Song Details
Starring: Suriya, Aparna Balamurali, Jackie Shroff, Urvashi, Mohan Babu, Paresh Rawal, Karunas
Music: G. V. Prakash Kumar
Singer: Suriya
English Font
Parundhaagudhu Oor Kuruvi
Vanangaathathu En Piravi
Adangaa Pala Madangaavuren
Thadutha Atha Odachu Varuven
Ippo Vandhu Modhuda
Kitta Vandhu Paaruda
Kattarundha Kaalai Nenju
Mela Yera Pothuda
Thimuruda
Thimira Thimira Nimiruda
Nelama Nelama Unaruda
Payanam Payanam Thodaruda
ththaa Ippo Naanum Verada
Kitta Vandhu Paaruda Paaruda
Tamil Font
பருந்தாகுது ஊர் குருவி
வணங்காதது என் பிறவி
அடங்கா பல மடங்காவுறேன்
தடுத்தா அத ஒடச்சு வருவேன்
இப்போ வந்து மோதுடா
கிட்ட வந்து பாருடா
கட்டறுந்த காளை நெஞ்சு
மேல ஏற போதுடா
திமிருட
திமிர திமிர நிமிருட
நெலம நெலம உணருடா
பயணம் பயணம் தொடருடா
த்தா இப்போ நானும் வேறடா
கிட்ட வந்து பாருடா
Added by