Kadhale Kadhale Ennai Song Lyrics From Indru Netru Naalai Movie Composed by Hiphop Tamizha and Sung by Shankar Mahadevan and Padmalatha. Kadhale Kadhale Ennai Lyrics are penned by Vivek.
Song Name | Kadhale Kadhale Ennai |
Movie | Indru Netru Naalai |
Starring | Vishnu Vishal and Miya |
Music | Hiphop Tamizha |
Singers | Shankar Mahadevan and Padmalatha |
Lyrics | Vivek |
Music Label | Think Music India |
Kadhale Kadhale Ennai Lyrics in English
Kadhale Kadhale
Ennai Udaithene
Ennil Unnai Adaithene
Uyir Katti Inaithene
Netrinai Kaatrile
Kotti Iraithene
Imai Kattu Avizhthene
Thuyar Mattum Maraithene
Nizhal Aadum
Ninaivil Indru
Kalavaadi Tharuven Indru
Kadikaaran Kalam Neram
Sulatriduven
Unai Kaana Ulagam Sendru
Angeyum Idhayam Thanthu
Pudhithaana Kadhal
Ondru Nigalthiduven
Indru Netru Naalai
Endrum Nee En Devathai
Kadhal Seiyum Maayai
En Vaanam Engum Poo Mazhai
Manathodu Mattum Ingu
Uravaadum Nesam Ondru
Uyirodu Ennai Yetho Irukkiyathey
Padiyeri Keele Sellum
Puriyaatha Paadhai Ondru
Athil Yeri Poga Solli
Kuzhappiyathey
Kaalam Kadanthaalum
Mazhai Neerai Pole Neram
Kanmun Mella Sinthuthu
En Sinthanaiyile
Gadigaaram Vaanga Ponaal
Antha Neram Vaangi Thanthaai
Enna Naanum Seiveno
Enthan Uyire
Indru Netru Naalai
Endrum Nee En Devathai
Kadhal Seiyum Maayai
En Vaanam Engum Poo Mazhai
காதலே காதலே என்னை Lyrics in Tamil
காதலே காதலே
என்னை உடைத்தேனே
என்னில் உன்னை அடைத்தேனே
உயிர் கட்டி இணைத்தேனே
நேற்றினை காற்றிலே
கொட்டி இரைத்தேனே
இமை கட்டு அவிழ்த்தேனே
துயர் மட்டும் மறைத்தேனே
நிழல் ஆடும்
நினைவில் ரெண்டு
களவாடி தருவேன்
இன்று கடிகாரம் காலம்
நேரம் சுழற்றிடுவேன்
உன்னை காண உலகம் சென்று
அங்கேயும் இதயம் தந்து
புதிதான காதல்
ஒன்று நிகழ்த்திடுவேன்
இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை
காதல் செய்யும் மாயை
என் வானம் எங்கும் பூ மழை
மனதோடு மட்டும் இங்கு
உறவாடும் நேசம் ஒன்று
உயிரோடு என்னை ஏதோ
இறக்கியதே
படியேறி கீழே செல்லும்
புரியாத பாதை ஒன்று ‘
அதில் ஏறி போக சொல்லி
குழப்பியதே
காலம் கடந்தாலும்
மழை நீரை போலே நேரம்
கண் முன் மெல்ல சிந்துது
என் சிந்தனையிலே
கடிகாரம் வாங்க போனால்
அந்த நேரம் வாங்கி தந்தாய்
என்ன நானும் செய்வேனோ
எந்தன் உயிரே
இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை
காதல் செய்யும் மாயை
என் வானம் எங்கும்
பூ மழை