Song Details
Starring: Vaibhav Priya, Bhavani Shankar
Music: Pradeep Kumar
Singer: Pradeep Kumar
English Font
Enna Naan Seiven Unnoda Sera
Enna Naan Seiven Unnoda Sera
Enna Naa Seiven Unnoda Sera
Enna Naa Seiven Unnoda Sera
Enna Naa Seiven Un Sogam Theera
Enna Naa Seiven Un Kooda Maara
Enna Naa Seiven Un Kooda Maara
Enna Naa Seiven Unnoda Sera
Enna Naa Seiven Unnoda Sera
Paal Veliye Kadal Aakavaa
Valar Piraiye Padagaakava
Nilavoliye Valai Aakavaa
Un Nizhala Sirai Aakavaa
En Naa Seiven Vaan Megam Thoora
Enna Naan Seiven En Thaagam Theera
Enna Naan Seiven Un Kuda Aada
Enna Naa Seiven Un Kooda Paada
Un Kooda vaazha Un Kooda vaazha
Enna Naa Seivaen Unnoda Sera
Enna Naa Seivaen Unnoda Sera
Tamil Font
என்ன நா செய்வேன் உன்னோட சேர
என்ன நா செய்வேன் உன்னோட சேர
என்ன நா செய்வேன் உன்னோட சேர
என்ன நா செய்வேன் உன்னோட சேர
என்ன நா செய்வேன் உன் சோகம் தீர
என்ன நா செய்வேன் உன் கூடா மாற
என்ன நா செய்வேன் உன் கூடா மாற
என்ன நா செய்வேன் உன்னோட சேர
என்ன நா செய்வேன் உன்னோட சேர
பால் வெளிய கடல் ஆக்கவா
வளர் பிறையே படகாக்கவா
நிலவொளிய வலையாக்கவா
உன் நிழலல சிறை ஆக்கவா
என்ன நா செய்வேன் வான் மேகம் தூர
என்ன நான் செய்வேன் என் தாகம் தீர
என்ன நா செய்வேன் உன் கூட ஆட
என்ன நா செய்வேன் உன் கூட பாட
உன் கூட வாழ
உன் கூட வாழ
என்ன நா செய்வேன் உன்னோட சேர
என்ன நா செய்வேன் உன்னோட சேர