Neeyum Naanum

Vaanum Mannum

Nenachathu Nadakkum Pulla

 

Veesum Kaaththum

Koovum Kuyilum

Nenachathu Kedaikkum Pulla

 

Nadantha Antha Vaanathukkum

Nandri Solven

Kedacha Konjam Natchathiram

Alli Tharuven

 

Oar Aayiram Uravugal

Irukkuthu Kavalai Illa

Ezhaayiram Kadhavugal

Namakkenna Thorakkum Pulla

 

Paravaigal Paranthida

Solli Thara Thevai Illa

 

Niyum Naanum

Vanum Mannum

Nenachathu Nadakkum Aiiyaa

 

Visum Kaathum

Koovum Kuyilum

Nenachathu Kedaikkum Pulla

 

Naama Nenachathu

Nadanthuchu Nallapadi

Antha Saamikku Enna Solluva

 

Naama Kettathum

Kedachitta Vaazhkaiyathan

Pala Jenmamum Vaazhnthiduven

 

Hey Aasa Konjam Venum

Athu Aayul Naalai Koottum

Ada Onnum Illa

Vaazhkai Kashtam Illa

Atha Nenachalae Podhum Pulla

 

Neeyum Naanum

Vaanum Mannum

Nenachathu Nadakkum Pulla

Neeyum Naanum

 

Therukodiyil Kedantha

Vaazhkaiyunthan

Ipo Kodiyil Puraluthada

 

Indha Bhoomiyai Kooda

Kaiyil Suththum

Andha Ragasiyam Therinjuthada

 

Hey

Kaadhal Thaaney Maatram

Nammai Uyarathookki Maattum

Ada Sonna Kelu Vaazhkai

Suththum Poovu

Unna Kondaadi Pogum Pulla

 

Neeyum Naanum

Vaanum Mannum

Nenachathu Nadanthiruchchu

 

Veesum Kaaththum

Koovum Kuyilum

Nenachathu Kedachiruchchu

 

Or Aayiram Uravugal

Irukkuthu Kavala Illa

Yelaayiram Kathavugal

Thorakkummae Thadaiyum Illa

 

O Paravaigal Paranthida

Solli Thara Thevai Illa

 

Neeyum Naanum

Vaanum Mannum

Nenachathu Nadakkum Aiiyaa

Tamil Font

 

நீயும் நானும்

வானும் மண்ணும்

நெனச்சது நடக்கும் புள்ள

 

வீசும் காத்தும்

கூவும் குயிலும்

நெனச்சது கிடைக்கும் புள்ள

 

நடந்த அந்த வானத்துக்கும்

நன்றி சொல்வேன்

கெடச்ச கொஞ்சம் நட்சத்திரம்

அள்ளி தருவேன்

 

ஓர் ஆயிரம் உறவுகள்

இருக்குது கவலை இல்ல

ஏழாயிரம் கதவுகள்

நமக்கென தொறக்கும் புள்ள

 

பறவைகள் பறந்திட

சொல்லி தர தேவை இல்ல

 

நீயும் நானும்

வானும் மண்ணும்

நெனச்சது நடக்கும் ஐய்யா

 

வீசும் காத்தும்

கூவும் குயிலும்

நெனச்சது கிடைக்கும் புள்ள

 

நாம நெனச்சது

நடந்தாச்சு நல்லபடி

அந்த சாமிக்கு என்ன சொல்லுவ

 

நாம கேட்டதும்

கெடச்சிட்ட வாழ்க்கையைதான்

பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்

 

ஹே ஆச கொஞ்சம் வேணும்

அது ஆயுள் நாளை கூட்டும்

அட ஒண்ணும் இல்ல

வாழ்க்கை கஷ்டம் இல்ல

அத நெனச்சாலே போதும் புள்ள

 

நீயும் நானும்

வானும் மண்ணும்

நெனச்சது நடக்கும் புள்ள

நீயும் நானும்

 

தெருக்கோடியில் கெடந்த

வாழ்கையுந்தான்

இப்போ கோடியில் புரளுதட

 

இந்த பூமியை கூட

கையில் சுத்தும்

அந்த ரகசியம் தெரிஞ்சுதடா

 

ஹே

காதல் தானே மாற்றம்

நம்மை உயரத்தூக்கி மாட்டும்

அட சொன்ன கேளு வாழ்க்கை

சுத்தும் பூவு

உன்ன கொண்டாடி போகும் புள்ள

 

நீயும் நானும்

வானும் மண்ணும்

நெனச்சது நடந்திருச்சு

 

வீசும் காத்தும்

கூவும் குயிலும்

நெனச்சது கெடச்சிருச்சு

 

ஓர் ஆயிரம் உறவுகள்

இருக்குது கவலை இல்ல

ஏழாயிரம் கதவுகள்

தொறக்குமே  தடையும் இல்ல

 

ஓ பறவைகள் பறந்திட

சொல்லி தர தேவை இல்ல

 

நீயும் நானும்

வானும் மண்ணும்

நெனச்சது நடக்கும் ஐய்யா

 

Added by

Karthi Keyan