Keerthi

Pudhidhaai Song Lyrics

Pudhidhaai” Song Lyrics From “Mudhal Nee Mudivum Nee” Movie composed by Darbuka Siva and Sung by Jonita Gandhi. The Pudhidhaai Lyrics are Penned by Keerthi.

F: Yen Idhu Polae
En Naetrum Illai
Yen Enai Polae
Ingu Naanum Illai

F: Oru Velai Manadhai Indrae Thirandhen Thaana
Oru Velai Paadam Yaavaiyum Marandhen Thaana
Oru Velai Veda Thol Adhu Uraindhen Thaana
Naan Naan Idhuva Idhuva

F: Naan Pogum Dhisaiyum
Naan Ketta Isaiyum
Unnodu Nadandhaal
Pudhidhaai Pudhidhaai

F: Kaanadha Kanavaai
Sumai Kollaadha Uravai
Unnodu Irundhaal
Ulagae Pudhidhaai

F: Polladha Azhaiyo
En Kaalai Izhukka
Vaa Endru Neeyo
En Kaiyai Izhukka

F: Bhoomi Keezh Izhukka
Vaanam Ennai Mel Izhukka
Paavam Naan Azhuvaen
Enna Venum

F: Thooimai Seiyaadha Paadal
Thooral Pol Veezhum Kaadhal
Thozhiyaai Undhan Thozhgal
Thookkam Dhooramena

F: Naadae Un Paadal Ketkkum
Naalum Dhoorathil Illai
Naalai Endruendru Vaasi
Naan Mattum Ketkka

F: Indha Kaalam
Un Thaalam Illaamal Vaasi
Mudhal Rasigai Naan Thaanae
Enakkaaga Vaasi

F: Veredhu Unadhaai
Idhu Ellaamae Azhagaai
Unnaalae Idhanaal
Azhagaai Azhagaai

F: Neelgindra Thiruvaai
En Kaalodu Varuvaai
Unnaal En Uyirae
Pudhidhaai Pudhidhaai

F: Yen Idhu Polae
En Naetrum Illai
Yen Enai Polae
Ingu Naanum Illai

F: Oru Velai Manadhai Indrae Thirandhen Thaana
Oru Velai Paadam Yaavaiyum Marandhen Thaana
Oru Velai Veda Thol Adhu Uraindhen Thaana
Naan Naan Idhuva Idhuva

F: Naan Pogum Dhisaiyum
Naan Ketta Isaiyum
Unnodu Nadandhaal
Pudhidhaai Pudhidhaai

F: Kaanadha Kanavaai
Sumai Kollaadha Uravai
Unnodu Irundhaal
Ulagae Pudhidhaai

பெ: ஏன் இது போலே
என் நேற்றும் இல்லை
ஏன் எனைப்போலே
இங்கு நானும் இல்லை

பெ: ஒரு வேளை மனதை இன்றே திறந்தேன் தானா
ஒருவேளை பாடம் யாவையும் மறந்தேன் தானா
ஒருவேளை வேடர் போல் அது உரைந்தேன் தானா
நான் நான் இதுவா இதுவா

பெ: நான்போகும் திசையில்
நான் கேட்ட இசையும்
உன்னோடு நடந்தால்
புதிதாய் புதிதாய்

பெ: கானாத கனவாய்
சுமை கொல்லாத உறவாய்
உன்னோடு இருந்தால்
உலகே புதிதாய்

பெ: பொல்லாத அலையோ
என் காலை இழுக்க
வா என்று நீயோ
என் கையை இழுக்க
பூமி கீழ் இழுக்க
வானம் என்னை மேல் இழுக்க
பாவம் நான் அழுவேன்
என்ன வேணும்

பெ: தூய்மை செய்யாத பாடல்
தூரல் போல் வீழும் காதல்
தோழியாய் உந்தன் தோள்கள்
தூக்கம் தூரமென

பெ: நாடே உன் பாடல் கேட்க்கும்
நாளும் தூரத்தில் இல்லை
நாளை என்றென்று வாசி
நான் மட்டும் கேட்க்க

பெ: இந்த காலம்
உன் தாளம் இல்லாமல் வாசி
முதல் ரசிகை நான்தானே
எனக்காக வாசி

பெ: வேறேது உனதாய்
இதில் எல்லாமே அழகாய்
உன்னாலே இதனால்
அழகாய் அழகாய்

பெ: நீளுகின்ற திருவாய்
என் காலோடு வருவாய்
உன்னாலே என் உயிரே
புதிதாய் புதிதாய்

பெ: ஏன் இது போலே என் நேற்றும் இல்லை
ஏன் எனைபோலே இங்கு நானும் இல்லை
ஒரு வேளை மனதை இன்றே தெரிந்தேன் தானா
ஒருவேளை பாடம் யாவையும் மறந்தேன் தானா

பெ: ஒருவேளை வேடர் போல்
அது உரைந்தேன் தானா
நான் நான் இதுவா இதுவா

பெ: நான்போகும் திசையில்
நான் கேட்ட இசையும்
உன்னோடு நடந்தால்
புதிதாய் புதிதாய்

பெ: கானாத கனவாய்
சுமை கொல்லாத உறவாய்
உன்னோடு இருந்தால்
உலகே புதிதாய்

“PUDHIDHAAI” SONG INFO

Movie: Mudhal Nee Mudivum Nee
Starring: Kishen Das, Meetha Raghunath, Harish Kumar, and Varun Rajan
Music: Darbuka Siva
Singer: Jonita Gandhi
Lyricist: Keerthi
Music Label: Sony Music India

PUDHIDHAAI SONG VIDEO

YouTube video

 

Added by

Navaneethan

SHARE

ADVERTISEMENT