“Molachu Moonu” Song Lyrics From “Velayudham(2011)” Movie Composed by Vijay Antony and Sung by Prasanna and Supriya Joshi. The Molachu Moonu Lyrics are Penned by Viveka.
Molachu Moonu Elaiya Vidala
Tharuvam Ulaga Azhagi Medala
Veralu Vendakka Un Kaadhu Avarakka
Mookku Molaga Mukuthi Kadugaa
Kanindha Kaai Thottam Neethaana
Molachu Moonu Elaiya Vidala
Tharuvam Ulaga Azhagi Medala
Veralu Vendakka Un Kaadhu Avarakka
Mookku Molaga Mukuthi Kadugaa
Kanindha Kaai Thottam Neethaana
Vayaso Pathinanchu
Adi Vaadi Maa Pinju
Paavam En Nenju
Enna Paathu Nee Konju
Paarvai Thirupaachi
Un Theendal Nerupaachu
Unna Paarthaale
En Pagalum Iravaachu
Hey Kannaa Pinnaanu
Nee Azhaga Irukkiriye
Kangal Ennum Vaanaliyil
Enna Porikkiriye
Imaigal Moodamal
Konjal Paarvai Paakkuriye
Anju Nodiyil Nenju Kuzhiyil
Enna Podhaikkiriye
Odambellaam Machakkaari
Usupethum Kachikkaari
Idhamaana Mottukkaari Mosakkaari
Odambellaam Machakkaara
Usupethum Kachikkaara
Idhamaana Mottukkaara Meesakkaara
Molachu Moonu Elaiya Vidala
Tharuvam Ulaga Azhagi Medala
Veralu Vendakka Un Kaadhu Avarakka
Sirippu Kalkandu
Un Sinungal Anukundu
Vizhigal Karuvandu
Adi Vizhunthen Adhai Kandu
Unadhu Nagam Keeri
En Udambil Thazhumberi
Alarum Naal Thedi
En Aaval Perithaachu
Hey Dhinusu Dhinusaaga
Dhenam Kanavil Thonuriye
Udaiya Thiruppi Usura Varuthi
Paduthi Edukariye
Mulusu Muzhusaaga
Enna Mulunga Nenaikkariye
Odamba Murukki Valaiya Norukki
Kadhaiya Mudikkariye
Medaana Pallathaakke
Midhamaana Soorai Kaatre
Puriyaatha Ennai Kona
Undhan Soode
Kadhoram Kadhal Pechu
Azhagaana Arivaal Veechu
Uyirodu Uyire Thechu
Yetho Aachu
Molachu Moonu Elaiya Vidala
Tharuvam Ulaga Azhagi Medala
Veralu Vendakka Un Kaadhu Avarakka
Mookku Molaga Mukuthi Kadugaa
Kanindha Kaai Thottam Neethaana
Molachu Moonu Elaiya Vidala
Tharuvam Ulaga Azhagi Medala
Veralu Vendakka Un Kaadhu Avarakka
Mookku Molaga Mukuthi Kadugaa
Kanindha Kaai Thottam Neethaana
மொளச்சு மூனு இலையே விடல
தருவம் உலக அழகி மெடல
வெரலு வெண்டைக்கா உன் காது அவரைகா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா
மொளச்சு மூனு இலையே விடல
தருவம் உலக அழகி மெடல
வெரலு வெண்டைக்கா உன் காது அவரைகா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா
வயசோ பதினஞ்சு
அடி வாடி மாம்பிஞ்சு
பாவம் என் நெஞ்சு
என்னை பார்த்து நீ கொஞ்சு
பார்வை திருப்பாச்சி
உன் தீண்டல் நெருப்பாச்சு
உன்னை பார்த்தாலே என்
பகலும் இரவாச்சு
ஹே கன்னா பின்னான்னு
நீ அழகா இருக்குறியே
கண்கள் என்னும் வானலியில்
என்ன பொறிகிறியே
இமைகள் மூடாமல்
கொஞ்சல் பார்வை பாக்குறியே
அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில்
என்ன பொதைகிறியே
ஒடம்பெல்லாம் மச்ச காரி
உசுபேத்தும் கச்சிகாரி
இதமான மொட்டுக்காரி மோசக்காரி
ஒடம்பெல்லாம் மச்ச காரா
உசுபேத்தும் கச்சிகாரா
இதமான மொட்டுக்காரா மீசைக்காரா
மொளச்சு மூனு இலையே விடல
தருவம் உலக அழகி மெடல
வெரலு வெண்டைக்கா உன் காது அவரைகா
சிரிப்பு கல்கண்டு
உன் சினுங்கல் அணுகுண்டு
விழிகள் கருவண்டு
அடி விழுந்தேன் அதை கண்டு
உனது நகம் கீறி
என் உடம்பில் தழும்பேறி
அலறும் நாள் தேடி
என் ஆவல் பொிதாச்சு
ஹே தினுசு தினுசாக
தினம் கனவில் தோனுறியே
உடைய திருப்பி உசுர வருத்தி
படுத்தி எடுக்குறியே
முழுசு முழுசாக
என்ன முழுங்க நினைக்கிறியே
ஒடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி
கதைய முடிக்கிறியே
மேடான பள்ளதாக்கே
மிதமான சூறை காற்றே
புரியாத என்ன கொன்ன
உந்தன் சூடே
காதோரம் காதல் பேச்சு
அழகான அரிவாள் வீச்சு
உயிரோடு உயிரை தச்சு
ஏதோ ஆச்சு
மொளச்சு மூனு இலையே விடல
தருவம் உலக அழகி மெடல
வெரலு வெண்டைக்கா உன் காது அவரைகா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா
மொளச்சு மூனு இலையே விடல
தருவம் உலக அழகி மெடல
வெரலு வெண்டைக்கா உன் காது அவரைகா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா
“MOLACHU MOONU” SONG DETAILS
Starring: Vijay, Hansika Motwani and Genelia D’Souza
Music: Vijay Antony
Singers: Prasanna and Supriya Joshi
Lyricist: Viveka
Music Label: Sony Music South Vevo