Song Details
Starring: Ashok Selvan, Ritika Singh
Music: Leon James
Singers: Leon James, Sudharshan Ashok
Moliyillai Moliyaai Un Per Sollaamal
Viliyillai Viliyaai Un Mugam Paarkkaamal
Uyirinil Unaiye Naan Pudhaithaen Indrae
Purindhidum Munnae Unai Pirindhaen Anbae
Dhinamum Kanavil Unai Tholaivil Kaangiraen
Adhanaal Iravai Naan Neela Ketkkiraen
Ezhuthu Pilaiyaai En Kavidhai Aanadhae
Enakke Edhiri En Idhayam Aanadhey
Marappadhilai Nenje Nenje Oh Nenje Nenje
Oh Nenjil Innum Neeyadi
Marappadhilai Nenje Nenje Oh Nenje Nenje
Oh Nenjil Innum Neeyadi
Mozhiyillai Mozhiyaai Un Per Sollaamal
Vizhiyillai Vizhiyaai Un Mugam Paarkkaamal
Uyirinil Unaiye Naan Pudhaithaen Indrae
Purindhidum Munnae Unai Pirindhaen Anbey
Dhinamum Kanavil Unai Tholaivil Kaangiraen
Athanaal Iravai Naan Neela Ketkiren
Eluthu Pilaiyaa En Kavithai Aanadhey
Enakke Edhiri En Idhayam Aanadhey
Marappathilai Nenjae Nenjae Oh Nenjae Nenjae
Oh Nenjil Innum Nee Adi
Marappadhilai Nenje Nenjae Oh Nenjae Nenjae
Oh Nenjil Innum Nee Adi
மொழியில்லை மொழியாய் உன் பேர் சொல்லாமல்
விழியில்லை விழியாய் உன் முகம் பார்க்காமல்
உயிரினில் உனையே நான் புதைத்தேன் இன்றே
புரிந்திடும் முன்னே உன்னை பிரிந்தேன் அன்பே
தினமும் கனவில் உனை தொலைவில் காண்கிறேன்
அதனால் இரவை நான் நீள கேட்கிறேன்
எழுத்து பிழையாய் என் கவிதை ஆனதே
எனக்கே எதிரி என் இதயம் ஆனதே
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
மொழி இல்லை மொழியாய் உன் பேர் சொல்லாமல்
விழி இல்லை விழியாய் உன் முகம் பார்க்காமல்
உயிரினில் உன்னையே நான் புதைத்தேன் இன்றே
புரிந்திடும் முன்னே உன்னை பிரிந்தேன் அன்பே
தினமும் கனவில் உனை தொலைவில் காண்கிறேன்
அதனால் இரவை நான் நீள கேட்கிறேன்
எழுத்து பிழையாய் என் கவிதை ஆனதே
எனக்கே எதிரி என் இதயம் ஆனதே
மறபதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
மறபதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
Added by