Maya Song Lyrics

Movie Name: Mugen Rao Songs

Lyrics: Mugen Rao

Song Details
Starring: Mugen Rao
Music: Mugen Rao
Singers: Mugen Rao, Priyashankari Hari Sankar

Kaanamale Povathadi
Un Nenapil Naanum Ingey
Venamunu Sollathadi
Venumune Neeyum Ninnu

Yeno Yeno Unnai Paarkamale
Kangal Rendil Kanneer Kudiyeruthey
En Thozhi Unthan Thozhil Dhinam Saayamale
En Pagal Ingu Iruttiduthey

Yaar Yaro Yedho Pesi
Un Manasa Thaan
En Nenapa Azhikka Paartha
Athu Mudiyalathaan

Thannanthaniya Nadakkura Kaattula
Na ippo Pulambarana
Vellam Yeruthu Manasu Muzhusa
Un Poo Mugam Thaan

Ullukullaye Nee Unna Vechchiye
Nee Enna Thechiye Un Usurukulla
Ullukullaye Nee Unna Vechchiye
Nee Enna Thechiye

Yar Enna Sonnaalum
Nenjukulla Vechu
Unna Naan Sumappene
Anbe

Kannukulle Thondridum Kaatchigal
Mugamaanathu Un Mugamaanathey
Kanneer ingu Alaiyena Thengi
Nadhiyaanathu Athu Kadalaanathu

Neenthithaan Paakanamuna
Neenthithaan Varuven
Unna Paarkkave
Maranam Enna Seendinaa
Unakkaagave Uyir Vaazhvene

Yaar Yaro Yetho Pesi
Un Manasa Thaan
En Nenapa Azhikka Paartha
Athu Mudiyalathaan

Thannanthaniya Nadakkura Kaattula
Na ippo Pulambarana
Vellam Yeruthu Manasu Muzhusa
Un Poo Mugam Thaan

காணாமலே போவதடி
உன் நெனப்பில் நானும் இங்கே
வேணாமுனு சொல்லாதடி
வேணுமுணெ நீயும் நின்னு

ஏனோ ஏனோ உன்னை பார்க்காமலே
கண்கள் ரெண்டில் கண்ணீர் குடியேறுதே
என் தோழி உந்தன் தோழில் தினம் சாயாமலே
என் பகல் இங்கு இருட்டிடுதே

யார் யாரோ ஏதோ பேசி
உன் மனச தான்
என் நெனப்ப அழிக்க பார்த்தா
அது முடியலதான்

தன்னந்தனியா நடக்குற காட்டுல
நா இப்போ புலம்பரனா
வெள்ளம் ஏறுது மனசு முழுசா
உன் பூ முகம் தான்

உள்ளுக்குள்ளயே நீ உன்ன வெச்சியே
நீ என்ன தெச்சியே உன் உசுருக்குள்ள
உள்ளுக்குள்ளயே நீ உன்ன வெச்சியே
நீ என்ன தெச்சியே

யார் என்ன சொன்னாலும்
நெஞ்சுக்குள்ள வெச்சு
உன்ன நான் சுமப்பேனே
அன்பே

கண்ணுக்குள்ளே தோன்றிடும் காட்சிகள்
முகமானது உன் முகமானதே
கண்ணீர் இங்கு அலையென தேங்கி
நதியானது அது கடலானது

நீந்திதான் பாக்கணுமுனா
நீந்திதான் வருவேன்
உன்ன பார்க்கவே
மரணம் என்ன சீண்டினா
உனக்காகவே உயிர் வாழ்வேனே

யார் யாரோ ஏதோ பேசி
உன் மனச தான்
என் நெனப்ப அழிக்க பார்த்தா
அது முடியலதான்

தன்னந்தனியா நடக்குற காட்டுல
நா இப்போ புலம்பரனா
வெள்ளம் ஏறுது மனசு முழுசா
உன் பூ முகம் தான்