Song Details
Starring: Ranjan, Sowkar Janaki, Rajasulochana, Rajanala Kaleswara Rao
Music: Viswanathan – Ramamoorthy
Singers: Seerkazhi Govindarajan, P. B. Sreenivas, G. K. Venkatesh
Maligaiyile Vasikkum
Manidhrgal Ellorum
Velai Thavaraamal Vila Vedikka Thindraalaum
Indha Ezhaigal Pol Nimmadhiyaai Irukka Mudiyaadhe
Irukkum Panathaale Oru Sugamum Kidaiyaadhe
Thirudar Bayathaale Imiaglaum Moodaadhe
Annaathe Aalai Aale Sapidum Kaalam
Idhu Thaan Kali Kaalam
Yaaryenum Asanthaa Kannil
Mannai Thoovi Seiyum Jagajaalam
Annaathe Aalai Aale Sapidum Kaalam
Idhu Thaan Kali Kaalam
Idhu Thaan Kali Kaalam
Annaathe Aalai Aale Sapidum Kaalam
Idhu Thaan Kali Kaalam
Idhu Thaan Kali Kaalam
Annaathe Aalai Aale Sapidum Kaalam
Idhu Thaan Kali Kaalam
Yaaryenum Asanthaa Kannil
Mannai Thoovi Seiyum Jagajaalam
Oolai Sadhai Pidichi Ubbi Peruthavanga
Naalukkoru Vaithiyarai Naadi Alaiyuraanga
Namakku Oozhai Sadhdaiyum Ille
Vaithiyar Udhaviyum Thevai Illai
Koozhai Kudichaalum Namma Kushikku
Oru Kuraichalumille
Annaathe
Naalai Nadakkaum Nadappai Pattri
Kavalai Namakku Illai
Ahaaahaa Kavalai Namakku Illai
Annaathe
Naalai Nadakkaum Nadappai Pattri
Kavalai Namakku Illai
Annaathe Aalai Kedukkum Panamum Ille
Adhanaal Bayam Ille
Kottai Katti Vaazhndhaalum Kondaattam Pottaalum
Thettai Pottu Aduthaaraiye Thindaada Seidhaalum
Kottu Kiliyallavoo Andha Kudi Keduporellorum
Naanga Kattu Paravaigal Pol Inge
Kavalaiyattru Vaazhugirom
Kosuvin Gaanathukku Yettrapadi
Thaalangal Kooda Podugirom
Anaathe
Koorai Namakku Aagaasam Thaan
Panjanai Thariye Thaan
Seemangal Yaarum Endrum Kaana Inbam
Undu Namakke Thaan
மாளிகையிலே வசிக்கும்
மனிதர்கள் எல்லோரும்
வேளை தவறாமல்
விலா வெடிக்கத் தின்றாலும்
இந்த ஏழைகள் போல்
நிம்மதியாய் இருக்க முடியாதே
இருக்கும் பணத்தாலே
ஒரு சுகமும் கிடையாதே
திருடர் பயத்தாலே
இமைகளும் மூடாதே அண்ணாத்தே
ஆளை ஆளே சாப்பிடும் காலம்
இதுதான் கலிகாலம்
யாரேனும் அசந்தா கண்ணில்
மண்ணைத் தூவி செய்யும் ஜகஜாலம்
ஆளை ஆளே சாப்பிடும் காலம்
இதுதான் கலிகாலம்
இதுதான் கலிகாலம்
ஆளை ஆளே சாப்பிடும் காலம்
இதுதான் கலிகாலம்
காலம் இதுதான் கலிகாலம்
ஆளை ஆளே சாப்பிடும்
காலம் இதுதான் கலிகாலம்
யாரேனும் அசந்தா கண்ணில்
மண்ணைத் தூவி செய்யும் ஜகஜாலம்
ஊளைச் சதை பிடிச்சி உப்பிப் பெருத்தவங்க
நாளுக்கொரு வைத்தியரை நாடி அலையறாங்க
நமக்கு ஊளைச் சதையுமில்லே
வைத்தியர் உதவியும் தேவையில்லே
கூழைக் குடிச்சாலும் நம்ம
குஷிக்கு ஒரு குறைச்சலுமில்லே அண்ணாத்தே
அண்ணாத்தே
நாளை நடக்கும் நடப்பைப் பற்றி
கவலை நமக்கில்லை
கவலை நமக்கில்லை
அண்ணாத்தே
நாளை நடக்கும் நடப்பைப் பற்றி
கவலை நமக்கில்லை
அண்ணாத்தே ஆளைக் கெடுக்கும் பணமும் இல்லே
அதனால் பயமில்லே
கோட்டை கட்டி வாழ்ந்தாலும்
கொண்டாட்டம் போட்டாலும்
தேட்டை போட்டு அடுத்தாரையே
திண்டாடச் செய்தாலும்
கூட்டுக் கிளியல்லவோ அந்தக்
குடி கெடுப்போரெல்லோரும்
நாங்க காட்டுப் பறவைகள் போல் இங்கே
கவலையற்று வாழுகிறோம் கொசுவின்
கானத்துக்கேற்றபடி தாளங்கூட போடுகிறோம்
அண்ணாத்தே
கூரை நமக்கு ஆகாசந்தான்
பஞ்சணை தரையேதான் சீமான்கள்
யாரும் என்றும் காணா இன்பம்
உண்டு நமேக்கேதான்