“Mayam Seidhayo” Song Lyrics From “Velayudham(2011)” Movie Composed by Vijay Antony and Sung by Sangeetha Rajeshwaran. The Mayam Seidhayo Lyrics are Penned by Viveka.
Mayam Seidhayo
Nenjai Kayam Seidhayo
U Got To Do It
Kolla Vandhayo
Badhil Solla Vandhayo
U Got To Do It
Vaari Sendraai Pennai
Paarthu Nindren Kannai
Yedhu Seithaai Ennai
Kettu Nindren Unnai
Mayam Seidhaiyo
Nenjai Kayam Seidhayo
U Got To Do It
Kolla Vandhayo
Badhil Solla Vandhayo
U Got To Do It
Naan Chedi Valarum Thottam Aanen
Yaanai Vandhu Pona Saalai Aanen
Kadhal Karai Purandu Oda Paarthen
Thoondil Mul Nuniyal Uyirai Korthen
Ennai Sevi Kandu
Siru Vegu Thooram Vizhunthen
En Peyarai Naan Marandhu
Kal Pola Kidanthen
Mayam Seidhaiyo
Nenjai Kayam Seidhayo
U Got To Do It
Kolla Vandhayo
Badhil Solla Vandhayo
U Got To Do It
Vervai Thuli Mugathil Vayira Katkal
Azhagi Koora Tamilil Illai Sorkal
Meesai Mudi Karaiya Arugam Putkal
Thaavi Mella Kadikka Yengum Patkal
Unnarugil Mul Chediyum
Azhagaaga Theriyum
Un Ethiril Thondrugayil
Thurumbaagum Mazhaiyum
Mayam Seidhaiyo
Nenjai Kayam Seidhayo
U Got To Do It
Kolla Vandhayo
Badhil Solla Vandhayo
U Got To Do It
Vaari Sendraai Pennai
Paarthu Nindren Kannai
Yedhu Seithaai Ennai
Kettu Nindren Unnai
Mayam Seidhayo
Nenjai Kayam Seidhayo
U Got To Do It
Kolla Vandhayo
Badhil Solla Vandhayo
U Got To Do It
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
யு காட் டு டூ இட்
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
யு காட் டு டூ இட்
வாரி சென்றாய் பெண்ணை
பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை
கேட்டு நின்றேன் உன்னை
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
யு காட் டு டூ இட்
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
யு காட் டு டூ இட்
நானே செடி வளரும்
தோட்டம் ஆனேன்
யானை வந்து போன
சோலை ஆனேன்
காதல் கரை புரண்டு
ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில்
உயிரை கோர்த்தேன்
என்னை செவி கண்டு
சிறு வெகு தூரம் விழுந்தேன்
என் பெயரை நான் மறந்து
கல் போல கிடந்தேன்
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
யு காட் டு டூ இட்
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
வேர்வை துளி முகத்தில்
வைர கற்கள்
அழகை கூற தமிழில்
இல்லை சொற்கள்
மீசை முடி கரிய
அருகம் புற்கள்
தாவி மெல்ல கடிக்க
ஏங்கும் பற்கள்
உன் அருகில் முள் செடியும்
அழகாக தெரியும்
உன் எதிரில் தோன்றுகையில்
துரும்பாகும் மலையும்
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
யு காட் டு டூ இட்
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
யு காட் டு டூ இட்
வாரி சென்றாய் பெண்ணை
பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை
கேட்டு நின்றேன் உன்னை
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
யு காட் டு டூ இட்
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
யு காட் டு டூ இட்
“MAYAM SEIDHAYO” SONG DETAILS
Starring: Vijay, Hansika Motwani and Genelia D’Souza
Music: Vijay Antony
Singer: Sangeetha Rajeshwaran
Lyricist: Viveka
Music Label: Sony Music South Vevo