Song Details
Starring: Arjun, Manisha Koirala, Raghuvaran, Vadivelu, Manivannan, Vijayakumar, Laila, Cochin Haneefa
Music: A. R. Rahman
Singers: Shankar Mahadevan, S. Janaki
English Font
Mudhalvanae Vanae Vanae Vanae Vanae
Mudhalvanae Vanae Vanae Vanae Vanae
Mudhalvanae Vanae Vanae Vanae Vanae
Mudhalvanae
Mudhalvanae Ennai Kan Paaraai
Mundhaanai Kodi Yetra Neram Illaiya
Oh Kadhal Panjam Vandhu Nondheney
Muththa Nivaaranam Enakkillaiya
Vaalin Osai Ketkum Thalaivaa
Valaiyal Osai Ketkavillaiya
Mudhalvaa Mudhalvaa
Mudhalvaa
Mudhalvanae Vanae Vanae Vanae Vanae
Mudhalvanae Vanae Vanae Vanae Vanae
Mudhalvanae Vanae Vanae Vanae Vanae
Mudhalvanae
Konjaneram Odhukki Koondhal Odhukki
Kurippu Ezhuthungal Endhan Thozhil
Peeli Ondrai Eduthu Theanil Nanaithu
Kaiyoppam Iduven Undhan Maarbil
Ulagam Vaazha Nidhi Odhukku
En Uyirum Vaazha Madhi Odhukku
Arasan Vaazha Vidhi Irukku
Adharkku Neethaan Vidhi Vizhakku
Mannane Mannane
Idho Ival Unakku
Mudhalvaa Vaa Mudhalvaa
Mudhalvaa Vaa Mudhalvaa
Mudhalvaa Vaa Mudhalvaa
Mudhalvaa Mudhalvaa
Mudhalvanae Ennai Kan Paaraai
Mundhaanai Kodi Yetra Neram Illaiya
Oh Kadhal Panjam Vandhu Nondheney
Muththa Nivaaranam Enakkillaiya
Vaalin Osai Ketkum Thalaivaa
Valaiyal Osai Ketkavillaiya
Mudhalvaa Mudhalvaa Hey Hey
Palli Vaasal Thirandhaai Palli Thirandhaai
Palliyarai Vara Neram Illaiya
Oh Ooradangu Thalarthi Varigal Thalarthi
Udaigal Thalarthida Vendum illaiya
Aasai Poovai Thavikka Vittu
Amaicharodu Nagarvalamo
Unadhu Kannin Neer Thudaithaal
Oor Kuzhaaiyil Neer Varumo
Vendhane Vendhane
Undhan Varam Varumo
Mudhalvaa Vaa Mudhalvaa
Mudhalvaa Vaa Mudhalvaa
Mudhalvaa Vaa Mudhalvaa
Mudhalvaa Mudhalvaa
Mudhalvanae Ennai Kan Paaraai
Mundhaanai Kodi Yetra Neram Illaiya
Oh Kadhal Panjam Vandhu Nondhaaiyo
Muththa Nivaaranam Unakku Alippaan
Vaalin Osai Theerum Pothu
Valaiyal Osai Ketka Varuvaan
Mudhalvanae Vanae Vanae Vanae Vanae
Mudhalvanae Vanae Vanae Vanae Vanae
Mudhalvanae Vanae Vanae Vanae Vanae
Mudhalvanae
Tamil Font
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே
முதல்வனே என்னை கண் பாராய்
முந்தானை கொடி ஏற்ற நேரம் இல்லையா
ஒத் காதல் பஞ்சம் வந்து நொந்தேனே
முத்த நிவாரணம் எனக்கில்லையா
வாலின் ஓசை கேட்கும் தலைவா
வளையல் ஓசை கேட்கவில்லையா
முதல்வா முதல்வா
முதல்வா
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே
கொஞ்சநேரம் ஒதுக்கி கூந்தல் ஒதுக்கி
குறிப்பு எழுதுங்கள் எந்தன் தோழில்
பீலி ஒன்றை எடுத்து தேனில் நனைத்து
கையொப்பம் இடுவேன் உந்தன் மார்பில்
உலகம் வாழ நிதி ஒதுக்கு
என் உயிரும் வாழ மதி ஒதுக்கு
அரசன் வாழ விதி இருக்கு
அதர்க்கு நீதான் விதி விளக்கு
மன்னனே மன்னனே
இதோ இவள் உனக்கு
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா முதல்வா
முதல்வனே என்னை கண் பாராய்
முந்தானை கொடி ஏற்ற நேரம் இல்லையா
ஒத் காதல் பஞ்சம் வந்து நொந்தேனே
முத்த நிவாரணம் எனக்கில்லையா
வாலின் ஓசை கேட்கும் தலைவா
வளையல் ஓசை கேட்கவில்லையா
முதல்வா முதல்வா ஹே ஹே
பள்ளி வாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய்
பள்ளியறை வரை நேரம் இல்லையா
ஓ ஊரடங்கு தளர்த்தி வரிகள் தளர்த்தி
உடைகள் தளர்த்திட வேண்டும் இல்லையா
ஆசை பூவை தவிக்கவிட்டு
அமைச்சரோடு நகர்வலமோ
உனது கண்ணின் நீர் துடைத்தால்
ஊர் குழாயில் நீர் வருமோ
வேந்தனே வேந்தனே
உந்தன் வரம் வருமோ
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா முதல்வா
முதல்வனே என்னை கண் பாராய்
முந்தானை கொடி ஏற்ற நேரம் இல்லையா
ஒத் காதல் பஞ்சம் வந்து நொந்தாயோ
முத்த நிவாரணம் உனக்கு அளிப்பான்
வாலின் ஓசை தீரும் போது
வளையல் ஓசை கேட்க வருவான்
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே