Neel Koadugaal Song Lyrics – நீள் கோடுகால் பாடல் வரிகள் From Mudhal Nee Mudivum Nee Movie composed by Darbuka Siva and Sung by Bombay Jayashri and Dima El Sayed. The Neel Koadugaal Lyrics are Penned by Keerthi and Dima El Sayed.
Movie : Mudhal Nee Mudivum Nee
Music : Darbuka Siva
Singers : Bombay Jayashri and Dima El Sayed
Lyricist : Keerthi and Dima El Sayed
M: Neel Kodugaal
Neel Paigiren
Naan Kaangaiyil
Yen Theigiren
F: Mugam Illaamal Mudhal Illaamal
Muran Illaamal Mudivu Illaamal
Alaigindren Tholaigindren
Izhugindren Vazhigindren
Kodugaal Kodugaal Kodi Neero
Kizhaiyaagiyae Neengiyae
Selveno Vizhagi
M: Neel Kodugaal
Neel Paigiren
Naan Kaangaiyil
Yen Theigiren
F: Hmm Mm Mm Mm
Hmm Mm Mm Mm
படம் : முதல் நீ முடிவும் நீ
இசை: தர்புகா சிவா
பாடகர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் டிமா எல் சயீத்
வரிகள் : கீர்த்தி மற்றும் டிமா எல் சயீத்
ஆ: நீள் கோடுகால்
நீள் பாய்கிறேன்
நான் காண்கையில்
ஏன் தேய்கிறேன்
பெ: முகம் இல்லாமல் முதல் இல்லாமல்
முரண் இல்லாமல் முடிவு இல்லாமல்
அலைகின்றேன் தொலைகின்றேன்
இழுகின்றேன் வழிக்கின்றேன்
கோடுகால் கோடுகால் கோடி நீரோ
கிளையாகியே நீங்கியே
செல்வேனோ விலகி
ஆ: நீள் கோடுகால்
நீள் பாய்கிறேன்
நான் காண்கையில்
ஏன் தேய்கிறேன்
பெ: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்