Ken Karunaas

Loveah Sollitalea Song Lyrics

Song Details
Starring: Ken Karunaas and Anishma Anilkumar
Music: G. V. Prakash Kumar
Singers: G. V. Prakash Kumar and Ken

Dinesh Uh Nammaalu Commit Aaittaanppa
Praveenu Paiyan Super Figurra
Ushaar Pannitaanppaa

Pakkaththu Classuthaan
Aiyyayye
Maja Pannittanppaa
Appadiyaa
Dei Unmaiyilumaadaa

Ambu Vittaale
Goli Kundu Kannaale
Cute Ah Vanthaale
Love Ah Thanthaale

Jocker Ah Irunthene
Naanum Unga Munnaale
Hero Aanene
Oththa Sollaale

Yei Pakkaththu Classuthaan
Hey Ushaar Pannittaanppaa
Hey Vekkaduraandaa
Hey Maja Maja Maja Maja

Ava Strawberry Ponnu
Nee Bakery Bun nu
Jam ma Thottu Nee Thunnu
Hey Maja Maja Maja Maja

Nekkaa Vanthaale
Sokka Sonnaale
Life Ah Maaththi Puttaale

Love Ah Sollittaale
Okay Pannittaale
Happy Aakkittaale
Mama Super Ru

Love Ah Sollittaane
Okay Pannittaane
Happy Aakkittaane
Happy New Year Ru

Goli Podum Mutta
Thanga Mutta Enakku Mattum
Chocolate Pocket La
Rendu Mutta Enakku Mattum

Aiyyayo Aiyyayyo
Aiyyayo Aiyyayyo
Ava Varuvaa Onnu Tharuvaa
Hey Maja Maja Maja Maja

Pookkoduththu Pachapullaiya
Parichchu Puttaandaa
Goiyyaala Ivan Nallavan Pola
Nadichchu Puttaandaa

Treat Kodu Mame
Engalukku Treat Kodu Mame
Unakku Aalum Irukkaame
Hey Maja Maja Maja Maja

Nekkaa Vanthaale
Sokka Sonnaale
Life Pa Maaththi Puttaale

Love Ah Sollittaale
Okay Pannittaale
Happy Aakkittaale
Mama Superu

Love Ah Sollittaane
Okay Pannittaane
Happy Aakkittaane
Happy New Year Ru

தினேஷ்ஸு நம்மாளு கமிட் ஆயிட்டான்ப்பா
பிரவீன்னு பையன் சூப்பர் பிகர
உஷார் பண்ணிடான்ப்பா

பக்கத்து கிலாஸ்ஸுதான்
அய்யய்யே
மஜா பண்ணிடான்ப்பா
அப்படியா
டேய் உண்மையிலுமாடா

அம்பு விட்டாலே
கோலி குண்டு கண்ணாலே
குயூட்டா வந்தாலே
லவ்வ தந்தாளே

ஜோக்கரா இருந்தேனே
நானும் உங்க முன்னாலே
ஹீரோ ஆனேனே
ஒத்த சொல்லாலே

ஏய் பக்கத்து கிளாஸ்ஸுதான்
ஹே உஷார் பண்ணிட்டான்ப்பா
ஹே வெக்கபடுறான்டா
ஹே மஜா மஜா மஜா மஜா

ஸ்ட்ராபெர்ரி பொண்ணு
நீ பேக்கரி பன்னு
ஜாம்ம தொட்டு நீ துன்னு
ஹே மஜா மஜா மஜா மஜா

நேக்கா வந்தாளே
சோக்க சொன்னாளே
லைப்ப மாத்தி புட்டாளே

லவ்வ சொல்லிட்டாளே
ஒகே பண்ணிட்டாளே
ஹேப்பி ஆக்கிட்டாளே
மாமா சூப்பர்ரு

லவ்வ சொல்லிட்டானே
ஒகே பண்ணிட்டானே
ஹேப்பி ஆக்கிட்டானே
ஹேப்பி நியூ இயர்ரு

கோலி போடும் முட்ட
தங்க முட்ட எனக்கு மட்டும்
சாக்லேட் பாக்கெட்டுல
ரெண்டு முட்ட எனக்கு மட்டும்

அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ
அவ வருவா ஒன்னு தருவா
ஹே மஜா மஜா மஜா மஜா

பூக்கொடுத்து பச்சப் புள்ளய
பறிச்சு புட்டாண்டா
கொய்யால இவன் நல்லவன் போல
நடிச்சு புட்டாண்டா

ட்ரீட் கொடு மாமே
எங்களுக்கு ட்ரீட் கொடு மாமே
உனக்கு ஆளு இருக்காமே
ஹே மஜா மஜா மஜா மஜா

நேக்கா வந்தாளே
சோக்க சொன்னாளே
லைப்ப மாத்தி புட்டாளே

லவ்வ சொல்லிட்டாளே
ஒகே பண்ணிட்டாளே
ஹேப்பி ஆக்கிட்டாளே
மாமா சூப்பர்ரு

லவ்வ சொல்லிட்டானே
ஒகே பண்ணிட்டானே
ஹேப்பி ஆக்கிட்டானே
ஹேப்பி நியூ இயர்ரு

Youtube video