Song Details

Starring: Siddharth, G.V. Prakash Kumar, Kashmira Pardeshi, Lijomol Jose

Music: Siddhu Kumar

Singers: Anand Aravindakshan, Shashaa Tirupati

 

 

Aathi Yaaradi

Yekkam Thaaradi

Koththu Koththa Aasa Vechchu

Moththamaaga Thookki Poradi

 

Saanji Paaradi

Saanje Ponendi

Kannathoda Kannam Vechu

Kichu Kichu Mootti Poradi

 

Nee Sonna Vaartha

Naan Sethu Vechen

En Moochu Kaaththa

Naan Maathi Vechen

 

En Siru Mayilaanjiye

Mayangidu Nenjukkulla

En Siru Kallaaliye

Thavikkuthu Ullukkulla

 

Enakkena Nee Irundha

Oru Tharum Thevai illa

Madiyila Thoonga Senja

Saagavum Bayame Illa

 

Aathi Yaaradi

Yekkam Thaaradi

Koththu Koththa Aasa Vechchu

Moththamaaga Thookki Poradi

 

Ullangaikkulla Mogam Vechu Otti Kolla

Kaalam Pooraa Nee Venum

Unna Paakkaatha Oththa Nodi Nenjukkulla

Yeno Kanneera Maari Therikkum

 

Neeyilla Naan Thaan

Nenachu Naan Paakkala

Kaigal Kokkanum Dhinam

 

Moochatha Modha Mora

Viralula Paakuren

Koosutha Nadungutha

 

Minjiya Maatta Un Kaal Eduthu

Idhama Nenjodu Veppene

Konjiya Thozhula Saanjuruppen

Usure En Thaaram Vaa Neethaane

 

En Siru Mayilaanjiye

Mayangidu Nenjukkulla

En Siru Kallaaliye

Thavikkuthu Ullukkulla

 

Enakkena Nee Irundha

Oru Tharum Thevai illa

Madiyila Thoonga Senja

Saagavum Bayame Illa

 

Aathi Yaaradi

Yekkam Thaaradi

Koththu Koththa Aasa Vechchu

Moththamaaga Thookki Poradi

 

Koththu Koththa Aasa Vechchu

Moththamaaga Thookki Poradi

 

 

ஆத்தி யாரடி

ஏக்கம் தாரடி

கொத்து கொத்தா ஆச வெச்சு

மொத்தமாக தூக்கி போரடி

 

சாஞ்சி பாரடி

சாஞ்சே போனேண்டி

கண்ணத்தோட கன்னம் வெச்சு

கிச்சு கிச்சு மூட்டி போரடி

 

நீ சொன்ன வார்த்த

நான் சேத்து வெச்சேன்

என் மூச்சு காத்தா

நான் மாத்தி வெச்சேன்

 

என் சிறு மயிலாஞ்சியே

மயங்கிடு நெஞ்சுக்குள்ள

என் சிறு கல்லாலியே

தவிக்குது உள்ளுக்குள்ள

 

எனக்கென நீ இருந்தா

ஒருத்தரும் தேவை இல்ல

மடியில தூங்க செஞ்சா

சாகவும் பயமே இல்ல

 

ஆத்தி யாரடி

ஏக்கம் தாரடி

கொத்து கொத்தா ஆச வெச்சு

மொத்தமாக தூக்கி போரடி

 

உள்ளங்கைக்குள்ள மொகம் வெச்சு ஒட்டிக்கொள்ள

காலம் பூரா நீ வேணும்

உன்ன பாக்காத ஒத்த நொடி நெஞ்சுக்குள்ள

ஏனோ கண்ணீரா மாறி தெறிக்கும்

 

நீயில்ல நான் தான்

நெனச்சு நான் பாக்கல

கைகள் கோக்கணும் தினம்

 

மூச்சதா மொத மொற

விரலுல பாக்குறேன்

கூசுதா நடுங்குதா

 

மிஞ்சிய மாட்ட உன் கால் எடுத்து

இதமா நெஞ்சோடு வெப்பேனே

கொஞ்சிய தோழுல சாஞ்சுருப்பேன்

உசுரே என் தாரம் வா நீதானே

 

என் சிறு மயிலாஞ்சியே

மயங்கிடு நெஞ்சுக்குள்ள

என் சிறு கல்லாலியே

தவிக்குது உள்ளுக்குள்ள

 

எனக்கென நீ இருந்தா

ஒருத்தரும் தேவை இல்ல

மடியில தூங்க செஞ்சா

சாகவும் பயமே இல்ல

 

ஆத்தி யாரடி

ஏக்கம் தாரடி

கொத்து கொத்தா ஆச வெச்சு

மொத்தமாக தூக்கி போரடி

 

கொத்து கொத்தா ஆச வெச்சு

மொத்தமாக தூக்கி போரடி

Added by

Navaneetha Krishnan