Ken Karunaas

Aasa Pulla Song Lyrics

Song Details
Starring: Ken Karunaas and Anishma Anilkumar
Music: G. V. Prakash Kumar
Singer: G. V. Prakash Kumar

Vaa En Vella Nilave
UN Kooda Varave
En Nenjukulla Aasa Pulla

Nee Oru Puff Ah Kaduchu
En Heart Ah Madichu
Mulungiputta Thaana Ulla

Schoolu Ulla Yaarum Illa
Unna Pola Oru Devadhai Paarthadhilla
Vaana Villa Kaana Villa
Ada Nightu Fullah Naan Thoongavilla

Hey
Hey
Hey

Unnale Thaane Thallaadi Ponen
UN Vaasam Pattale Thool Aaga Aanen
Unnale Thaane Naan Maari Ponen
En Heartu Kullara Pooraadha Maane

Haiyiyayo Enna Paakkura
Oru Maadhiri Enna Aakkura
Kenjalichu Enna Maathura
Ava Sirippaala Enna Saaikura

En Routill Nee Vandhu Fix Aagura
Nee Paakkaama Ponaa Naan Vex Aaguren
Love Aala En Life Ah Chill Aakkura
Nee Ennoda Dream Ma Thaan Full Aakura

Hey
Hey
Hey

வா என் வெள்ள நிலவே
உன் கூட வரவே
என் நெஞ்சுக்குள்ள ஆசை புள்ள

நீ ஒரு பஃப்ப கடிச்சு
என் ஹார்ட்ட மடிச்சு
முழுங்கிபுட்ட தான உள்ள

ஸ்கூல்லு உள்ள யாரும் இல்லை
உன்ன போல ஒரு தேவதை பார்த்ததில்ல
வானவில்ல காணவில்ல
அட நைட்டு ஃபுல்லா நான் தூங்கவில்ல

ஹேய்
ஹேய்
ஹேய்

உன்னாலே தானே தள்ளாடி போனேன்
உன் வாசம் பட்டாலே தூளாக ஆனேன்
உன்னாலே தானே நான் மாறி போனேன்
என் ஹார்ட்குள்ளார பூராதா மானே

ஹைய்யயோ என்ன பாக்குறா
ஒரு மாதிரி என்ன ஆக்குற
கெஞ்ச வச்சு என்ன மாத்துறா
அவ சிரிப்பால என்ன சாய்க்குற

என் ரூட்டில் நீ வந்து பிக்ஸ் ஆகுற
நீ பாக்காம போனா நான் வெக்ஸ் ஆகுறேன்
லவ்வால என் லைப்ப ஜில் ஆக்குற
நீ என்னோட ட்ரீம்மதான் புல்லா ஆக்குற

ஹேய்
ஹேய்
ஹேய்

Youtube video