைக்கும் தீர்ப்பளிக்கும்
சத்தியசோதனை

நிரபராதி விடுதலையும்
குற்றவாளி தண்டனையும்
தர்ம சாதனை அது
சத்திய தர்மம்
மிக உத்தம தர்மம்

“DHARAMA THULABARAM” SONG DETAILS
Starring: Kamalahasan, Rajamani and Madhavi
Music: K. V. Mahadevan
Singer: S. P. Balasubrahmanyam
Lyricist: Kannadasan