Maane Engedi Pore Song Lyrics From Engal Kural(1985) Movie composed by T. Rajendar and Sung by Malaysia Vasudevan. The Maane Engedi Pore Lyrics are Penned by T. Rajendar.
Maane Engedi Pore
Maman Ingeyum Vaada
Maane Engedi Pore
Maman Ingeyum Vaada
Ponnanthi Neram Sillendru Veesum
Aa Ponnanthi Neram Sillendru Veesum
Poonthendral Neeyum Puyalaagi Ponaa
Thaangaathammaa Aa Thaangaathammaa
Manakkum Jaadhi Mulla Mayakkam Thaangavilla
Manakkum Jaadhi Mulla Mayakkam Thaangavilla
Maane Engedi Pore
Maman Ingeyum Vaada
Maane Engedi Pore
Maman Ingeyum Vaada
Aalamara Pakkaththula Kaaththiruppene
Annam Varum Vazhiya Naan Paaththiruppene
Poovirunthaa Paadhaiyile Thooviduvene
Ponnu Endra Aasaiyile Thaaviduvene
Thallaadum Bodhaiyile Thangaththai Paarkkaiyile
Kondaattam Enakku Kondaattam
Pollaatha Kobaththile Mullaaga Maarayile
Thindaattam Enakku Thindaattam
Ada Kaanthaththa Kannoram Vachchuthaan Paaththiyo
Naan Irumbaaga Maaraththaan Irumaappil Nee Poriyo
Adi Ennadi There
Nee Nillaama Pore
Hahaan Adi Ennadi There
Nee Nllaama Pore
Maane Engedi Pore
Maman Ingeyum Vaada
Maane Engedi Pore
Maman Ingeyum Vaada
Thaazhankolla Pakkaththule Thavichchirupene
Thanni Molla Pogaiyile Pidichchizhuppene
Thanjavooru Kadhampaththa Vaangiduvene
Thaamaraiyum Soodi Kolla Yengiduvene
Maayooram Santhaiyile Mayile Nee Nikkaiyile
Kettene Vilaiyai Kettene
Aang Idhayaththai Panamaakki Ennaththai Kaasaakki
Thanthene Unakku Thanthene
Thenu Vazhinjodum Kuralaiththaan
Sinthaama Nee Poriye
Naanum Rompaththaan Kenjuren
Minjiththaan Nee Poriye
Adi Ennadi There
Nee Nillaama Pore
Aah Aah Adi Ennadi There
Nee Nllaama Pore
Maane Engedi Pore
Maman Ingeyum Vaada
Maane Engedi Pore
Maman Ingeyum Vaada
Ponnanthi Neram Sillendru Veesum
Ponnanthi Neram Sillendru Veesum
Poonthendral Neeyum Puyalaagi Ponaa
Thaangaathammaa Aa Thaangaathammaa
Manakkum Jaadhi Mulla Mayakkam Thaangavilla
Manakkum Jaadhi Mulla Mayakkam Thaangavilla
Maane Engedi Pore
Maman Ingeyum Vaada
Maane Engedi Pore
Maman Ingeyum Vaada
Manakkum Jaadhi Mulla Mayakkam Thaangavilla
Manakkum Jaadhi Mulla Mayakkam Thaangavilla
மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட
மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட
பொன்னந்தி நேரம் சில்லென்று வீசும்
ஆ பொன்னந்தி நேரம் சில்லென்று வீசும்
பூந்தென்றல் நீயும் புயலாகி போனா
தாங்கதம்மா ஆ தாங்காதம்மா
மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல
மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல
மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட ஏய்ஏய்
மானே எங்கேடி போறே ஏய்
மாமன் இங்கேயும் வாட
ஆலமர பக்கத்துல காத்திருப்பேனே
அன்னம் வரும் வழிய நான் பாத்திருப்பேனே
பூவிருந்தா பாதையிலே தூவிடுவேனே
பொண்ணு என்ற ஆசையிலே தாவிடுவேனே
தள்ளாடும் போதையிலே தங்கத்தை பார்க்கையிலே
கொண்டாட்டம் எனக்கு கொண்டாட்டம்
பொல்லாத கோபத்திலே முள்ளாக மாறயிலே
திண்டாட்டம் எனக்கு திண்டாட்டம்
அட காந்தத்த கண்ணோரம் வச்சுத்தான் பாத்தியோ
நான் இரும்பாக மாறத்தான் இறுமாப்பில் நீ போறியோ
அடி என்னடி தேரே நீ நில்லாம போறே
ஹஹான் அடி என்னடி தேரே நீ நில்லாம போறே
மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட
மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட
தாழங்கொல்ல பக்கத்துலே தவிச்சிருப்பேனே
தண்ணி மொள்ள போகையிலே பிடிச்சிழுப்பேனே
தஞ்சாவூரு கதம்பத்த வாங்கிடுவேனே
தாமரையும் சூடிக் கொள்ள ஏங்கிடுவேனே
மாயூரம் சந்தையிலே மயிலே நீ நிக்கையிலே
கேட்டேனே விலையை கேட்டேனே
ஆங் இதயத்தை பணமாக்கி எண்ணத்தை காசாக்கி
தந்தேனே உனக்கு தந்தேனே
தேனு வழிஞ்சோடும் குரலைத்தான்
சிந்தாம நீ போறியே
நானும் ரொம்பத்தான் கெஞ்சுறேன்
மிஞ்சித்தான் நீ போறியே
அடி என்னடி தேரே
நீ நில்லாம போறே
ஆஹ் ஆஹ் அடி என்னடி தேரே
நீ நில்லாம போறே
மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட
மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட
பொன்னந்தி நேரம் சில்லென்று வீசும்
பொன்னந்தி நேரம் சில்லென்று வீசும்
பூந்தென்றல் நீயும் புயலாகி போனா
தாங்கதம்மா ஆ தாங்காதம்மா
மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல
மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல
மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட
மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட
மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல
ஹே மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல
Maane Engedi Pore Song Details:
Starring: Arjun, Suresh, Jeevitha and Nalini
Music: T. Rajendar
Singer: Malaysia Vasudevan
Lyricist: T. Rajendar