Madhan Karky

Enai Marubadi Song Lyrics

“Enai Marubadi” Song Lyrics From “Nannbenda(2015)” Movie Composed by Harris Jayaraj and Sung by Vijay Prakash and Megha. The Enai Marubadi Lyrics are Penned by Madhan Karky.

Song NameEnai Marubadi
MovieNannbenda
StarringUdhayanidhi Stalin, Nayanthara and Santhanam
MusicHarris Jayaraj
SingersVijay Prakash and Megha
LyricistMadhan Karky

Enai Marubadi Marubadi
Marubadi Thirumbiye Paarthaal
Pon Muruvalil Muruvalil
Muruvalil Irudhayam

Aval Ennai Paartha Kanam
En Kaatril Engum Manam
Ini Naanum Naanum
Kaadhal Kondorinam

Aval Pinne Sendren Dhinam
Naan Sonnen Endhan Manam
Aval Yettru Kondaal
Vaazhve Kadhal Vanam

Meendum Meendum
Avalin Pinne Kadhal Kettu
Alaindhen Naane

Vaarthai Yedhum
Udhirthidaamal
Paarvai Ondril Sonnaale

Enai Marubadi Marubadi
Marubadi Thirumbiye Paarthaal
Pon Muruvalil Muruvalil
Muruvalil Irudhayam Eerthaal

Sorkkal Kondu Kadhal Sonnaal
Kaadhai Moodi Kolvaal Endre
Mounam Kondu Sonnene

Pookkal Thandhu Kadhal Sonnaal
Thooki Veesi Poval Endre
Kuppai Koodai Thandhene

Aval Kalaiyile
Sendra Saalayile
Naan Maalaitheyum Podhum
Yen Nindren

Aval Polirukkum
Sila Magaliridam
Naan Aasaiyodu Pesiye
Yen Nindren

Aval Ennai Paartha Kanam
En Kaatril Engum Manam
Ini Naanum Naanum
Kadhal Kondorinam

Eppodhum Pol Thendral Illai
Eppodhum Pol Swasam Illai
Indro Nettrai Pol Illai

Eppodhum Pol Paadal Illai
Ippodhu Adhil Artham Kollai
Yaarum Vilakkavillai

Aval Adaigalil
Ulla Niram Thavira
En Bhoomi Engum
Vannam Yen Illai

Aval Paarvayile
Ulla Oli Thavira
En Vaanam Engum
Jothi Yen Illai

Aval Ennai Paartha Kanam
En Kaatril Engum Manam
Ini Naanum Naanum
Kadhal Kondorinam

Aval Pinne Sendren Dhinam
Naan Sonnen Endhan Manam
Aval Yettru Kondaal
Vazhve Kadhal Vanam

Meendum Meendum
Avalin Pinne Kadhal Kettu
Alaindhen Naane

Vaarthai Yedhum
Udhirthidaamal
Paarvai Ondril Sonnale

Enai Marubadi Marubadi
Marubadi Thirumbiye Paarthaal
Pon Muruvalil Muruvalil
Muruvalil Irudhayam Eerthaal

Enai Marubadi Marubadi
Marubadi Thirumbiye Paarthaal
Pon Muruvalil Muruvalil
Muruvalil Irudhayam Eerthaal

எனை மறுபடி மறுபடி
மறுபடி திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில் முறுவலில்
முறுவலில் இருதயம்

அவள் என்னைப் பார்த்த கணம்
என் காற்றில் எங்கும் மனம்
இனி நானும் நானும்
காதல் கொண்டோர் இனம்

அவள் பின்னே சென்றேன் தினம்
நான் சொன்னேன் எந்தன் மனம்
அவள் ஏற்றுக் கொண்டால்
வாழ்வே காதல் வனம்

மீண்டும் மீண்டும்
அவளின் பின்னே காதல் கேட்டு
அலைந்தேன் நானே

வார்த்தை ஏதும்
உதிர்த்திடாமல்
பார்வை ஒன்றில் சொன்னாளே

எனை மறுபடி மறுபடி
மறுபடி திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில் முறுவலில்
முறுவலில் இருதயம் ஈர்த்தாள்

சொற்கள் கொண்டு காதல் சொன்னால்
காதை மூடிக் கொள்வாள் என்றே
மௌனம் கொண்டு சொன்னேனே

பூக்கள் தந்து காதல் சொன்னால்
தூக்கி வீசிப் போவாள் என்றே
குப்பை கூடை தந்தேனே

அவள் காலையிலே
சென்ற சாலையிலே
நான் மாலை தேயும் போதும்
ஏன் நின்றேன்

அவள் போலிருக்கும்
சில மகளிரிடம்
நான் ஆசையோடு பேசியே
ஏன் நின்றேன்

அவள் என்னை பார்த்த கணம்
என் காற்றில் எங்கும் மனம்
இனி நானும் நானும்
காதல் கொண்டோர் இனம்

எப்போதும் போல் தென்றல் இல்லை
எப்போதும் போல் சுவாசம் இல்லை
இன்றோ நேற்றைப் போல் இல்லை

எப்போதும் போல் பாடல் இல்லை
இப்போது அதில் அர்த்தம் கொள்ளை
யாரும் விளக்கவில்லை

அவள் ஆடைகளில்
உள்ள நிறம் தவிர
என் பூமி எங்கும்
வண்ணம் ஏன் இல்லை

அவள் பார்வையிலே
உள்ள ஒளி தவிர
என் வானம் எங்கும்
ஜோதி ஏன் இல்லை

அவள் என்னை பார்த்த கணம்
என் காற்றில் எங்கும் மனம்
இனி நானும் நானும்
காதல் கொண்டோர் இனம்

அவள் பின்னே சென்றேன் தினம் நான்
சொன்னேன் எந்தன் மனம்
அவள் ஏற்றுக் கொண்டால்
வாழ்வே காதல் வனம்

மீண்டும் மீண்டும்
அவளின் பின்னே காதல் கேட்டு
அலைந்தேன் நானே

வார்த்தை ஏதும்
உதிர்த்திடாமல்
பார்வை ஒன்றில் சொன்னாளே

எனை மறுபடி மறுபடி
மறுபடி திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில் முறுவலில்
முறுவலில் இருதயம் ஈர்த்தாள்

YouTube video

Added by

Navaneethan