Mugen Rao

Abinaya Song Lyrics

Song Details
Starring: Mugen Rao, Subashini Asokan, Nita Krishnan
Music: Shane Extreme, Mugen Rao
Singer: Mugen Rao

Adi Penne Unnai Kanda Naal
En Nenjil Narambugal Thudithathe
En Kannil Kadhal Malarnthathaal
En Kaalgal Mele Mithanthathey

Kan Ethirey Thondrinaal Devathai
Kai Pidikka Alavillaiye
En Kanavil Theyuthey Thei Pirai
Un Ninaivaal Saagirenadi

Unna Nenache Urugurendi
Nee Mattum Thaan Enakku Venum
Unna Nenache Karaiyirendi
Un Kadhal Thanthaaley Pothum

Ponaley Ponaley
Avatha Osara Ponaale
Vanthaaley Ava Vanthaaley
Enna Asara Vaippaley

Abinaya Abinaya Abinaya
Sirippile Mayakkidum Kuzhanthaiya
Abinaya Abinaya Abinaya
Kangalaal Pesinaal Kavithaiya

Kan Ethirey Thondrinaal Devathai
Kai Pidikka Alavillaiye

En Aruginil Roja Pooththathinaal
En Naatkal Azhagaai Maaruthadi
En Iraviniley Olikkathiraai Un Mugam
Thaanaai Therinthathadi

En Aruginil Roja Pooththathinaal
En Ulagam Azhagaai Maaruthadi
Muzhu Nizha Melirunthu Vandhu
En Vaazhkai Neeyena Solluthadi

Kannukulla Unna Vehchchu Paaththupenadi
Unna Thavira Vera Ponna Paakaladi
Nalla Naala Paaththu Mama Kaiya Nee Pidi
Kettimelam Kotti Vanthu Katturen Maman
Kaluththula Thaali

Kan Ethirey Thondrinaal Devathai
Kai Pidikka Nananaaanananana
En Kanavil Theyuthey Thei Pirai
Un Ninaivaal Nananaaaaaaanananana
Abinaya

பாடல் விவரங்கள்
நடித்தவர்கள்: முகின் ராவ், சுபாஷினி அசோகன், நீதா கிருஷ்ணன்
இசை: சேன் எக்ஸ்ட்ரீம், முகின் ராவ்
பாடியவர்: முகின் ராவ்

அடி பெண்ணே உன்னை கண்ட நாள்
என் நெஞ்சில் நரம்புகள் துடித்ததே
என் கண்ணில் காதல் மலர்ந்ததால்
என் கால்கள் மேலே மிதந்ததே

கண் எதிரே தோன்றினால் தேவதை
கை பிடிக்க அழவில்லையே
என் கனவில் தேயுதே தேய் பிறை
உன் நினைவால் சாகிறேனடி

உன்ன நெனச்சே உருகுறேண்டி
நீ மட்டும் தான் எனக்கு வேணும்
உன்ன நெனச்சே கரையிறேண்டி
உன் காதல் தந்தாலே போதும்

போனாலே போனாலே
அவத ஒசர போனாலே
வந்தாலே அவ வந்தாலே
என்ன அசர வெப்பாலே

அபிநயா அபிநயா அபிநயா
சிரிப்பிலே மயக்கிடும் குழந்தையா
அபிநயா அபிநயா அபிநயா
கண்களால் பேசினால் கவிதையா

கண் எதிரே தோன்றினால் தேவதை
கை பிடிக்க அழவில்லையே

என் அருகினில் ரோஜா பூத்ததினால்
என் நாட்கள் அழகாய் மாறுதடி
என் இரவினிலே ஒளிக்கதிறாய் உன் முகம்
தானாய் தெரிந்ததடி

என் அருகினில் ரோஜா பூத்ததினால்
என் உலகம் அழகாய் மாறுதடி
முழு நிலா மேலிருந்து வந்து
என் வாழ்கை நீயென சொல்லுதடி

கண்ணுக்குள்ள உன்ன வெச்சு பாத்துபேனடி
உன்ன தவிர வேற பொண்ண பாக்கலடி
நல்ல நாளா பாத்து மாமன் கைய நீ பிடி
கெட்டி மேளம் கொட்டி வந்து கட்டுறேன் மாமன்
கழுத்துல தாலி

கண் எதிரே தோன்றினால் தேவதை
கை பிடிக்க நானாநானநானா
என் கனவில் தேயுதே தேய் பிறை
உன் நினைவால் நானாநானநானா

YouTube video