Madhuri Pachaiappan

Mogana Pon Chithiram Song Lyrics

“Mogana Pon Chithiram” Song Lyrics From “Kaman Pandigai(1983)” Movie composed by Shankar Ganesh and Sung by P. Susheela and Vani Jairam. The Mogana Pon Chithiram Lyrics are Penned by Madhuri Pachaiappan.

Mogana Pon Chithiramthan Naanadi
Ennodu Mothi Nadanamaduvathu Yaaradi Yaaradi

Mogana Pon Chithiramthan Naanadi
Ennodu Mothi Nadanamaduvathu Yaaradi Yaaradi

Aadi Varum Pon Vilakku Naanadi
Ennodu Aattathile Pottiyittu Paaradi Paaradi

Naattaikurichi Paadi Naanaduven Naattiyam
Nalina Kalai Pottiyile Naan Velluven Nichayam

Ettu Thisaigalilum En Sathangai Oli Ketkum
Vettum Vizhi Asaippil Vinnagame Asainthaadum

Kotti Muzhukkugirai Keerthiyellaam Pesugiraai
Itta Adi Itharku Ethiraaga Aadadi

Sollukku Sol Yenadi
Puruva Villuku Bathil Solladi
Naan Illaatha Idaiyaada Iru Thanga Kudamaada
Nillamal Suzhandraaduven
Maathar Nenjellaam Kuzhainthaduven

Kaathirendil Kuzhaiyaada Kaiyirandil Valaiyaada
Kaalirendil Silambaada Kannirendil Oliyaada
Kaarigai Naan Sathiraaduven
Bharatha Kalaiyinile Mudi Sooduven

Bharatha Kalai Pazhaiya Kathai Thaanadi Athil
Paarpatharku Pagattellaam Yethadi Yethadi

Panbai Valarpathu Thaan Kalaigaladi Athil
Pagattukal Nuzhaivathendraal Kuraigaladi Kuraigaladi

Alukki Kulukki Thalukki Minukkiye
Aadaamal Aaduvathu Naattiyama

Anubavam Unakku Vanthiduma En
Anubavam Unakku Vanthiduma

Kodikku Nelivai Koduthavan Yaaradi
Udukkai Kandu Naan Anjuvenaa
Tholviyai Kandu Naan Kenjuvenaa
Naan Jeyathile Mithakkum Maalini
Naan Jeyathil Pirantha Chithra

Vithaiyai Kaattadi Paarkkalam
En Vegathil Aadadi Paarkkalam

மோகன பொன் சித்திரம்தான் நானடி
என்னோடு மோதி நடனமாடுவது யாரடி யாரடி

மோகன பொன் சித்திரம்தான் நானடி
என்னோடு மோதி நடனமாடுவது யாரடி யாரடி

ஆடி வரும் பொன் விளக்கு நானடி
என்னோடு ஆட்டத்திலே போட்டியிட்டு பாரடி பாரடி

நாட்டைக்குறிச்சி பாடி நானாடுவேன் நாட்டியம்
நளின கலை போட்டியிலே நான் வெல்லுவேன் நிச்சயம்

எட்டுத் திசைகளிலும் என் சதங்கை ஒலி கேட்கும்
வெட்டும் விழி அசைப்பில் விண்ணகமே அசைந்தாடும்

கொட்டி முழக்குகிறாய் கீர்த்தியெல்லாம் பேசுகிறாய்
இட்ட அடி இதற்கு எதிராக ஆடடி

சொல்லுக்கு சொல் ஏனடி புருவ
வில்லுக்கு பதில் சொல்லடி நான்
இல்லாத இடையாட இரு தங்க குடமாட
நில்லாமல் சுழன்றாடுவேன் மாதர்
நெஞ்செல்லாம் குழைந்தாடுவேன்

காதிரெண்டில் குழையாட
கையிரெண்டில் வளையாட
காலிரெண்டில் சிலம்பாட
கண்ணிரெண்டில் ஒளியாட
காரிகை நான் சதிராடுவேன் பரதக்
கலையினிலே முடி சூடுவேன்

பரதக்கலை பழையக் கதை தானடி அதில்
பார்ப்பதற்கு பகட்டெல்லாம் ஏதடி ஏதடி
பண்பை வளர்ப்பதுதான் களைகளடி அதில்
பகட்டுகள் நுழைவதென்றால் குறைகளடி குறைகளடி

அலுக்கி குலுக்கி தளுக்கி மினுக்கியே
ஆடாமல் ஆடுவது நாட்டியமா

அனுபவம் உனக்கு வந்திடுமா என்
அனுபவம் உனக்கு வந்திடுமா

கொடிக்கு நெளிவை கொடுத்தவன் யாரடி
உடுக்கை கண்டு நான் அஞ்சுவேனா
தோல்வியைக் கண்டு நான் கேஞ்சுவேனா
நான் ஜெயத்திலே மிதக்கும் மாலினி
நான் ஜெயத்தில் பிறந்த சித்ரா

வித்தையைக் காட்டடி பார்க்கலாம்
என் வேகத்தில் ஆடடி பார்க்கலாம்

“MOGANA PON CHITHIRAM” SONG DETAILS
Starring: Jay Ganesh and KR Vijaya
Music: Shankar Ganesh
Singers: P. Susheela and Vani Jairam
Lyricist: Madhuri Pachaiappan