Sean Roldan

Dooram Nillu Song Lyrics

Song Details

Starring: Dhanush, Amala Paul, Kajol

Music: Sean Roldan

Singers: Dhanush, Shakthisree Gopalan

 

English Font

 

Dooram Nillu Modhadhe

Pen Singam Ennai Seendathey

Aatam Ellam Aadathey

Un Thittam Ellam Theradhey

 

Ullukulla Ullukulla Thunivundu

Nenjukulla Nenjukulla Panivundu

Sathiyatha Muttiyila Vechi Iruken Naan

 

Nambivandha Manasukku Thanniundu

Kettathayum Mannikira Arivundu

Thuyarayum Thodachittu Sirippavan Naan

 

Pudhusa Uruvanavan Illa

Ulaipaal Uyar Erpen Solla

Velvene Muraiyaaga

Thaayundu Thunaiyaaga

Oru Aarudhal Thevayum Illa

Oru Aan Thunai Thevaiyum Illa

Vaanaththu Nilavaaga Jolippene Thaniaaga

 

En Vaazhkaiye Poraatam Thaan

Paakadha Thadai Illa  Eraalamthaan

Thuthilla Naan Puyalpolathaan

Nadandhaale Uruvaagum Boogambamthaan

 

Oru Aanin Thimirungal Adangattum

Oru Pennen Sirappugal Vilangattum

Bring It On Ready Naan Nenacha Mudippen

Game On

 

Tamil Font

 

தூரம் நில்லு மோதாதே

பெண் சிங்கம் என்னை சீண்டாதே

ஆட்டம் எல்லாம் ஆடாதே

உன் திட்டம் எல்லாம் தேராதே

 

உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள துணிவுண்டு

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள பணிவுண்டு

சத்தியத்த முட்டியில வெச்சுருக்கன் நான்

 

நம்பிவந்த மனசுக்கு தண்ணீஉண்டு

கெட்டதயும் மன்னிக்கர அறிவுண்டு

துயரையும் தொடச்சுட்டு சிரிப்பவன் நான்

 

புதுசா உருவானவன் இல்ல

உழைப்பால் உயர் ஏற்பேன் சொல்ல

வெல்வேனே முறையாக

 

தாயுண்டு துணையாக

ஒரு ஆறுதல் தேவயும் இல்ல

ஒரு ஆண் துணை தேவயும் இல்ல

 

வானத்து நிலவாக ஜொலிப்பேனே தனியாக

என் வாழ்க்கையே போராட்டம் தான்

பாக்காதா தடை இல்ல ஏராளம் தான்

 

துதிள்ளா நான் புயல் போலத்தான்

நடந்தாலே உருவாகும் பூகம்பம் தான்

ஒரு ஆணின் திமிறுகள் அடங்கட்டும்

 

ஒரு பெண்ணின் சிறப்புகள் விளங்கட்டும்

ப்ரிங் இட் ஆன் ரெடி நான் நெனச்சா முடிப்பேன்

கேம் ஆன்