Dhanush

Nada Da Raja Song Lyrics

Song Details

Starring: Dhanush, Amala Paul, Kajol

Music: Sean Roldan

Singers: Dhanush, Yogi B

 

English Font

 

Watch Out Amul Babys

Its Raghuvara Back Again

In a No Afraid Of Pain Hit It

 

Buddi Kannaadi  Vagudeduththa Mudi

On Motta Maadi U Be a No Body

See Tholainokki Stars Shine Bright

Varum Unnai Nokki

Pudhumaigal Padaippaan Uzhaippaali

Poraadi Vendraan Vip

Vip Vip

 

Nada DaRaja

Kaila Edhu Da Raja

Idi Da Raja

Vittadha Pudi Da Raja

 

Naan Kodi Aanaigalin Balam

Varum Nadaiyil Adhirum Indha Nilam

Vilaiyaadu Idhu Aadukalam

Naam Poraligalin Inam

 

Puratchi Da Sangu Asthivaaram

Tamilan Da Vazharchi Engal Dhaagam

Raghuvara Naanayam Thanmanam

Poradum Poriyalanda

 

Thiramai Mattum Podhum

Nimirada Padaigal Ondru Koodum

Thimiru Da  Theriudan

Velaiyila Pattadhari Da

 

Pudhusa Poroppom Da

Palasa Madhippom Da

Dhinusa Nadappom Da

Keka Aalilla Da

 

Dhenamum Sirippom Da

Valiya Rasippom Da

Dhedama Olaippom Da

Ooyvu Namakkilla Da

 

Elundhu Vaa Erindhu Vaa

Muyandru Vaa

Thunindhu Poradada

 

Elundhu Vaa

Indha Ulagam Unadhe

Erindhu Vaa

Adhan Udamai Unadhe

Muandru Vaa

Varum Vidiyal Namadhu

Thunindhu Poradada

V  I  P

 

TamilFont

 

வாட்ச் அவுட் அமுல் பேபீஸ்

இட்ஸ் ரகுவரன் பேக் எகைன்

இன் அ நோ அஃப்ரைட் ஆஃப் பைன் ஹிட் இட்

வி ஐ பி

 

நட டா ராஜா

இல்ல எது டா ராஜா

இடி  டா ராஜா

விட்டத புடி டா ராஜா

 

நான் கோடி யானைகளின் பலம்

வரும் நடையில் அதிரும் இந்த நிலம்

விளையாடு இது ஆடுகளம்

நாம் போராளிகளின் இனம்

புரட்சி டா சங்கு அஸ்திவாரம்

தமிழன் டா வளர்ச்சி எங்கள் தாகம்

ரகுவாரா நாணயம் தன்மானம்

போராடும் பொறியாளன்டா

திறமை மட்டும் போதும்

நிமிரடா படைகள் ஒன்று கூடும்

திமிரு டா தெரியுடன்

வேலையில்லா பட்டதாரிடா

புதுசா போறப்போம் டா

பலச மதிப்போம் டா

தினுசா நடப்போம் டா

கேக்க ஆளில்லா டா

தெனமும் சிரிப்போம் டா

வலிய ரசிப்போம் டா

தேடாம உளைப்போம் டா

ஓய்வு நமக்கில்லா டா

எழுந்து வா

எரிந்து வா

முயன்று வா

துணிந்து போராடடா

எழுந்து வா

இந்த உலகம் உனதே

எரிந்து வா

அதன் உடமை உனதே

முயன்று வா

வரும் விடியல் நமது

துணிந்து போராடடா

வி ஐ பி