“Aasappattu Unna Thottu” Song Lyrics From “Kaman Pandigai(1983)” Movie composed by Shankar Ganesh and Sung by S. Janaki and Malaysia Vasudevan. The Aasappattu Unna Thottu Lyrics are Penned by Madhuri Pachaiappan.
Aasapattu Unna Thottu
Azhuthi Vachen Kunguma Pottu
Aasapattu Unna Thottu
Azhuthi Vachen Kunguma Pottu
Atha Magale Annapooranam Naan
Vacha Pottu Azhinjirukkidi Enna Kaaranam
Arisi Vaanga Pogaiyile
Alainjen Machaan Veyilukulle
Arisi Vaanga Pogaiyile
Alainjen Machaan Veyilukulle
Aasaiyaala Vervaiyum Pattu
En Machan Machan
Azhinji Pochu Singaara Pottu
En Machan Machan
Azhinji Pochu Singaara Pottu
Aasapattu Aasapattu
Aasapattu Unna Thottu
Azhuthi Vachen Kunguma Pottu
Atha Magale Annapooranam Naan
Vacha Pottu Azhinjirukkidi Enna Kaaranam
Athaan Sonnenla
Kondaiyittu Poo Mudinji
Konjam Neram Aagumunne
Kondaiyittu Poo Mudinji
Konjam Neram Aagumunne
Koondhal Ulainja Kaaranam Ennadi Pillai
Pottu Kitte Solli Theeranum
Angalamman Koyilile
Ariyaa Ponnu En Mele
Aangaaramai Saami Vanthathu
Angalamman Koyilile
Ariyaa Ponnu En Mele
Aangaaramai Saami Vanthathu
En Machaan Machaan
Aadumbothu Konda Olainjathu
En Machaan Machaan
Aadumbothu Konda Olainjathu
Aasapattu
Aasapattu Aasapattu
Enna Thottu Azhuthi Vacha Kungumapottu
Atha Magale Anna Pooranam
Nam Vaazhkaiyile Anbudane Onnu Seranum
Atha Petha Rathiname Achaditha Sithirame
Atha Petha Rathiname Achaditha Sithirame
Arivu Kette Sandhegapatten
Uthamiyinnu Arinjukitte Santhoshapatten
Sandhegam Engirathu Samuthaaya Vyaathi Adhu
Sandhegam Engirathu Samuthaaya Vyaathi Adhu
Santhoshamaa Jodiyaagave Naam Vaazhnthiduvom
Sarkaraiyum Paalum Polave
Naam Vaazhnthiduvom
Sarkaraiyum Paalum Polave
Aasapattu Aasapattu Aasapattu
Enna Thottu Azhuthi Vacha Kungumapottu
Atha Magale Anna Pooranam
Naan Vacha Pottu Eppodhume Nelachu Irukanum
Aamam Machan Eppothume Nelachu Irukkanum
Naan Vacha Pottu Eppodhume Nelachu Irukanum
ஆசப்பட்டு உன்னத் தொட்டு
அழுத்தி வச்சேன் குங்குமப் பொட்டு
ஆசப்பட்டு உன்னத் தொட்டு
அழுத்தி வச்சேன் குங்குமப் பொட்டு
அத்த மகளே அன்னப்பூரணம் நான்
வச்சப் பொட்டு அழிஞ்சிருக்கிடி என்ன காரணம்
அரிசி வாங்க போகையிலே
அலைஞ்சேன் மச்சான் வெயிலுக்குள்ளே
அரிசி வாங்க போகையிலே
அலைஞ்சேன் மச்சான் வெயிலுக்குள்ளே
ஆகையால வேர்வையும் பட்டு
என் மச்சான் மச்சான்
அழிஞ்சிப் போச்சு சிங்காரப் பொட்டு
என் மச்சான் மச்சான்
அழிஞ்சிப் போச்சு சிங்காரப் பொட்டு
ஆசப்பட்டு ஆசப்பட்டு
ஆசப்பட்டு உன்னத் தொட்டு
அழுத்தி வச்சேன் குங்குமப் பொட்டு
அத்த மகளே அன்னப்பூரணம் நான்
வச்சப் பொட்டு அழிஞ்சிருக்கிடி என்ன காரணம்
அதான் சொன்னேன்ல
கொண்டையிட்டு பூ முடிஞ்சி
கொஞ்சம் நேரம் ஆகுமுன்னே
கொண்டையிட்டு பூ முடிஞ்சி
கொஞ்சம் நேரம் ஆகுமுன்னே
கூந்தல் உளைஞ்ச காரணம் என்னடி பிள்ளை
பொட்டு கிட்டே சொல்லித் தீரணும்
அங்காளம்மன் கோயிலிலே
அறியாப் பொண்ணு என் மேலே
ஆங்காரமாய் சாமி வந்தது
அங்காளம்மன் கோயிலிலே
அறியாப் பொண்ணு என் மேலே
ஆங்காரமாய் சாமி வந்தது
எம் மச்சான் மச்சான்
ஆடும்போது கொண்ட உளைஞ்சது
எம் மச்சான் மச்சான்
ஆடும்போது கொண்ட உளைஞ்சது
ஆசப்பட்டு
ஆசப்பட்டு ஆசப்பட்டு
என்னத் தொட்டு அழுத்தி வச்ச குங்குமப்பொட்டு
அத்த மகளே அன்னப் பூரணம் நம்
வாழ்க்கையிலே அன்புடனே ஒண்ணு சேரணும்
அத்தப் பெத்த ரத்தினமே அச்சடித்த சித்திரமே
அத்தப் பெத்த ரத்தினமே அச்சடித்த சித்திரமே
அறிவு கெட்டே சந்தேகப் பட்டேன் உத்தமியின்னு
அறிஞ்சுகிட்டே சந்தோஷப்பட்டேன்
சந்தேகம் என்கிறது சமுதாய வியாதி அது
சந்தேகம் என்கிறது சமுதாய வியாதி அது
சந்தோஷமா ஜோடியாகவே நாம் வாழ்ந்திடுவோம்
சர்க்கரையும் பாலும் போலவே
நாம் வாழ்ந்திடுவோம்
சர்க்கரையும் பாலும் போலவே
ஆசப்பட்டு ஆசப்பட்டு ஆசப்பட்டு
என்னத் தொட்டு அழுத்தி வச்ச குங்குமப்பொட்டு
அத்த மகளே அன்னப் பூரணம்
நான் வச்சப் பொட்டு எப்போதுமே நெலச்சு நிக்கணும்
ஆமாம் மச்சான் எப்போதுமே நெலச்சு நிக்கணும்
நான் வச்சப் பொட்டு எப்போதுமே நெலச்சு நிக்கணும்
“AASAPPATTU UNNA THOTTU” SONG DETAILS
Starring: Jay Ganesh and KR Vijaya
Music: Shankar Ganesh
Singers: S. Janaki and Malaysia Vasudevan
Lyricist: Madhuri Pachaiappan