Song Details
Starring: Vaibhav Priya, Bhavani Shankar
Music: Santhosh Narayanan
Singers: Pradeep Kumar, Ananthu
English Font
Megamo Aval Maayapoo Thiral
Thean Alai Suzhal Devathai Nizhal
Alli Sinthum Alagin Thuligal Uyiril Pattu Urulum
Vasamilla Mozhiyil idhayam Ethaiyo Ularum
illai Avalum Endre Unarum Nodiyil idhayam irulum
Aval Paatha Suvadil Kanneer Malargal Uthirum
Megamo Aval Maayapoo Thiral
Vaanavil Thediye Oru Minnalai Adainthen
Kaatchiyin Maayaththil En Kangalai ilanthen
En Nizhalum Ennaiye Utharum, Nee Nagarum Vazhiyil Thodarum
Oru Mudivey Amaiya Kavithai Udaiyum
Megamo Aval Maayapoo Thiral
Thean Alai Suzhal Devathai Nizhal
Un Niyabagam Theeyida Viragaaiyiram Vaanginen
Ariyamale Naan Athil Ariyasanam Seigiren
ilai Uthirum Meendum Thulirum Vennilavum Karaiyum Valarum
Un Ninaivum Athupol Manathai Kodaiyum
ilai Uthirum Meendum Thulirum Vennilavum Karaiyum Valarum
Un Ninaivum Athupol Manathai Kodaiyum
Maegamo Aval Maayapoo Thiral
Thean Alai Suzhal Devathai Nizhal
Alli Sinthum Alagin Thuligal Uyiril Pattu Urulum
Vasamilla Mozhiyil idhayam Ethaiyo Ularum
illai Avalum Endre Unarum Nodiyil idhayam irulum
Aval Paatha Suvadil Kanneer Malargal Uthirum
illai Avalum Endre Unarum Nodiyil idhayam irulum
Aval Paatha Suvadil Kanneer Malargal Uthirum
Mekamo Aval Maayapoo Thiral
Tamil Font
மேகமோ அவள் மாயப்பூ திரள்
தேன் அலை சுழல் தேவதை நிழல்
அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம் எதையோ ஒளரும்
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்
மேகமோ அவள் மாயப்பூ திரள்
வானவில் தேடியே ஒரு மின்னலை அடைந்தேன்
காட்சியின் மாயத்தில் என் கண்களை இழந்தேன்
என் நிழலும் என்னையே உதறும், நீ நகரும் வழியில் தொடரும்
ஒரு முடிவே அமையா கவிதை உடையும்
மேகமோ அவள் மாயப்பூ திரள்
தேன் அலை சுழல் தேவதை நிழல்
உன் நியாபகம் தீயிட விரகாயிரம் வாங்கினேன்
அறியாமலே நான் அதில் அரியாசனம் செய்கிறேன்
இலை உதிரும் மீண்டும் துளிரும் வெண்ணிலவும் கரையும் வளரும்
உன் நினைவும் மனதை அதுபோல் கொடையும்

Added by