Mynaa Mynaa Nenju Kulla
Vambu Pannura
Mynaa Mynaa Enna Solla
Enna Kollura
Sollu Pulla Enna Aachu
Sollamalae Maraikkatha
Nenju Mela Kaiyaa Vachu
Kannala Nee Sirikkatha
Enna Marantha Thalli Irunthida
Thuninchathu Sariyaa Sariyaa
Thannanthaniye Enna Thavippula
Erinchathu Muraiyaa Muraiyaa
Enakkethum Puriyavae Illa
Bathil Pesa Varuviyaa
Mynaa Mynaa
Chimmnikku Manenaiaa Pola
Chithiraikku Uchchi Veyil Pola
Neyoo Enakkaaga
Uyir Vazhven Unakkaga
Sakkaraththa Pola Suththivarum Aasai
Kannu Maiya Vangi Theettikiren Meesa
Adiye Nee Manala Thiricha Kaiyira
Kodiyae Nee Usura Kadancha Thayira
Mynaa Mynaa Nenju Kulla
Vambu Pannura
Mynaa Mynaa Enna Solla
Enna Kollura
Katta Vandi Sellum Vazhi Thaeda
Undi Villu Jalli Kalla Thaeda
Naano Unna Thedi
Alanjenae Manam Vaadi
Pallikudam Poyum Eravilla Paadam
Pallanguzhi Aada Kooda Illa Neeyum
Thonaiyaa Nee Iruntha Jeipen Oora
Kanavaa Nee Kalanja Nenapaen Theera
Mynaa Mynaa Nenju Kulla
Vampu Panura
Mynaa Mynaa Enna Solla
Enna Kollura
Sollu Pulla Enna Aachchu
Sollamaley Maraikkaatha
Nenju Mela Kaiyaa Vachu
Kannaala Nee Sirikkaatha
Enna Maranthu Thalli Irunthida
Thunichathu Sariyaa Sariyaa
Thannanthaniyae Enna Thavippula
Erinchathu Muraiyaa Muraiyaa
Adaiyaalam Theriyavae Illa
Puthusaa Nee Poranthiya
Mynaa Mynaa
Tamil Font
மைனா மைனா நெஞ்சு குள்ள
வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல
என்ன கொல்லுற
சொல்லு புள்ள என்ன ஆச்சு
சொல்லாமலே மறைக்காத
நெஞ்சு மேல கைய வச்சு
கண்ணால நீ சிரிக்காத
என்ன மறந்த தள்ளி இருந்திட
துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல
எரிஞ்சது முறையா முறையா
எனக்கேதும் புரியவெய் இல்ல
பதில் பேச வருவியா
மைனா மைனா
சிம்மனுக்கு மானெனையா போல
சித்திரைக்கு உச்சி வெயில் போல
நீயோ எனக்காக
உயிர் வாழ்வேன் உனக்காக
சக்கரத்த போல சுத்திவரும் ஆசை
கண்ணு மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச
கொடியேய் நீ உசுர கடஞ்ச தயிரா
மைனா மைனா நெஞ்சு குள்ள
வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல
என்ன கொல்லுற
கட்ட வண்டி செல்லும் வழி தேட
உண்டி வில்லு ஜல்லி கல்லா தேட
நானோ உன்ன தேடி
அலஞ்சேனே மனம் வாடி
பள்ளிக்கூடம் போயும் ஏறவில்லை பாடம்
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்
தொணையா நீ இருந்தா ஜெயிப்பேன் ஊற
மைனா மைனா நெஞ்சு குள்ள
வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல
என்ன கொல்லுற
சொல்லு புள்ள என்ன ஆச்சு
சொல்லாமலே மறைக்காத
நெஞ்சு மேல கைய வச்சு
கண்ணால நீ சிரிக்காத
என்ன மறந்த தள்ளி இருந்திட
துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல
எரிஞ்சது முறையா முறையா
அடையாளம் தெரியவெய் இல்ல
புதுசா நீ பொரந்திய
மைனா மைனா