Vivek

Meesa Beauty Song Lyrics

in Remo

Meesa Beauty Song Lyrics From Remo Movie Starring Sivakarthikeyan and Keerthy Suresh in Lead Roles. The Song was composed by Anirudh Ravichander and Sung by Anirudh Ravichander and Richard. Meesa Beauty lyrics are penned by Vivek.

Movie NameRemo
Song NameMeesa Beauty
StarringSivakarthikeyan and Keerthy Suresh
Music DirectorAnirudh Ravichander
SingersAnirudh Ravichander and Richard
LyricistVivek
Audio LabelSony Music


Meesa Beauty Lyrics | Remo | English & Tamil Font

Meesa Beauty
Ivan Thillalangadi Party
Naughty Looty
Ivan Alwa Kindura Factory

Plate Ah Maathi Glamour Yethi
Ippo Missu World Ke Potti
Massu Kaati Inga
Salwar Aachuda Vetti

Vethu Vetiya Kathukuttiya
Oora Suththuran Thanaala
Enna Manthiram Pottu Vaikiran
Ooru Suthuthiva Pinnaale

Oh Oh Oh Oh
Remo Remo
Oh Oh Oh Oh
Remo Remo

Thala Mudi Quicka Maaruthu
Thimingalam Ducka Maaruthu
Ulagame Kicka Maaruthu
Dhenam Dhenam Jolikira Ava Mugam
Rasikira Varam Idhu

Saithaanki Bachcha Plansma
Kedachuthu Pakka Chance Maa
Therinjita Dappa Dance Maa
Nadakkuma
Therikkira Nadippula
Pirikkuthu Whistleluma

Run Odi Naan Win Aavana
Onnodu Naa Onnaavana
Nee Illana Ennaavana
Gunde Illa Gun Aavana

Free Time La God Oda Na
Pottuvecha Deal Onnumaa
Yenna Nu Thaan Nee Kelumaa
Ennaikum Nee En Aalumaa

Oh Oh Oh Oh
Remo Remo
Oh Oh Oh Oh
Remo Remo

Oh Oh Oh Oh
Remo Remo
Oh Oh Oh Oh
Remo Remo

Meesa Beauty
Ivan Thillalangadi Party
Naughty Looty
Ivan Alwa Kindura Factory

Plate Ah Maathi Glamour Yethi
Ippo Missu World Ke Potti
Massu Kaati Inga
Salwar Aachuda Vetti

Vethu Vetiya Kathukuttiya
Oora Suththuran Thanaala
Enna Manthiram Pottu Vaikiran
Ooru Suthuthiva Pinnaale

Oh Oh Oh Oh
Remo Remo
Oh Oh Oh Oh
Remo Remo

Oh Oh Oh Oh
Remo Remo
Oh Oh Oh Oh
Remo Remo

மீச பியூட்டி
இவன் தில்லாலங்கடி பார்ட்டி
நாடீ லூட்டி
இவன் அல்வா கிண்டுற பேக்டரி

ப்லேட் ஆ மாத்தி கிளாமர் ஏத்தி
இப்போ மிஸ்சு வேர்ல்ட்கே போட்டி
மாஸ்ஸூ காட்டி இங்க
சால்வார் ஆச்சுடா வேட்டி

வெத்து வேட்டியா கத்து குட்டியா
ஊற சுத்துறான் தன்னால
என்ன மந்திரம் போட்டு வைக்கிறான்
ஊரும் சுத்துது இவன் பின்னாலே

ஓ ஓ ஓ ஓ
ரெமொ ரெமொ
ஓ ஓ ஓ ஓ
ரெமொ ரெமொ

தல முடி விக்கா மாருது
திமிங்கலம் டக்கா மாருது
உலகமே கிக்கா மாருது
ஜொலிக்கிற உன் முக ரசிக்கிற வாரம் இது

சைத்தான் கீ பச்சா ப்ளான்ஸ் மா
கேடச்சுது பக்கா சான்ஸ் மா
தெரிஞ்சிதட்டா டப்பா டான்ஸ் மா
நடக்குமா
தெரிகிற நடிப்புள
பிரிக்குது விசிலுமா

ரன் ஓடி நான் வின் ஆவேனா
உன்னோடு நான் ஒன்னாவென
நீ இல்லான என்னவென
குண்டே இல்ல கன் ஆவேனா

பிரீ டைமுல காட் ஓட தான்
போட்டு வெச்சேன் டீல் ஒண்ணு மா
என்ன னு தான் நீ கேளு மா
என்னைக்கும் நீ என் ஆளு மா

ஓ ஓ ஓ ஓ
ரெமொ ரெமொ
ஓ ஓ ஓ ஓ
ரெமொ ரெமொ

ஓ ஓ ஓ ஓ
ரெமொ ரெமொ
ஓ ஓ ஓ ஓ
ரெமொ ரெமொ

மீச பியூட்டி
இவன் தில்லாலங்கடி பார்ட்டி
நாடீ லூட்டி
இவன் அல்வா கிண்டுற பேக்டரி

ப்லேட் ஆ மாத்தி கிளாமர் ஏத்தி
இப்போ மிஸ்சு வேர்ல்ட்கே போட்டி
மாஸ்ஸூ காட்டி இங்க
சால்வார் ஆச்சுடா வேட்டி

வெத்து வேட்டியா கத்து குட்டியா
ஊற சுத்துறான் தன்னால
என்ன மந்திரம் போட்டு வைக்கிறான்
ஊரும் சுத்துது இவன் பின்னாலே

ஓ ஓ ஓ ஓ
ரெமொ ரெமொ
ஓ ஓ ஓ ஓ
ரெமொ ரெமொ

ஓ ஓ ஓ ஓ
ரெமொ ரெமொ
ஓ ஓ ஓ ஓ
ரெமொ ரெமொ

YouTube video