Muthamil ft. Hiphop Tamizha

Naane Thaan Raja Song Lyrics

Naane Thaan Raja Song Lyrics From Indru Netru Naalai Movie Composed by Hiphop Tamizha and Sung by  HipHopTamizha and Anthony Daasan. Naane Thaan Raja Lyrics are penned by  Muthamil.

Song NameNaane Thaan Raja
MovieIndru Netru Naalai
StarringVishnu Vishal and Miya
MusicHiphop Tamizha
SingersHipHopTamizha and Anthony Daasan
LyricsMuthamil
Music LabelThink Music India

Naane Thaan Raja Machi
Naane Thaan Mandhiri
Kaalatha Thookki Pottu
Suzhattum Raja Thanthiri

Naane Thaan Raja Machi
Naane Thaan Mandhiri
Kaalatha Thookki Pottu
Suzhattum Raja Thanthiri

Kaadhu Mela Poova Kothom
Kaiyi Mela Kaasa Paathom
Kanna Katti Viththa Kaatti
Engalukku Pera Sethom

Mandhiravaadhiaattom
Naanga Senjom Thanthiram
Kaiyila Kedacha Pochi
Kaatti Kodukkum Endhiram

Gaandhiyum Vaangittaaru
Naatukkaaga Suthandhiram
Kaalatha Thaandi Avara Paakka
Naanga Kelamburom

Tholanjaalum
Thedi Nee Alanjaalum
Tholaikkum Munnaale
Naanga Kandu Pudippom

Velanjaalum
Boomiye Alinjaalum
Pulivetti Arul Vaakku
Sonna Sariya Irukkum

Kaalam Ingey Kayiru Katti
Naanga Izhukka Nagarudhunga
Kaathu Ippo Enga Pakkam
Konjam Balama Adikkuthunga

Sarithuratha Poratti Poda
Rendu Singam Seerudhunga
Adicha Adiyil Therichi Oda
Nalla Neram Porakkuthunga

Naane Thaan Raja Machi
Naane Thaan Mandhiri
Kaalatha Thookki Pottu
Suzhattum Raja Thanthiri

Naane Thaan Raja Machi
Naane Thaan Mandhiri
Kaalatha Thookki Pottu
Suzhattum Raja Thanthiri

Iam a Board That Time Machine
That Go Back to 1946
Take a Selfie with Gandhiji
And Rewrite all The History
Its a Mystery
That i Decide My Destiny
Homie’s Cant you See
That i Deserve a Padmashree

நானே தான் ராஜா மச்சி
நானே தான் மந்திரி
காலத்த தூக்கி போட்டு
சுழட்டும் ராஜா தந்திரி

நானே தான் ராஜா மச்சி
நானே தான் மந்திரி
காலத்த தூக்கி போட்டு
சுழட்டும் ராஜா தந்திரி

காது மேல பூவ கோத்தோம்
கையி மேல காச பாத்தோம்
கண்ண கட்டி வித்த காட்டி
எங்களுக்கு பேர சேத்தோம்

மந்திரவாதியாட்டம்
நாங்க செஞ்சோம் தந்திரம்
கையில கெடச்சி போச்சி
காட்டி கொடுக்கும் எந்திரம்

காந்தியும் வாங்கிடாரு
நாட்டுக்காக சுதந்திரம்
காலத்த தாண்டி அவர பாக்க
நாங்க கெளம்புறோம்

தொலஞ்சாலும்
தேடி நீ அலைஞ்சாலும்
தொலைக்கும் முன்னாலே
நாங்க கண்டு புடிப்போம்

வெளஞ்சாலும்
பூமியே அழிஞ்சாலும்
புளிவெட்டி அருள் வாக்கு
சொன்னா சரியா இருக்கும்

காலம் இங்கே கயிறு கட்டி
நாங்க இழுக்க நகருதுங்க
காத்து இப்போ எங்க பக்கம்
கொஞ்சம் பலமா அடிக்குதுங்க

சரித்துரத்த பொரட்டி போட
ரெண்டு சிங்கம் சீருதுங்க
அடிச்ச அடியில் தெறிச்சி ஓட
நல்ல நேரம் பொறக்குதுங்க

நானே தான் ராஜா மச்சி
நானே தான் மந்திரி
காலத்த தூக்கி போட்டு
சுழட்டும் ராஜா தந்திரி

நானே தான் ராஜா மச்சி
நானே தான் மந்திரி
காலத்த தூக்கி போட்டு
சுழட்டும் ராஜா தந்திரி

ஐ எம் எ போர்டு தட் டைம்
மெசின் தட் கோ பேக் டு 1946
டேக் எ செல்பி வித் காந்திஜி
அண்ட் ரீ ரைட் ஆல் தட் ஹிஸ்ட்ரி
யா யோவ் இட்ஸ் அ மிஸ்டரி
தட் ஐ டிசைட் மை டெஸ்டினி
ஹோமீஸ் கேன்னாட் யு சி
தட் ஐ டிசர்வ் எ பத்மஸ்ரீ

Added by

Navaneethan

SHARE