A. Maruthakasi

Aasai Mama En Aasai Mama Song Lyrics

Song Details
Starring: Ranjan, Sowkar Janaki, Rajasulochana, Rajanala Kaleswara Rao
Music: Viswanathan – Ramamoorthy
Singers: S. C. Krishnan, K. Jamunarani

Aasai Mama En Aasai Mama
Alaimele Thaavura Mama
Maasangal Moona Ennai
Marandhu Ponadhen Mama
Marandhu Ponadhen Mama

Aasai Thangam En Aasaithangam
Marappena Aambilai Singam
Kaasai Naan Thedi Vandhu Katti Kolven
Thangam Unnai Katti Kolven

Thikkudhisai Theriyadha Kadal Naduvile
Sukkanumillaadha Padagu Pole
Sikkikittu Thavikkirene
En Pakkathile Neeyum Illaamale

Paadhaiyil Naan Kannai Vechu
Paathu Paathu Yenguvadhaale
Pala Perum Kusukusu Endru
Parigaasam Panraanga

Karaikaaana Kadalin Alaiyil
Kanne Un Koondhlai Kandu
Iravellaam Un Ninaivaaga
Irundhene Kann Thoongaamal

Aasai Mama En Aasai Mama
Alaimele Thaavura Mama
Maasangal Moona Ennai
Marandhu Ponadhen Mama

Kaadhal Konda Sagunthalai Pol
Kan Kalanagi Nindren Mama
Kaattil Vitta Seethai Pole
Kavlai Konden Mama

Aasai Thangam En Aasaithangam
Marappena Aambilai Singam
Kaasai Naan Thedi Vandhu Katti Kolven
Thangam Unnai Katti Kolven

Aasai Vechu Mosam Seiya
Arasanum Illa Un Mama
Paasathodu Unnai Thedi
Paranthodi Varuvenmaaa

Aasai Mama En Aasai Mama
Alaimele Thaavura Mama
Maasangal Moona Ennai
Marandhu Ponadhen Mama

ஆசை மாமா என் ஆசை மாமா
அலைமேலே தாவுற மாமா
மாசங்கள் மூணா என்னை
மறந்து போனதேன் மாமா
மறந்து போனதேன் மாமா

ஆசைத் தங்கம் என் ஆசைத்தங்கம்
மறப்பேனா ஆம்பிள்ளை சிங்கம்
காசை நான் தேடி வந்து கட்டிக் கொள்வேன்
தங்கம் உன்னை கட்டிக் கொள்வேன்

திக்குத்திசை தெரியாத கடல் நடுவிலே
சுக்கானுமில்லாத படகு போலே
சிக்கிக்கிட்டு தவிக்கிறேனே
என் பக்கத்திலே நீயும் இல்லாமலே

பாதையில் நான் கண்ணை வச்சு
பாத்து பாத்து ஏங்குவதாலே
பல பேரும் குசுகுசு என்று
பரிகாசம் பண்ணுறாங்க

கரைக்காணாக் கடலின் அலையில்
கண்ணே உன் கூந்தலைக் கண்டு
இரவெல்லாம் உன் நினைவாக
இருந்தேனே கண் தூங்காமல்

ஆசை மாமா என் ஆசை மாமா
அலைமேலே தாவுற மாமா
மாசங்கள் மூணா என்னை
மறந்து போனதேன் மாமா

காதல் கொண்ட சகுந்தலைப் போல்
கண் கலங்கி நின்றேன் மாமா
காட்டில் விட்ட சீதை போலே
கவலை கொண்டேன் மாமா

ஆசைத் தங்கம் என் ஆசைத்தங்கம்
மறப்பேனா ஆம்பிள்ளை சிங்கம்
காசை நான் தேடி வந்து கட்டிக் கொள்வேன்
தங்கம் உன்னை கட்டிக் கொள்வேன்

ஆசை வச்சு மோசம் செய்ய
அரசனுமில்ல உன் மாமா
பாசத்தோடு உன்னைத் தேடி
பறந்தோடி வருவேனம்மா

ஆசை மாமா என் ஆசை மாமா
அலைமேலே தாவுற மாமா
மாசங்கள் மூணா என்னை
மறந்து போனதேன் மாமா