Vaali

Love Pannidathan Song Lyrics

Love Pannidathan Song Lyrics From Chinna Vathiyar Movie Starring Prabhu, Khushbu, and Ranjitha in the Lead Roles. The Song was Composed by Ilaiyaraaja and Sang by S. P. Balasubrahmanyam and K. S. Chithra. Vaali pens Love Pannidathan Lyrics.

Song NameLove Pannidathan
MovieChinna Vathiyar
StarringPrabhu, Khushbu, and Ranjitha
Music DirectorIlaiyaraaja
SingersS. P. Balasubrahmanyam and K. S. Chithra
LyricistVaali

Love Pannidathan Song Lyrics | Chinna Vathiyar | English & Tamil Font

F: Rappappaa Rippappaa Raappaa
Love Pannidaththaan Intha Park Ku
M: Laarappa Peerappaa Paampaa
F: Chinna Pennidam Minnuthu Spark Ku
M: Thaarappaa Reerappaa Raampaa

F: Love Pannidaththaan Intha Park Ku
M: Hei
F: Start Pannura Neram Idhu
Chinna Pennidam Minnuthu Spark Ku
Light Podura Velai Idhu
M: Haan

F: Nenjil Neruppu Poriyum Fan-kkum
M: Laarappaa Thaarappaa Raapappaa

F: Nenjil Neruppu Poriyum
Fan nukkum Kaaththukku Kaaththirukku Adadaa
Kadhal Pori Parakkattum
Visuru Visuru Pakkam Vanthu Medhuvaa

M: Love Pannidaththaan Intha Park Ku
Start Pannura Neram Idhu
Chinna Pennidam Minnuthu Spark Ku
Light Podura Velai Idhu

M: Nenjil Neruppu Poriyum
Fan nukkum Kaaththukku Kaaththirukku Adadaa
Kadhal Pori Parakkattum
Visuru Visuru Pakkam Vanthu Medhuvaa

F: Love Pannidaththaan Intha Park Ku
M: Hoi Chinna Pennidam Minnuthu Spark Ku

M: Aa En Kanmani Unthan Kadhal Pollaathu
En Ponmani
En Kanmani Unthan Kadhal Pollaathu
Oar Ellaiyil Adhu Endrum Nillaathu

F: Poonjittuthaan Unnai Poga Vidaathu
Nee Illaiyel Kannil Thookkam Varaathu

M: Magic Kaatti Ennai Melum Vaattum Penne
Intha Mayakkamum Vanth Kirakkamum
Enna Kalakkuthu Nenja Kuzhapputhu
Unna Urasi Urasi Sarasam Puriya
Manasu Kidanthu Thavikkum

F: Love Pannidaththaan Intha Park Ku
Start Pannura Neram Idhu
M: Chinna Pennidam Minnuthu Spark Ku
Light Podura Velai Idhu

F: Nenjil Neruppu Poriyum
Fan nukkum Kaaththukku Kaaththirukku Adadaa
M: Kadhal Pori Parakkattum
Visuru Visuru Pakkam Vanthu Medhuvaa

F: Love Pannidaththaan Intha Park Ku
Rappappaa Rippappaa Rappappaa
M: Chinna Pennidam Minnuthu Spark Ku
Rappappaa Rippappaa Rappappaa

F: Haa Kadhal Ennum Oru War Nadanthaale
War Nadanthaa
Kadhal Ennum Oru War Nadanthaale
Berangi Pol Rendu Kangal Sudaathaa

M: Nee Penn Kodi Unnai Thaangi Nindrene
Oar Venn Kodi Naan Yenthi Vanthene

F: Bore Ah Pochu War Ru Podu Vattam Nooru
Adha Thoodhu Solla Tv Channel Illa
Adha Enni Paakka Ippa Thevai Illa
Ingu Enakkum Unakkum Kidaikkum Sugaththil
Kanakku Vazhakku Edhukku

M: Love Pannidaththaan Intha Park Ku
Start Pannura Neram Idhu
F: Chinna Pennidam Minnuthu Spark Ku
Light Podura Velai Idhu

M: Nenjil Neruppu Poriyum
Fan nukkum Kaaththukku Kaaththirukku Adadaa
F: Kadhal Pori Parakkattum
Visuru Visuru Pakkam Vanthu Medhuvaa

M: Love Pannidaththaan Intha Park Ku
Rappappaa Rippappaa Rappappaa
F: Chinna Pennidam Minnuthu Spark Ku
M: Rappappaa Rippappaa Rappappaa

பெ: ரப்பப்பா ரிப்பப்பா ராப்பா
லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஆ: லாரப்பா பீரப்பா பாம்பா
பெ: சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
ஆ: தாரப்பா ரீரப்பா ராம்பா

பெ: லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஆ: ஹேய்
பெ: ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது
சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
லைட் போடுற வேளை இது
ஆ: ஹான்

பெ: நெஞ்சில் நெருப்பு பொரியும் ஃபேனுக்கும்
ஆ: லாரப்பா தாரப்பா ராபப்பா

பெ: நெஞ்சில் நெருப்பு பொரியும்
ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா
காதல் பொறி பறக்கட்டும்
விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா

ஆ: லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது
சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
லைட் போடுற வேளை இது

ஆ: நெஞ்சில் நெருப்பு பொரியும்
ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா
காதல் பொறி பறக்கட்டும்
விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா

பெ: லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஆ: ஹோய் சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு

ஆ: ஆ என் கண்மணி உந்தன் காதல் பொல்லாது
என் பொன்மணி
என் கண்மணி உந்தன் காதல் பொல்லாது
ஓர் எல்லையில் அது என்றும் நில்லாது

பெ: பூஞ்சிட்டுத்தான் உன்னை போக விடாது
நீ இல்லையேல் கண்ணில் தூக்கம் வராது

ஆ: மேஜிக் காட்டி என்னை மேலும் வாட்டும் பெண்ணே
இந்த மயக்கமும் வந்த கிறக்கமும்
என்ன கலக்குது நெஞ்ச குழப்புது
உன்ன உரசி உரசி சரசம் புரிய
மனசு கிடந்து தவிக்கும்

பெ: லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது
ஆ: சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
லைட் போடுற வேளை இது

பெ: நெஞ்சில் நெருப்பு பொரியும்
ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா
ஆ: காதல் பொறி பறக்கட்டும்
விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா

பெ: லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா
ஆ: சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா

பெ: ஹா காதல் என்னும் ஒரு வார் நடந்தாலே
வார் நடந்தா
காதல் என்னும் ஒரு வார் நடந்தாலே
பீரங்கி போல் ரெண்டு கண்கள் சுடாதா

ஆ: நீ பெண் கொடி உன்னைத் தாங்கி நின்றேனே
ஓர் வெண் கொடி நான் ஏந்தி வந்தேனே

பெ: போரா போச்சு வாரு போடு வட்டம் நூறு
அத தூது சொல்ல டிவி சேனல் இல்ல
அத எண்ணிப் பாக்க இப்ப தேவை இல்ல
இங்கு எனக்கும் உனக்கும் கிடைக்கும் சுகத்தில்
கணக்கு வழக்கு எதுக்கு

ஆ: லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது
பெ: சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
லைட் போடுற வேளை இது

ஆ: நெஞ்சில் நெருப்பு பொரியும்
ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா
பெ: காதல் பொறி பறக்கட்டும்
விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா

ஆ: லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா
பெ: சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
ஆ: ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா

 

Added by

Navaneethan

SHARE