Vaali

Maama Yemmaa Song Lyrics

Maama Yemmaa Song Lyrics From Thambi Durai Movie Starring Saravanan and Sukanya in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by Mano and S. Janaki. Maama Yemmaa lyrics are penned by Vaali.

Maamaa
Yen Maa
Oththaasa Senjaa Enna
Maamaa Maamaa

Ada Yen Maa
Ottaama Etti Nikkalaamaa
Soraakkum Neram Summaave Neeyum
Sogusaaga Inge Ninnaale Paavam

Maamaa
Yen Maa
Oththaasa Senjaa Enna
Samayalukku Oththaasa Senjaa Enna
Maamaa

Vendaame Inge Ippo
Indha Chaappaadu
Aathaadi Ulle Paaru
Thaathaa Yerpaadu

Poovaale Kattil Meththa
Ellaam Pottaachu
Vaa Vaa Naam Konja Povom
Romba Late Aachu

Annaadam Enna
Kara Seththa Maamaa
Innaalil Neeye Ala Paayalaamaa
Vaadaama Konjam Nillu Naan Vaaren
Nee Kekkaama Ulladhellaam
Naan Thaaren

Maamaa
Yen Maa
Oththaasa Senjaa Enna
Maamaa Maamaa
Ada Yen Maa
Ottaama Etti Nikkalaamaa
Soraakkum Neram Summaave Neeyum
Sogusaaga Inge Ninnaale Paavam

Maamaa
Yen Maa
Oththaasa Senjaa Enna
Samayalukku Oththaasa Senjaa Enna
Maamaa

Poongaathum Vennilaavum
Romba Soodaachoo
Pollaadha Mogam Vandhu
Paduthum Paadaachoo

Nee Konjam Kaathirukka
Unnaal Aagaadhaa
Neram Thaan Aanaa Enna
Sondham Koodaadhaa

Anjaaru Baanam
Viduraane Kaaman
Thallaadi Ninnaa
Thadumaarum Maaman
Raa Podhu Kannu Rendum Thoongaadhu
Nee Raagathai Mella Paadu
Neengaadhu Vaammaa

Maamaa
Ennodu Vambu Pannalaamaa
Yen Maa
Maamaa
Ippodhu Soru Pongalaamaa
Pon Maane Poove Onnaaga Cheru
Nee Thaandi Inge Enakkaana Soru
Vaammaa
Maamaa
Ennodu Vambu Pannalaamaa
Ada Dadadaa Ennodu Vambu Pannalaamaa

மாமா
ஏம்மா
ஒத்தாச செஞ்சா என்ன மாமா
மாமா
அட ஏம்மா
ஒட்டாம எட்டி நிக்கலாமா
சோறாக்கும் நேரம் சும்மாவே நீயும்
சொகுசாக இங்கே நின்னாலே பாவம்

மாமா
ஏம்மா
ஒத்தாச செஞ்சா என்ன மாமா
சமையலுக்கு
ஒத்தாச செஞ்சா என்ன மாமா

வேண்டாமே இங்கே இப்போ
இந்தச் சாப்பாடு
ஆத்தாடி உள்ளே பாரு
தாத்தா ஏற்பாடு

பூவாலே கட்டில் மெத்தை
எல்லாம் போட்டாச்சு
வா வா நாம் கொஞ்சப் போவோம்
ரொம்ப லேட் ஆச்சு

அன்னாடம் என்ன கரை சேத்த மாமா
இந்நாளில் நீயே அலை பாயலாமா
வாடாம கொஞ்சம் நில்லு நான் வாரேன்
நீ கேக்காம உள்ளதெல்லாம்
நான் தாரேன் மாமா

மாமா
ஏம்மா
ஒத்தாச செஞ்சா என்ன மாமா
மாமா
அட ஏம்மா
ஒட்டாம எட்டி நிக்கலாமா
சோறாக்கும் நேரம் சும்மாவே நீயும்
சொகுசாக இங்கே நின்னாலே பாவம்

மாமா
ஏம்மா
ஒத்தாச செஞ்சா என்ன மாமா
சமையலுக்கு
ஒத்தாச செஞ்சா என்ன மாமா

பூங்காத்தும் வெண்ணிலவும்
ரொம்ப சூடாச்சா
பொல்லாத மோகம் வந்து
படுத்தும் பாடாச்சா

நீ கொஞ்சம் காத்திருக்க
உன்னால் ஆகாதா
நேரம்தான் ஆனா என்ன
சொந்தம் கூடாதா

அஞ்சாறு பாணம்
விடுறானே காமன்
தள்ளாடி நின்னா தடுமாறும் மாமன்
ராப்போது கண்ணு ரெண்டும் தூங்காது
நீ ராகத்தை மெல்லப்பாடு நீங்காது

வாம்மா
மாமா
என்னோடு வம்பு பண்ணலாமா
ஏம்மா
மாமா
இப்போது சோறு பொங்கலாமா
பொன்மானே பூவே ஒண்ணாகச் சேரு
நீதான்டி இங்கே எனக்கான சோறு

வாம்மா
மாமா
என்னோடு வம்பு பண்ணலாமா
அடடாடா
என்னோடு வம்பு பண்ணலாமா