“Nee Sunno” Song Lyrics From “Nannbenda(2015)” Movie Composed by Harris Jayaraj and Sung by Richard, Andrea Jeremiah and Mili Nair. The Nee Sunno Lyrics are Penned by Pa. Vijay.
Song Name | Nee Sunno |
Movie | Nannbenda |
Starring | Udhayanidhi Stalin, Nayanthara and Santhanam |
Music | Harris Jayaraj |
Singers | Richard, Andrea Jeremiah and Mili Nair |
Lyricist | Pa.Vijay |
Dhikku Dhikku Theetha
Villaain Poottu Potta
Sexy Cherry Cute Ah
Kaapathiduva
Kannani Katti Potta
Rettai Kaalu Thotta
Suttu Suttu Neetta
Kai Serndhiduva
Nee Sunno New Moono
Nalliravukku Meldhaan Nee Penno
Nee Piano Naan Tune Oh
Naam Serndha Bombastic Song Dhaano
Sendhenaa Sendhenaa
Los Angels Angel Ival Dhaanaa
Kan Kaanaa Kan Kaanaa
Ven Crystal Dhegam Kondenaa
Saindhena Saindhena
Thisai Engum Maarum Monsoon Ah
Sarindhena Sarindhena
Un Azhagil Tholaindhena
Nee Sunno New Moono
Nalliravukku Meldhaan Nee Penno
Vidamaatten Vidamattene
Unnai Vittu Thara Maattene
Idhazhukkul Unnai Vaithu Kavvikkava
Varamatten Varamattene
Adhai Vittu Varamattene
Thithikkum Siraiyil Naalum Jeevikkava
Nee Acham Ennum
Atlantic ill Moozhgivida
En Kaadhal Konda Oxygenai
Naanum Thara
Nee Ezhu Kadal
Ezhu Malai Thaandi Vara
Nee Ennai Alli Kondaai
Kannale Killi Kondrai
Kolaivaalaa
Nee Sunno New Moono
Nalliravukku Meldhaan Nee Penno
Nee Piano Naan Tune Oh
Naam Serndha Bombastic Song Dhaano
Inithene Iravin Theane
Idhazhoram Idam Vaithene
Idhayathil Unnai Thaithene
Ul Pocketaai Oh
Ohh.thanithene Thavikindrene
Pani Nenjam Pol Vandhene
En Vaasam Thara Vandhene
Poo Market Ai
Nee Eiffel Tower
Uyarathil En Manadhil
Unnai Uchu Kotti Paarkiren
En Kanavil
Nee Mutha Mazhai
Thoovugindra Pon Pozhudil
En Kannam Ulle Vaanga
Adhil Vekkam Etti Paarka
Yen Seidhai
Nee Sunno New Moono
Nalliravukku Meldhaan Nee Penno
Nee Piano Naan Tune Oh
Naam Serndha Bombastic Song Dhaano
Sendhenaa Sendhenaa
Naan Los Angels Angel Dhaanaa
Kan Kaanaa Kan Kaanaa
Ven Crystal Dhegam Kondenaa
Saindhenaa
Thisai Engum Maarum Monsoon Ah
Sarindhenaaa
Un Vizhiyil Tholaindhena
திக்கு திக்கு தீத
வில்லாய்ன் பூட்டு போட்ட
செக்ஸி செரி கியூட்டா
காப்பாத்திடுவா
கண்ணை கட்டி போட்ட
ரெட்டை காலு தொட்ட
சுட்டு சுட்டு நீட்ட
கை சேர்ந்திடுவா
நீ சன்னோ நியூ மூனோ
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ
நீ பியானோ நான் டியூனோ
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ
செந்தேனா செந்தேனா
லாஸ் ஏஞ்சல்ஸ் ஏஞ்சல் இவள் தானா
கண் காணா கண் காணா
வென் கிரிஸ்டல் தேகம் கொண்டேனா
சாய்ந்தேனா சாய்ந்தேனா
திசை எங்கும் மாறும் முன்சூன் ஆ
சரிந்தேனா சரிந்தேனா
உன் அழகில் தொலைந்தேனா
நீ சன்னோ நியூ மூனோ
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ
விட மாட்டேன் விட மாட்டேனே
உன்னை விட்டு தர மாட்டேனே
இதழுக்குள் உன்னை வைத்து கவ்விக்கவா
வர மாட்டேன் வர மாட்டேனே
அதை விட்டு வர மாட்டேனே
தித்திக்கும் சிறையில் நாளும் ஜீவிக்கவா
நீ அச்சம் என்னும்
அட்லாண்டிக்கில் மூழ்கிவிட
என் காதல் கொண்ட ஆக்ஸிஜனை
நானும் தர
நீ ஏழு கடல்
ஏழு மலை தாண்டி வர
நீ என்னை அள்ளிக் கொண்டாய்
கண்ணாலே கிள்ளி கொன்றாய்
கொலைவாலா
நீ சன்னோ நியூ மூனோ
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ
நீ பியானோ நான் டியூனோ
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ
இனித்தேனே இரவின் தேனே
இதழ் ஓரம் இடம் வைத்தேனே
இதயத்தில் உன்னை தைத்தேனே
உள் பாக்கெட்டாய்
ஓ தனித்தேனே தவிக்கின்றேனே
பனி நெஞ்சம் போல் வந்தேனே
என் வாசம் தர வந்தேனே
பூ மார்க்கெட்டாய்
நீ ஐஃபில் டவர் உயரத்தில்
என் மனதில்
உன்னை உச்சு கொட்டி பார்க்கிறேன்
என் கனவில்
நீ முத்த மலை தூவுகின்ற
பொன் பொழுதில்
என் கன்னம் உள்ளே வாங்க
அதில் வெட்கம் எட்டிப் பார்க்க
என் செய்தாய்
நீ சன்னோ நியூ மூனோ
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ
நீ பியானோ நான் டியூனோ
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ
செந்தேனா செந்தேனா
லாஸ் ஏஞ்சல்ஸ் ஏஞ்சல் இவள் தானா
கண் காணா கண் காணா
வென் கிரிஸ்டல் தேகம் கொண்டேனா
சாய்ந்தேனா சாய்ந்தேனா
திசை எங்கும் மாறும் முன்சூன் ஆ
சரிந்தேனா சரிந்தேனா
உன் அழகில் தொலைந்தேனா